திருமழிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>கி.மூர்த்தி No edit summary |
||
| (7 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = திருமழிசை |
latd = 13.052500 | longd = 80.060300 |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = திருவள்ளூர் |
வரிசை 7:
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 54 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை =
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 6 |
வரிசை 17:
இணையதளம் = www.townpanchayat.in/thirumazhisai|
}}
'''திருமழிசை''' ([[ஆங்கிலம்]]:'''Thirumazhisai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தின்]] [[பூந்தமல்லி வட்டம்|பூந்தமல்லி வட்டத்தில்]] இருக்கும் [[பேரூராட்சி]] ஆகும்.▼
▲'''திருமழிசை''' ([[ஆங்கிலம்]]:'''Thirumazhisai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தின்]] [[பூந்தமல்லி வட்டம்|பூந்தமல்லி வட்டத்தில்]] இருக்கும் [[பேரூராட்சி]] ஆகும்.<ref>{{cite news |title=34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு |url=https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu |accessdate=8 August 2025 |agency=தினமணி}}</ref>
இது சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழும எல்லைக்குட்பட்ட பேரூராட்சியாகும். இது சென்னையிலிருந்து 24 கி.மீ துரத்தில் அமைந்துள்ளது. இது [[திருமழிசையாழ்வார்|திருமழிசை ஆழ்வார்]] பிறந்த திருத்தலமாகும். இங்கு அருள்மிகு ஒத்தாண்டீஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு ஜெகநாதபெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் திருக்கோயில், ஸ்ரீவீற்றிருந்த பெருமாள் திருக்கோயில்கள் அமைந்துள்ளது. ▼
▲இது சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழும எல்லைக்குட்பட்ட பேரூராட்சியாகும். இது சென்னையிலிருந்து 24 கி.மீ துரத்தில் அமைந்துள்ளது. இது [[திருமழிசையாழ்வார்|திருமழிசை ஆழ்வார்]] பிறந்த திருத்தலமாகும். இங்கு அருள்மிகு ஒத்தாண்டீஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு ஜெகநாதபெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் திருக்கோயில், ஸ்ரீவீற்றிருந்த பெருமாள் திருக்கோயில்கள் அமைந்துள்ளது.
==அமைவிடம்==
இப்பேரூராட்சி [[சென்னை]] - [[பெங்களூரு]] தேசிய நெடுஞ்சாலை
==பேரூராட்சியின் அமைப்பு==
6
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5,220 வீடுகளும், 19,733 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 81.42% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803326-thirumazhisai-tamil-nadu.html Thirumazhisai Population Census 2011]</ref>
வரி 31 ⟶ 33:
==சிறப்பு==
இந்த தலத்தின் தனிச்சிறப்பு, [[திருமழிசை ஆழ்வார்]] அவதரித்த தலமாகும். இவர் 12 ஆழ்வார்களில் ஒருவராவார்.
திருமழிசை ஆழ்வாருக்கென்று தனி ஆலயம் இந்த ஊரில் உள்ளது. இந்தக் கோயில்
== மேற்கோள்கள்==
<references/>
{{திருவள்ளூர் மாவட்டம்}}
| |||