தென்காசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi |
imported>S. ArunachalamBot சி →நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்: clean up, replaced: கட்சியை சேர்ந்த → கட்சியைச் சேர்ந்த using AWB |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 31:
| leader_name2 = எச். பழனி நாடார்
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 =
| leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_name4 =
வரிசை 52:
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| postal_code = 627
| area_code = 04633
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]
வரிசை 64:
கி.மீ (103 மைல்)
| blank4_name_sec1 = [[திருநெல்வேலி|நெல்லை]]யிலிருந்து தொலைவு
| blank4_info_sec1 =
| website =
| footnotes =
வரிசை 73:
== புவியியல் ==
== வரலாறு ==
முன்னொரு காலத்தில் தென்காசியை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் [[சிவபெருமான்]] தோன்றி, தெற்கில் உள்ள என்னுடைய பக்தர்கள் சிலர், வடக்கில் உள்ள [[காசி]]க்கு பாதயாத்திரை செல்லும் போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில்
== மக்கள் வகைப்பாடு ==
வரிசை 87:
== புதிய மாவட்டமாக உதயமாதல் ==
தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஒர் புதிய மாவட்டத்தை உருவாக்குவது குறித்து 2016 ஆம் ஆண்டு முதலமைச்சர் செல்வி. [[ஜெ. ஜெயலலிதா]] ஆட்சியில் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீண்ட இழுபறிக்குப் பின், தமிழகத்தின் 33-வது மாவட்டமாக [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலியில்]] இருந்து சில பகுதிகளை கொண்டு 2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி சட்டப்பேரவையில், தமிழகத்தின் அப்போதையை முதலமைச்சர் [[எடப்பாடி க. பழனிசாமி|க .பழனிசாமி]], தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் விதி எண் 110-ன் கீழ் என அறிவித்தும், பின் அந்த மாவட்டத்திற்கு புதிதாக '''இ. ஆ. ப''' சார்ந்த மாவட்ட ஆட்சித் தலைவர்
== வணிகம் ==
வரிசை 107:
|align="center"|மக்களவை உறுப்பினர்||தனுஷ் எம். குமார்
|}
தென்காசி நகராட்சியானது [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)|தென்காசி]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[தென்காசி மக்களவைத் தொகுதி|தென்காசி]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=தென்காசி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228803-tenkasi-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (திமுக) சேர்ந்த [[தனுஷ் எம். குமார்]] வென்றார்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[இதேகா|காங்கிரசு]]
==
=== தொடருந்து போக்குவரத்து ===
தென்காசியின் மையப்பகுதியில் இரயில் நிலையம் அமைந்துள்ளது.
* சென்னை- செங்கோட்டை- சென்னை [[பொதிகை விரைவுத் தொடருந்து|பொதிகை அதிவிரைவு வண்டி]] தினமும் உண்டு.
வரி 122 ⟶ 123:
*திருநெல்வேலி - பாலக்காடு தினசரி விரைவுவண்டி (வழி - அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, புனலூர்)
=== பேருந்து போக்குவரத்து===
இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. அவை தென்காசி நகராட்சி புதிய பேருந்து நிலையம் மற்றும் அறிஞர் அண்ணா பழைய பேருந்து நிலையம் ஆகும்.
தென்காசியிலிருந்து [[திருநெல்வேலி]], [[தூத்துக்குடி]], [[இராமநாதபுரம்]], [[ராமேஸ்வரம்]], [[நாகர்கோவில்]], [[கன்னியாகுமரி]], [[திருச்செந்தூர்]], [[அம்பாசமுத்திரம்]],[[கடையம்]], [[பாபநாசம் (திருநெல்வேலி)|பாபநாசம்]], [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]], [[சங்கரன்கோவில்]], [[கோவில்பட்டி|புளியங்குடி,கோவில்பட்டி]], [[இராஜபாளையம்]], [[மதுரை]], [[தேனி]], [[குமுளி]], [[போடி]], [[விருதுநகர்]], [[திருச்சி]], [[தஞ்சாவூர்|தஞ்சை]], [[திருப்பூர்]], [[சிவகாசி]], [[சென்னை]], [[கோயமுத்தூர்]], [[சேலம்]], [[ஈரோடு]], [[சத்தியமங்கலம்]], [[வேளாங்கண்ணி]], [[சிதம்பரம்]], [[புதுச்சேரி]], [[திருவண்ணாமலை]], [[வேலூர்]] என தமிழ்நாட்டின்
=== விமான நிலையங்கள் ===
* [[மதுரை விமான நிலையம்|மதுரை வானூர்தி நிலையம்]] (சிற்றுந்தில் 4 மணி நேர பயணம்),
* [[திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்|திருவனந்தபுரம் வானூர்தி நிலையம்]] (சிற்றுந்தில் 4 மணி நேர பயணம்),
வரி 153 ⟶ 154:
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 1986 வது வருடம் பொது மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்டு, பல்வேறு மருத்துவ துறைகளுடன் செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையில் தினசரி 1500 - 2000 வரை வெளிநோயாளிகள் சிகிச்சைபெற்று செல்கின்றனர் . மேலும் 337 படுக்கை வசதிகளுடன் கூடிய உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு அனைத்து சிறப்பு வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.
== ஆலயங்கள்
=== கோயில்கள் ===
* [[தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்]]
* மேல முத்தார அம்மன் கோயில்
* திருவிலஞ்சி பெருமான் கோவில்
* குற்றாலநாதர் திருக்கோவில்
* ஆய்க்குடி பாலசுப்பிரமணி திருக்கோவில்
* திருமலைக்குமாரசுவாமி திருக்கோவில், திருமலைக்கோவில்
* சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் திருக்கோவில், சிவசைலம்
* மேல சங்கரன் கோவில்
* கிழ சங்கரன் கோவில்
* திரிபுர சுந்தரி அம்மன் கோவில்
* அணைக்கரை விநாயகர் கோவில்
* சிதம்பரேஷ்வரர் கோவில்
* குல சேகர நாதர் கோவில்
*
* பழனி ஆண்டவர் கோவில்
*
* விண்ணகரப்பெருமாள் கோவில்
* பொருந்திநின்ற பெருமாள் கோவில்
* வண்டிமலைச்சி அம்மன் கோவில்
* முத்தழகி அம்மன் திருக்கோவில்
*
* சுடலை
*
* அருள்மிகு கற்பக நாச்சியார் அம்மன் கோவில், புன்னையாபுரம்
* அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், புளியங்குடி
* முப்புடாதி அம்மன் திருக்கோவில், கடையநல்லூர்
=== தேவாலயங்கள் ===
புனித மிக்கேல் அதிதூதர் கத்தோலிக்க திருத்தலம் - தென்காசி கத்தோலிக்க வட்டாரத்தின் முதன்மை ஆலயமாகும். இது நூற்றாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது, ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இவ்விழாவில் இங்குள்ள இசுலாமியர்களும் பங்கு கொண்டு ஒற்றுமையின் சின்னமாக திகழ்கிறார்கள்.{{cn}} கேரள பக்தர்கள் அதிகம் பேர் வருவதால் மலையாள மொழியிலும் வழிபாடு நடைபெறுகிறது. சர்வேசுவரன் கோவில் என்று பிற மதத்தவரால் அழைக்கப்படுகிறது.
=== பள்ளிவாசல்கள் === ▼
▲== பள்ளிவாசல்கள் ==
* வேம்படி மலுக்கர்ஷா ஜூம் ஆ பள்ளிவாசல்,
* புதுமனை - சொர்ணபுரம் மஸ்ஜிதுல் முபாரக் ஜூம் ஆ பள்ளிவாசல்
வரி 195 ⟶ 192:
* தவளபுரம் ஜூம் ஆ பள்ளிவாசல்,
* ஐந்து வர்ணம் பெரிய ஜூம் ஆ பள்ளிவாசல்,
*
*
* பஜார் ஜூம் ஆ பள்ளிவாசல்
* மரைக்காயர் ஜூம் ஆ பள்ளிவாசல்,
* ராஜ்
* ஜாமியா அல்தாபூர் ரப்பானிய அரபிக் கல்லூரி ஜூம் ஆ பள்ளிவாசல்,
* ஆபாத் ஜூம் ஆ பள்ளிவாசல்,
* ஜமாலியா நகர்
* மாலிக்நகர்
* ஹௌத்துல் ஆலம் ஜூம்மா பள்ளி வாசல்,
* மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம் ஆ பள்ளிவாசல் (புதிய பேருந்து நிலையம்) @ நயினார் முஹம்மது ஜும்ஆ பள்ளிவாசல் அப்துல் கலாம் நகர்.
வரி 265 ⟶ 262:
[[பகுப்பு:தென்காசி மாவட்ட நகராட்சிகள்| ]]
[[பகுப்பு:தென்காசி
| |||