தேனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ElangoRamanujam |
|||
| (21 பயனர்களால் செய்யப்பட்ட 46 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 2:
{{Infobox settlement
| name
| native_name
| native_name_lang
| other_name
| settlement_type
| image_skyline
| image_alt
| image_caption
| nickname
| pushpin_map
| pushpin_label_position
| pushpin_map_alt
| pushpin_map_caption
| coordinates
| subdivision_type
| subdivision_name
| subdivision_type1
| subdivision_type2
| subdivision_name1
| subdivision_name2
| established_title
| established_date
| founder
| named_for
| government_type = சிறப்பு
| governing_body
| parts_type
| parts
| leader_title1
| leader_name1 = [[தங்க தமிழ்ச்செல்வன்]]
| leader_title2
| leader_name2
| leader_title3
| leader_name3 = ரஞ்ஜீத் சிங், [[இந்திய ஆட்சிப் பணி|இ.ஆ.ப.]]
| leader_title4
| leader_name4
| unit_pref
| area_footnotes
| area_total_km2
| area_rank
| elevation_footnotes
| elevation_m
| population_total
| population_as_of
| population_footnotes
| population_density_km2
| population_urban = 202,100
| population_rank
| population_demonym
| demographics_type1
| demographics1_title1
| timezone1
| utc_offset1
| postal_code_type
| postal_code = 625
| area_code
| area_code_type
| registration_plate
| demographics1_info1
| blank1_name_sec1
| blank1_info_sec1
| blank2_name_sec1
| blank2_info_sec1
| blank3_name_sec1
| blank3_info_sec1
| blank4_name_sec1
| blank4_info_sec1
| website
| footnotes
}}
'''தேனி''' (''Theni'') அல்லது '''தேனி அல்லிநகரம்''' (''Theni Allinagaram'') என்பது [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை [[நகராட்சி]] ஆகும்.▼
▲'''தேனி''' (''Theni'') அல்லது '''தேனி அல்லிநகரம்''' (''Theni Allinagaram'') என்பது [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு
== தேனி நகராட்சி ==▼
இந்நகரமானது மாநிலத்தின் தலைநகரான [[சென்னை]]யிலிருந்து 506 கி.மீ. தொலைவிலும், [[மதுரை]]யிலிருந்து 77 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்நகரம் தேனி,அல்லிநகரம், பொம்மைய கவுண்டன் பட்டி, கருவேல் நாயக்கன் பட்டி, பிசி பட்டி எனும் ஊர்களை உள்ளடக்கியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில், இந்த ஊர்களின் வருவாய் கிராமம் அல்லி நகரம் எனும் பெயரில் இருந்ததால் இந்நகர் உள்ளாட்சி அமைப்பில் '''தேனி நகராட்சி''' என்கிற பெயரில் [[1964]] ஆம் ஆண்டில் மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. இந்நகராட்சி தமிழ்நாடு அரசு ஆணை(G.O. No. 194, date: 10. பெப்ரவரி 1972)மூலம் இரண்டாம் நிலை நகராட்சியாக மாற்றப்பட்டது. அதன் பிறகு தமிழ் நாடு அரசு ஆணை(G.O. No. 851, date: 9. மே 1983) மூலம் முதல் நிலை நகராட்சியாகத் தரமுயர்த்தப்பட்டது. தற்போது இந்நகராட்சி தேர்வுநிலை நகராட்சியாக முன்னேற்றமடைந்துள்ளது.▼
▲== தேனி - அல்லிநகரம் நகராட்சி ==
▲இந்நகரமானது மாநிலத்தின் தலைநகரான [[சென்னை]]யிலிருந்து 506 கி.மீ. தொலைவிலும், [[மதுரை]]யிலிருந்து 77 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்நகரம் தேனி,
== மக்கள் வகைப்பாடு ==
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம் |right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|95.04}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|3.18}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|1.63}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.02}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.12}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]]|violet|0.01}}}}
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி தேனியின் மொத்த மக்கள் தொகை 94,453 ஆகும். இவர்களில் 47,244 ஆண்கள். 47,209 பெண்கள் ஆவார்கள். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 999 பெண்கள், இது தேசிய சராசரியான 929-யை விட, மாநில சராசரியான 996-யை விட அதிகம் ஆகும். மொத்த மக்கள் தொகையில் 9,138 பேர் ஆறு வயதிற்கும் கீழானவர்கள். நகரின் சராசரி கல்வியறிவு தேசிய சராசரியான 72.99% ஐ ஒப்பிடும் போது, அதை விட அதிகமாக 85.86% உள்ளது. இதில் ஆண்களில் கல்வியறிவு பெற்றோர் 90.85% ஆகவும், பெண்களில் கல்வியறிவு பெற்றோர் 80.90% ஆகவுமாக உள்ளனர். தேனி நகரில் 25,371 வீடுகள் உள்ளன. தேனியின் புறநகர் பகுதிகளான பழனிசெட்டிபட்டி, பூதிபுரம், அரண்மனைப்புதூர், முல்லைநகர், அன்னஞ்சி, வடபுதுப்பட்டி போன்றவைகளை சேர்த்தால் மக்கள் தொகை 2 லட்சத்தை தாண்டும்.<ref name="Theni Metro Population">{{cite web|url=https://www.researchgate.net/publication/335159793|title=Village Clusters : Case study from Theni District of Tamil Nadu|website=Research Gate}}</ref>
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் [[இந்து]]க்கள்95.04% ஆக இருக்கின்றனர். அதையடுத்து [[முஸ்லிம்]]கள் 3.18%, [[கிறிஸ்தவர்]]கள் 1.63%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.02%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.01%, மற்றவர்கள் 0.01%, மதம் குறிப்பிடாதவர் 0.12% ஆகவும் உள்ளனர்.<ref name="Theni Allinagaram Population Census 2011">http://www.census2011.co.in/data/town/803769-theni-allinagaram-tamil-nadu.html</ref>
வரி 85 ⟶ 87:
== கலாச்சாரம் ==
தேனி மாவட்டம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்கு தொடர்ச்சிமலைகள்]] சூழ அமைந்த இயற்கை எழில்மிகு மாவட்டம் ஆகும்.
இது [[தாவரங்கள்]] மற்றும் [[விலங்கு|விலங்கினங்களால்]] நிறைந்துள்ளது. [[வைகை அணை]], [[சோத்துப்பாறை அணை]],
வீரபாண்டி திருவிழா, தேனியில் வீரப்ப அய்யனார் கோயில் திருவிழா, தேவதானபட்டியில் காமாட்சி அம்மன் கோயில் திருவிழா மற்றும் குச்சனூரில் உள்ள சனீஸ்வரன் கோயில் திருவிழா ஆகியவை இம்மாவட்டத்தில் கொண்டாடப்படும், முக்கிய திருவிழாக்கள் ஆகும்.
வரி 102 ⟶ 104:
[[படிமம்:Theni rail station.jpg|thumb|right|400pxl|தேனி தொடருந்து நிலைய முன்பகுதி]]
[[மதுரை]]யிலிருந்து .- [[போடிநாயக்கனூர்]] செல்லும் தொடருந்துப் பாதையில் தேனி
=== வானூர்தி நிலையம் ===
வரி 132 ⟶ 134:
=== கோயில்கள் ===
இங்கு இந்து சமயம் சார்ந்தவர்கள் வழிபாட்டிற்காகப் பல கோயில்கள் இருப்பினும் கீழ்காணும் கோயில்கள் சிறப்புடன் விளங்குகின்றன.
* [[அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில், தேனி|வீரப்ப அய்யனார் கோயில்]]
* பெத்தாட்சி விநாயகர் கோயில்
* கணேச கந்த பெருமாள் கோயில்
வரி 142 ⟶ 144:
=== தேவாலயங்கள் ===
இங்கு கிறித்துவ சமயம் சார்ந்தவர்கள் வழிபாட்டிற்காக சில தேவாலயங்கள் உள்ளன. அவை:
# வழிவிடு மாதா கோவில், லோயர்கேம்ப், குமுளி.
வரி 152 ⟶ 154:
# மொஹையதீன் ஆண்டவர் மசூதி, அல்லிநகரம்.
# ரௌலத்துள் ஜன்னத் ஜும்மா மசூதி, வள்ளிநகர், தேனி.
# மக்கா மசூதி, பங்களாமேடு, தேனி.
# அப்துல் அஜீஸ் ஜும்மா, போடி சாலை, கோடங்கிப்பட்டி.
# முகைதீன் ஆண்டவர் மசூதி,
# தேனி பழைய மசூதி, பத்திரகாளிபுரம், தேனி.
# அல் மதீனா மசூதி, நானோ நகர், தேனி.
== சிறப்புகள் ==
* தேனி
* தேனி- அல்லிநகரம் நகரில் சந்தை சனிக் கிழமை கூடுவதால், இங்குள்ள வணிக நிறுவனங்கள் புதன்கிழமையையே வார விடுமுறையாகக் கொண்டுள்ளன.
== குறிப்பிடத்தக்க நபர்கள் ==
* [[ஆர். முத்துராமன்]] - திரைப்பட நடிகர்
* [[பாரதிராஜா]] - திரைப்பட
* [[வைரமுத்து]] - திரைப்படப் பாடலாசிரியர்
* [[வையாபுரி (நடிகர்)|வையாபுரி]] - திரைப்பட நடிகர்
* [[செவ்வாழை ராசு]] - திரைப்பட நடிகர்
* [[தனுஷ்]] - திரைப்பட நடிகர்
* [[செல்வராகவன்]] - திரைப்பட
* [[பாலா (இயக்குநர்)|பாலா]] - திரைப்பட இயக்குநர்
== மேற்கோள்கள் ==
வரி 175 ⟶ 179:
== வெளி இணைப்புகள் ==
* [http://municipality.tn.gov.in/theni/ தேனி-அல்லிநகரம் நகராட்சியின் இணைய தளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20111015225229/http://municipality.tn.gov.in/theni/ |date=2011-10-15 }}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}▼
{{தேனி மாவட்டம்}}
▲{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
[[பகுப்பு:தேனி மாவட்டம்]]
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்]]
| |||