தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{See introduction}}{{Taxobox | color = violet | name = நுண்நஞ்சு | image = Human_Immunodeficency_Virus_-_stylized_rendering.jpg | image_caption = எச்.ஐ.வி நுண்நஞ்சு }} '''தீநுண்மி''' அல்லது நுண்நஞ்சு அல்லது வைரஸ் (''virus'') என்பது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>InternetArchiveBot Bluelink 2 books for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20251023sim)) #IABot (v2.0.9.5) (GreenC bot |
||
வரிசை 40:
அதே காலகட்டத்தில் வேறுபல ஆய்வாளர்கள் பாக்டீரியத்தை விட கிட்டத்தட்ட 100 மடங்கு சிறிதான (பின்னாளில் வைரசு என்று அழைக்கப்பட்ட) அந்தப் பொருட்கள் கூட நோயை உண்டாக்க வல்லன என்று கண்டறிந்தனர். 1899-இல் மார்ட்டினசு பைசரிங்கு என்னும் இடச்சு ஆய்வாளர் இந்தப் பொருட்கள் பிரியும் செல்களில் மட்டுமே பெருகுவதை உணர்ந்தார். இவர் அதனை பரவக்கூடிய உயிருள்ள திரவம் என்று அழைத்தார். ஏனெனில் அவரால் கிருமி போன்ற துகள்களைக் கண்டறிய முடியவில்லை. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரடெரிக்கு துவோர்த்து என்னும் ஆங்கில பாக்டீரிய ஆய்வாளர் பாக்டீரியத்தைத் தொற்றும் வைரசுகளைக் கண்டுபிடித்தார். பின்னர் பெலிக்சு தி-எரெல்லி என்னும் பிரெஞ்சு-கனேடிய ஆய்வாளர் [[அகார்]] என்னும் உணவுப் பொருளில் வளரும் பாக்டீரியாக்களுடன் வைரசுகளைச் சேர்க்கையில் அப்பகுதிகளில் பாக்டீரியாக்கள் இறந்துவிட்டதைக் கண்டறிந்தார். இந்த இறந்த பகுதிகளைக் கொண்டு அவரால் வைரசுகளின் எண்ணிக்கையைக் கணக்கிட முடிந்தது.<ref>{{cite journal | vauthors = D'Herelle F | title = On an invisible microbe antagonistic toward dysenteric bacilli: brief note by Mr. F. D'Herelle, presented by Mr. Roux. 1917 | journal = Research in Microbiology | volume = 158 | issue = 7 | pages = 553–54 | year = 2007 | pmid = 17855060 | doi = 10.1016/j.resmic.2007.07.005 }}</ref>
1931-இல் எலக்ட்ரான் நுண்ணோக்கி எனப்படும் [[எதிர்மின்னி நுண்ணோக்கி]] [[புத்தாக்கம்|புதிதாக உருவாக்கப்பட்ட]] பின் வைரசுகளின் படங்கள் கிடைக்கத்தொடங்கின.<ref>From ''Nobel Lectures, Physics 1981–1990'', (1993) Editor-in-Charge Tore Frängsmyr, Editor Gösta Ekspång, World Scientific Publishing Co., Singapore</ref> 1935-இல் வெண்டெல் மெரெடித்து ஸ்டான்லி என்பார் புகையிலை மொசாயிக்கு வைரசினை ஆராய்ந்து அது பெரும்பாலும் புரதத்தால் ஆனது என்று கண்டறிந்தார். சிறிது காலம் கழித்து அந்த வைரசு புரதத்தாலும் ஆர். என். ஏ வினாலும் ஆனது என்று கண்டறியப்பட்டது. தொடக்ககாலத்தில் உயிருள்ள விலங்குகளைப் பயன்படுத்தாமல் வைரசுகளை எவ்வாறு வளர்ப்பது என்று தெரியவில்லை. இது வைரசுகளைப் பற்றிய ஆய்வில் ஒரு தடையாக இருந்தது. 1931-ஆம் ஆண்டு ஆய்வாளர்கள் எர்ணஸ்ட்டு வில்லியம் குட்பாச்சர்-உம் அலைசு மைல்சு வுட்ரபு-உம் இன்புளுவென்சா உள்ள பல வைரசுகளை கருவுற்ற கோழியின் முட்டையில் வெற்றிகரமாக வளர்த்தனர். 1949-இல் சான் பிராங்கிளின் என்டர்சு முதலானோர் போலியோ வைரசினை உயிருள்ள விலங்குகளின் செல் திசுக்களில் வளர்த்துக் காட்டினர்.<ref name="pmid15470207">{{cite journal | vauthors = Rosen FS | title = Isolation of poliovirus – John Enders and the Nobel Prize | url = https://archive.org/details/sim_new-england-journal-of-medicine_2004-10-07_351_15/page/1480 | journal = N. Engl. J. Med. | volume = 351 | issue = 15 | pages = 1481–83 | date = October 2004 | pmid = 15470207 | doi = 10.1056/NEJMp048202 }}</ref> இதன் மூலம் வைரசு ஆய்வில் இருந்த இச்சிக்கல் தீர்ந்தது. 4800-க்கும் மேலான வைரசு இனங்கள் இது வரை கண்டறியப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.
== அமைப்பு ==
வரிசை 60:
வைரசுகளை அவை தாக்கும் உயிரினம், மரபு இழை, மரபு இழைகளின் செயலாக்கம் (''based on the transcription'') பொறுத்து பல வகைகளாக பிரிக்கலாம்.
=== தாக்கும் உயிர்களை பொறுத்து ===
* [[பாக்டீரியா]] வை தாக்கும் தீநுண்மிகள் [[நுண்ணுயிர்த் தின்னி]]
* [[பூஞ்சை]] தாக்கும் பூஞ்சை தீநுண்மிகள்
வரிசை 66:
* [[விலங்கு|விலங்குகளைத்]] தாக்கும் விலங்கு தீநுண்மிகள்
===மரபு இழைகளை பொறுத்து===
* [[டி.என்.ஏ]] தீநுண்மிகள் (''DNA Viruses'') – டி.என்.ஏ இழையத் தமது மரபுப் பொருளாகக் கொண்டவை
* [[ஆர்.என்.ஏ]] தீநுண்மிகள் (''RNA Viruses'') – ஆர்.என்.ஏ இழையத் தமது மரபுப் பொருளாகக் கொண்டவை
====டி.என்.ஏ தீநுண்மிகள்====
[[டி.என்.ஏ]] யின் இழை வடிவத்தைப் பொறுத்து, இவை மேலும் இரு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.
=====[[ஓரிழை டி.என்.ஏ தீநுண்மிகள்]] (ssDNA virus) =====
* [[ஜெமினி வைரசுகள்]] (வெண்டையின் மஞ்சள் நரம்பு வைரசு – ''okra yellow vein mosic virus'')
* [[நேனோ வைரசுகள்]] (வாழையின் இலை கொத்து வைரசு – ''banana bunchy top virus'')
===== [[ஈர் மரபணு நுண்நஞ்சு]] (dsDNA virus) =====
எ.கா: மையோ வைரசு.
==== ஆர். என். ஏ நுண்நஞ்சு ====
இவைகளும் ஒரிழையகவோ அல்லது ஈரிழையாக இருக்கின்றன.
===== ஓரிழை ஆர்.என்.எ நுண்நஞ்சு =====
எ.கா: ரெட்ரோ நுண்நஞ்சு, போலியோ நுண்நஞ்சு, போட்டி நுண்நஞ்சு (''poty virus'').
===== ஈரிழை நுண்நஞ்சுகள் =====
ரியோ நுண்நஞ்சு, ரோட நுண்நஞ்சு, என ஆர்.என்.எ நுண்நஞ்சுகள் பகுக்கப்படுகிறது.
=== மரபு இழைகளின் செயலாக்கத்தைப் பொறுத்து ===
மரபு இழைகளின் செயல்படும் செயல்களைப் பொறுத்து நுண்நஞ்சு [[நேர்மறை]] (+), [[எதிர்மறை]] (-) இழை நுண்நஞ்சுகளாக பிரிக்கப்படுகிறது. பொதுவாக இவைகளுக்கு பொருந்தும்.
வரிசை 114:
== வைரசு மரபியல் ==
வைரசு [[இனம் (உயிரியல்)|இனங்களில்]] மரபுப்பொருள் அமைப்பில் மிகவும் வேறுபட்ட பல்வகைமை காணப்படுகின்றது. தாவரம், விலங்கு, ஆர்க்கியா, பாக்டீரியா போன்ற குழுக்களை விடவும், மிகவும் அதிகளவில் இந்த வேறுபாடு வைரசுக்களில் காணப்படுகின்றது. மில்லியன் அளவில் வைரசுக்களின் வகைகள் இருப்பினும்<ref name="Breitbart M, Rohwer F 2005 278–84" />, 7000 அளவிலான வைரசுக்களே மிகவும் விபரமாக அறியப்பட்டுள்ளன.<ref name="Dimmock p. 49">Dimmock p. 49</ref> ஜனவரி 2021 இன் தரவுகளின்படி, [[:en:National Center for Biotechnology Information|en:''National Center for Biotechnology Information'']] இன் வைரசு மரபணுத்தொகையின் 193,000 க்கும் மேலான வைரசுக்களின் முழுமையான sequences பெறப்பட்டுள்ளது<ref name="nih">{{cite web |url=https://www.ncbi.nlm.nih.gov/labs/virus/vssi/#/|publisher=ncbi.nlm.nih.gov |title=NCBI Viral Genome database |access-date=15 January 2017}}</ref>. இன்னும் பல கண்டுபிடிக்கப்படும் சாத்தியக்கூறுகளே அதிகம்.<ref>{{cite journal | vauthors = Pennisi E | title = Microbiology. Going viral: exploring the role of viruses in our bodies | url = https://archive.org/details/sim_science_2011-03-25_331_6024/page/1512 | journal = Science | volume = 331 | issue = 6024 | pages = 1513 | date = March 2011 | pmid = 21436418 | doi = 10.1126/science.331.6024.1513 | bibcode = 2011Sci...331.1513P }}</ref><ref>{{cite journal | vauthors = Shi M, Lin XD, Tian JH, Chen LJ, Chen X, Li CX, Qin XC, Li J, Cao JP, Eden JS, Buchmann J, Wang W, Xu J, Holmes EC, Zhang YZ | display-authors = 6 | title = Redefining the invertebrate RNA virosphere | journal = Nature | volume = 540 | issue = 7634 | pages = 539–43 | date = December 2016 | pmid = 27880757 | doi = 10.1038/nature20167 | bibcode = 2016Natur.540..539S | s2cid = 1198891 }}</ref>
வைரசுகளில் [[கருவமிலம்|கருவமிலங்கள்]] டி.என்.ஏ. யாகவோ, ஆர்.என்.ஏ யாகவோ இருக்கும். அவை எவ்வகையாக இருப்பினும், கருவமிலமானது ஓரிழையாகவோ, அல்லது ஈரிழையாகவோ இருக்கலாம். Hepadnaviridae போன்ற வகையைச் சார்ந்த சில வைரசு வகைகளில் ஒரு பகுதி மரபுப் பொருள் ஓரிழையையும், இன்னொரு பகுதி ஈரிழையயும் கொண்டிருக்கும். <ref name="Collier9699" />
| |||