தேனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam |
imported>ElangoRamanujam |
||
வரிசை 31:
| parts = [[பாண்டியர்|பாண்டிய நாடு]]
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_name1 = [[தங்க
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2 = [[ஓ. பன்னீர்செல்வம்]]
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 =
| leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_name4 =
வரிசை 72:
| footnotes =
}}
'''தேனி''' (''Theni'') அல்லது '''தேனி அல்லிநகரம்''' (''Theni Allinagaram'') என்பது [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[சிறப்பு நிலை
== தேனி - அல்லிநகரம் நகராட்சி ==
வரி 96 ⟶ 97:
ஒரு இலக்கியவாதியாக தமிழ்நாட்டில் உங்களைப் பெரிதும் கவர்ந்த ஊர்? என்கிற கேள்விக்கு கவிஞர் ஜெயபாஸ்கரன், “எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் தேனி மண் இலக்கியத்தால் மணக்கும். தேனியை தமிழ்நாட்டின் "இலக்கியத் தலைநகரம்' என்று ஒரு நேர்காணலில் பதில் அளித்திருக்கிறார்.
==
=== பேருந்து போக்குவரத்து ===
தேனியின் மையப்பகுதியில் தேனி - அல்லிநகரம் நகராட்சிக்குச் சொந்தமான காமராசர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களிலும், [[மதுரை]], [[திண்டுக்கல்]], [[திருச்சிராப்பள்ளி]], [[கம்பம்]], [[போடிநாயக்கனூர்]], [[கோட்டயம்]] ஆகிய ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துநிலையத்திற்கு அதிகமான பேருந்துகள் வந்து செல்வதால் இடநெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் புதிய பேருந்து நிலையம் ஒன்று அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, தேனி புறவழிச்சாலையில் கட்டி முடிக்கப்பட்டது. 2014ம் வருடத்திலிருந்து இப்புதிய பேருந்து நிலையம், 'கர்னல் பென்னிகுயிக் பேருந்து நிலையம்' என்ற பெயரில் இயங்கி வருகிறது.
=== தொடருந்து போக்குவரத்து ===
[[படிமம்:Theni rail station.jpg|thumb|right|400pxl|தேனி தொடருந்து நிலைய முன்பகுதி]]
[[மதுரை]]யிலிருந்து .- [[போடிநாயக்கனூர்]] செல்லும் தொடருந்துப் பாதையில் தேனி தொடர்வண்டி நிலையம் அமைந்துள்ளது. இந்தத் தொடருந்து நிலையத்திற்கு மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் பயணிகள் தொடருந்து காலையிலும், இந்தப் பயணிகள் தொடருந்து மாலையில் போடிநாயக்கனூரிலிருந்து மதுரைக்குத் திரும்பிச் செல்லும் போதும் நின்று செல்கிறது. இந்தத் தொடருந்து நிலையம் தவிர தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிறுத்தப் பகுதியிலும், இந்தத் தொடருந்து நிறுத்தப்படுகிறது. இந்தத் தொடருந்து வாரவிடுமுறை நாளான, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுவதில்லை.
=== வானூர்தி நிலையம் ===
இங்கிருந்து 77 கி.மீ தொலைவிலுள்ள [[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்|மதுரை வானூர்தி நிலையம்]], அருகிலுள்ள வானூர்தி நிலையம் ஆகும்.
== கல்வி நிலையங்கள்
=== மேல்நிலைப் பள்ளிகள் ===
தேனி-அல்லிநகரம் நகராட்சியில், கீழ்காணும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
வரி 117 ⟶ 120:
# தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, தேனி.
=== உயர்நிலைப் பள்ளிகள் ===
தேனி-அல்லிநகரம் நகராட்சியில் கீழ்காணும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன.
வரி 125 ⟶ 128:
# பாக்யா மெட்ரிக் பள்ளி, அல்லிநகரம்.
=== தொழிற்பயிற்சி நிலையம் ===
# அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்
== வழிபாட்டு தலங்கள்
=== கோயில்கள் ===
இங்கு இந்து சமயம் சார்ந்தவர்கள் வழிபாட்டிற்காகப் பல கோயில்கள் இருப்பினும் கீழ்காணும் கோயில்கள் சிறப்புடன் விளங்குகின்றன.
* [[அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில், தேனி|வீரப்ப அய்யனார் கோயில்]]
வரி 139 ⟶ 143:
* வீரபாண்டி ஸ்ரீ கௌமாரி அம்மன் கோவில்
=== தேவாலயங்கள் ===
இங்கு கிறித்துவ சமயம் சார்ந்தவர்கள் வழிபாட்டிற்காக சில தேவாலயங்கள் உள்ளன. அவை:
வரி 146 ⟶ 150:
# விண்ணரசி ஆலயம், உத்தமபாளையம்.
=== பள்ளிவாசல்கள் ===
இங்கு இசுலாமிய சமயம் சார்ந்தவர்கள் தொழுகை நடத்துவதற்காக சில பள்ளிவாசல்கள் உள்ளன. அவை:
# மொஹையதீன் ஆண்டவர் மசூதி, அல்லிநகரம்.
# ரௌலத்துள் ஜன்னத் ஜும்மா மசூதி, வள்ளிநகர், தேனி.
# மக்கா மசூதி, பங்களாமேடு, தேனி.
# அப்துல் அஜீஸ் ஜும்மா, போடி சாலை, கோடங்கிப்பட்டி.
# முகைதீன் ஆண்டவர் மசூதி,
# தேனி பழைய மசூதி, பத்திரகாளிபுரம், தேனி.
# அல் மதீனா மசூதி, நானோ நகர், தேனி.
== சிறப்புகள் ==
| |||