தீ இவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = தீ இவன் | image = | caption = | director = ஜெயமுருகன் முத்துசாமி | producer = ஜெயமுருகன் முத்துசாமி | writer = ஜெயமுருகன் மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up ---Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB
 
வரிசை 24:
}}
 
'''தீ இவன்''' (''Thee Ivan'') என்பது 2023 ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை [[டி. எம். ஜெயமுருகன்|ஜெயமுருகன் முத்துசாமி]] எழுதி, இயக்கி, இசையமைத்து, தயாரித்துள்ளார். இப்படத்தில் [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]] நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக [[சுகன்யா]] நடிக்கிறார்.<ref>[https://cinema.dinamalar.com/tamil-news/95123/cinema/Kollywood/Karthik-again-acting-as-hero.htm மீண்டும் நாயகனாக கார்த்திக் முத்துராமன் - ஆக்ஷனில் அசத்தல், [[தினமலர்]] பார்த்த நாள் 2021 மார்ச் 14]</ref> படத்தில் [[டி. எம். ஜெயமுருகன்|டி. எம். ஜெயமுருகனின்]] மகனான சுமன் ஜே.-வும் கேரளத்தில் இருந்து அறிமுகமாகும் தீபிகாவும் இளம் காதலர்களாக நடிக்கின்றனர். மேலும் ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, [[அபிதா|சேது அபிதா]], [[யுவராணி]] [[ஜான் விஜய்]], [[சிங்கம்புலி]], [[ராதாரவி]], [[இளவரசு]], மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், இயக்குனர்இயக்குநர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர், பெராரே, [[டி. எம். ஜெயமுருகன்]], சுமன் ஆகியோர் நடித்துள்ளார்.
 
== கதை ==
வரிசை 60:
== வெளி இணைப்புகள் ==
*{{IMDb title}}
 
[[பகுப்பு:கார்த்திக் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2023 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://tamilar.wiki/w/தீ_இவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது