உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvasivagurunathan m |
|
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) |
|
|மாவட்டம் = திருவள்ளூர்
|வட்டம் = [[திருத்தணி வட்டம்|திருத்தணி]]
|தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றத் தலைவர்
|தலைவர் பெயர் =திரு.சவுந்தர்ராஜன்
|உயரம் = 76
|இணையதளம் = http://municipality.tn.gov.in/thiruthani/
|}}
'''திருத்தணி''' ([[ஆங்கிலம்]]:'''{{lang-en|Tiruttani'''}}) [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தின்]] [[திருத்தணி வட்டம்|திருத்தணி வட்டத்தில்]] இருக்கும் ஓர்ஒரு [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|நகராட்சி]] ஆகும். இங்குள்ள [[திருத்தணி முருகன் கோயில்|முருகன் கோயில்]], [[அறுபடைவீடுகள்|ஆறுபடை]] வீடுகளுள் ஒன்று. திருத்தணி நகரம் முந்தைய [[செங்கல்பட்டு மாவட்டம் (சென்னை மாகாணம்)|செங்கல்பட்டு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. திருத்தணி அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=அரக்கோணம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225442-arakonam-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=22 August 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
==அமைவிடம்==
[[சென்னை]] - [[திருப்பதி]] செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்த திருத்தணி, சென்னைக்கு மேற்கே 88 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது. திருத்தணி நகராட்சிக்கு கிழக்கில் [[அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது. இதனருகே அமைந்த கிராமங்கள் பட்டாபிராமபுரம், வேளஞ்சேரி, கார்த்திகேயபுரம் மற்றும் அகூர் ஆகும். இதனருகே உள்ள நகரங்கள் [[அரக்கோணம்]], [[நகரி]], [[சோளிங்கர்]] ஆகும்.
[[File:Thiruthani panorama (1).jpg|thumb|350px|திருத்தணியின் பரந்த காட்சி]]
==மக்கள் தொகை பரம்பல்==
|