திருமழிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ganeshbot
சி BOT - Created article stub
 
imported>கி.மூர்த்தி
No edit summary
 
(19 பயனர்களால் செய்யப்பட்ட 25 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = திருமழிசை |
latd = 13.052500 | longd = 80.060300 |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர்]] |
வட்டம் = [[பூந்தமல்லி வட்டம்|பூந்தமல்லி]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 54 |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 16,286 19733 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 6 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/thirumazhisai|
பின்குறிப்புகள் = |
}}
'''திருமழிசை''' ([[ஆங்கிலம்]]:Thirumazhisai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.
 
'''திருமழிசை''' ([[ஆங்கிலம்]]:'''Thirumazhisai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தின்]] மாவட்டத்தில்[[பூந்தமல்லி இருக்கும்வட்டம்|பூந்தமல்லி ஒருவட்டத்தில்]] ஊர் இருக்கும் [[பேரூராட்சி]] ஆகும்.<ref>{{cite news |title=34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு |url=https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu |accessdate=8 August 2025 |agency=தினமணி}}</ref>
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,286 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருமழிசை மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருமழிசை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
இது சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழும எல்லைக்குட்பட்ட பேரூராட்சியாகும். இது சென்னையிலிருந்து 24 கி.மீ துரத்தில் அமைந்துள்ளது. இது [[திருமழிசையாழ்வார்|திருமழிசை ஆழ்வார்]] பிறந்த திருத்தலமாகும். இங்கு அருள்மிகு ஒத்தாண்டீஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு ஜெகநாதபெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் திருக்கோயில், ஸ்ரீவீற்றிருந்த பெருமாள் திருக்கோயில்கள் அமைந்துள்ளது.
==ஆதாரங்கள்==
<references/>
 
==அமைவிடம்==
{{TamilNadu-geo-stub}}
இப்பேரூராட்சி [[சென்னை]] - [[பெங்களூரு]] தேசிய நெடுஞ்சாலை மற்றும் [[சென்னை]] - [[திருவள்ளூர்]] மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது மாவட்டத் தலைமையிடமான [[திருவள்ளூர்|திருவள்ளூரிலிருந்து]] 24 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் [[சென்னை]] 22 கி.மீ.; வடக்கில் [[பூந்தமல்லி]] 5 கி.மீ.; தெற்கில் [[ஸ்ரீபெரும்புதூர்]] 45 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகில் அமைந்த [[தொடருந்து நிலையம்]] 15 கி.மீ. தொலைவில் உள்ள [[திருநின்றவூர்|திருநின்றவூரில்]] உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
6 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 141 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[திருவள்ளூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/thirumazhisai திருமழிசை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5,220 வீடுகளும், 19,733 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 81.42% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803326-thirumazhisai-tamil-nadu.html Thirumazhisai Population Census 2011]</ref>
 
==சிறப்பு==
இந்த தலத்தின் தனிச்சிறப்பு, [[திருமழிசை ஆழ்வார்]] அவதரித்த தலமாகும். இவர் 12 ஆழ்வார்களில் ஒருவராவார்.
திருமழிசை ஆழ்வாருக்கென்று தனி ஆலயம் இந்த ஊரில் உள்ளது. இந்தக் கோயில் [[திருமழிசை ஜகந்நாத பெருமாள் கோயில்|ஜெகந்நாத பெருமாள் கோயில்]] எனவும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் திருமழிசை ஆழ்வாருக்கு காலில் கண் உள்ளது <ref>http://temple.dinamalar.com/New.php?id=142</ref> இதற்கு அருகிலேயே வீற்றிருந்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பெருமாள் அமர்ந்த கோலத்தில் அஷ்டலட்சுமிகளுடன் காட்சி அளிக்கிறார். செங்குந்தர் குல கார்கோடக ஆதினம் மட்டும் நாட்டாமை சபைக்கு பாத்தியப்பட்ட ஒத்தாண்டேசுவரர் கோயில் இங்கு அமைந்துள்ள பழைமையான சிவன் கோயிலாகும்.<ref>https://www.dailythanthi.com/News/Districts/2022/02/08193744/Thirumalisai-Othandeswarar-Temple-Kumbabhishekam.vpf</ref><ref>http://temple.dinamalar.com/New.php?id=141</ref>
 
== மேற்கோள்கள்==
<references/>
{{திருவள்ளூர் மாவட்டம்}}
 
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்|*]]
[[en:Thirumazhisai]]
"https://tamilar.wiki/w/திருமழிசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது