திருமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Indian jurisdiction | நகரத்தின் பெயர் = திருமயம் | latd = 10.2471 | latNS = N | longd = 78.750481 | longEW = E | coordinates_display = inline,title | locator_position = right | மாநிலம் = தமிழ்நாடு |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Arularasan. G
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 11:
| மாவட்டம் = [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]]
| பகுதி = [[சோழ நாடு]]
| தலைவர் பதவிப்பெயர் = ஊராட்சிபேரூராட்சி தலைவர்
| தலைவர் பெயர் =
| உயரம் =
வரிசை 24:
}}
 
''' திருமயம் ''' ({{lang-en|Thirumayam}}) என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு வட்டத் தலைநகரம்பேரூராட்சி ஆகும்.
 
[[திருமயம் ஊராட்சி|ஊராட்சியாக]] இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் [[பேரூராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://tamil.way2news.com/25-new-town-panchayats/ புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025]</ref><ref>[https://www.dinamalar.com/news/tamil-nadu-news/expansion-of-16-corporations-and-41-municipalities-creation-of-13-new-municipalities-and-25-town-panchayats-/3819929 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், [[தினமலர்]] 1 சனவரி 2025]</ref>
 
==பெயர்க்காரணம்==
'திருமயம்' என்ற சொல் 'திருமெய்யம்' என்ற பெயரில் இருந்து வந்தது. 'திருமெய்யம்', வடமொழிச்என்பதை சொல்லானவடமொழியில் 'சத்யஷேத்திரம்' என்ற பெயரில் இருந்து உருவானதுஅழைப்பர். இங்கு கோட்டைக்கு அருகில் இருக்கும் [[சிவன்]] மற்றும் [[திருமால்|பெருமாள்]] கோயில்களான சத்தியகிரீஸ்வரர் மற்றும் சத்தியமூர்த்தி கோயில்களால் சத்யஷேத்திரம் என்று அழைக்கப்பெற்றது.<ref>{{cite web | url=http://vintage.pudukkottai.info/places/thirumayam/01thirumayam.html#THE origin of the name (etymology) | title=THE ORIGIN OF THE NAME (ETYMOLOGY) | publisher=Sudharsanam, A centre for Arts and Culture, Pudukkottai | accessdate=October 22, 2012 }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
மஹா விஷ்ணு "மெய்யர்" என்ற பெயரிலும் அழைக்கப்படுவார். அவர் இங்கு வந்தது எழுந்தருளியதால் 'திருமெய்யம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திருமயம் நகரம் முந்தைய [[திருச்சினாப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
== சிறப்புகள் ==
இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் [[திருமயம் குடைவரைகள்|குடைவரை கோயில்]]கள் உண்டு. இங்கே இசை கல்வெட்டுக்கள் உண்டு. சிவன் கோயில் சற்று பழையது என்பர். வைணவர்களுக்கு இவ்வூர் சிறப்பு மிக்கது. இது ஆழ்வார் பாடல் பெற்ற தலம்.
திருமங்கை ஆழ்வார் இவ்வூரில் உள்ள திருமாலை,
::“மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்
வரி 47 ⟶ 49:
=== பாரத மிகு மின் நிறுவனம் : திருமயம் பிரிவு ===
 
திருமயத்தில் பாரத மிகு மின் நிறுவனம் (பாரத் ஹெவி எலக்ட்டிக்கல்ஸ் லிமிடெட்) புதிய தொழிற்சாலை ஒன்று 300 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ளது. இது பாரதஇந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் ஆகஸ்ட் 2,2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கொதிகலங்களுக்கான குழாய்ப் பகுதிகள் இங்கு தயாரிக்கப் பட உள்ளன.
 
==காட்சியகம்==
வரி 64 ⟶ 66:
* [[திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்]]
* [[திருமயம் மலைக்கோட்டை]]
* [[திருமயம் குடைவரைகள்]]
* [[திருமயம் வட்டம்]]
* [[திருமயம் (சட்டமன்றத் தொகுதி)]]
{{புதுக்கோட்டை மாவட்டம்}}
 
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ளமாவட்டத்தில் ஊர்களும்உள்ள நகரங்களும்பேரூராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/திருமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது