தேவகோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Wwwsenthilathiban
No edit summary
imported>சா அருணாசலம்

(65 பயனர்களால் செய்யப்பட்ட 174 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |jurisdiction
|வகை = முதல் நிலை நகராட்சி
நகரத்தின் பெயர் = தேவக்கோட்டை |
|நகரத்தின் பெயர் = தேவகோட்டை
latd = 9.95 | longd = 78.82|
|latd = 9.955400 | longd = 78.816200
locator_position = right |
|locator_position = right
மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு
மாவட்டம் = [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] |
|மாவட்டம் = சிவகங்கை
தலைவர் பதவிப்பெயர் = |
|தலைவர் பெயர்பதவிப்பெயர் = |
|தலைவர் பெயர் =
உயரம் = 52|
|உயரம் =
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|கணக்கெடுப்பு வருடம் = 2011
மக்கள் தொகை = 40,846|
|மக்கள் தொகை = 51865
மக்களடர்த்தி = |
|மக்களடர்த்தி =
பரப்பளவு = |
|பரப்பளவு =
தொலைபேசி குறியீட்டு எண் = 04561 |
அஞ்சல்|தொலைபேசி குறியீட்டு எண் = 63004561 302|
|அஞ்சல் குறியீட்டு எண் = 630 302
வாகன பதிவு எண் வீச்சு = |
|வாகன பதிவு எண் வீச்சு =
பின்குறிப்புகள் = |
|பின்குறிப்புகள் =
||சட்ட மன்ற தொகுதி=காரைக்குடி
|image_flag=
|image_seal=
|image_blank_emblem=

'''தேவக்கோட்டை''' ([[ஆங்கிலம்]]:Devakottai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இந்த ஊர் நாட்டுக்கோட்டை நகராத்தார்களின் முக்கிய வாழ்விடமாகும்.

'''தேவகோட்டை''' (''ஆங்கிலம்'':[[:En: Devakottai|Devakottai]]),
==அமைவிடம்==
[[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.[[செட்டிநாடு]] என்று அழைக்கப்படும் [[நாட்டுக்கோட்டை நகரத்தார்]] வசிக்கும் 76 ஊர்களில் தேவகோட்டையும் ஒன்று.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.95|N|78.82|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Devakottai.html | title = Devakottai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 52 [[மீட்டர்]] (170 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
[[படிமம்:Kailasa_Vinayagar_Temple_-_Devakottai.jpg|thumb|திண்ணஞ் செட்டி ஊருணி - அருள்மிகு கயிலாச விநாயகர் கோவில்]]
[[செட்டிநாடு வீடு|செட்டிநாட்டு வீடுகள்]] தேவகோட்டையின் சிறப்பு.இதன் அருகாமையில் உள்ள நகரம் காரைக்குடி ஆகும். தேவகோட்டை நகரம் முந்தைய [[மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)|மதுரை மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.

== அமைவிடம் ==
==பெயர்க் காரணம்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.95|N|78.82|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Devakottai.html | title = Devakottai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 52 [[மீட்டர்]] (170 [[அடி (அளவை)|அடி]]) உயரத்தில் இருக்கின்றது. தொகுதி மறுசீர்திருத்தத்தின் மூலம் தேவகோட்டை தற்போது [[காரைக்குடி (சட்டமன்றத் தொகுதி)|காரைக்குடி சட்டமன்ற தொகுதியின்]] கீழ் உள்ளது. [[சிவகங்கை மக்களவைத் தொகுதி|சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின்]] கீழ் வருகிறது.தேவகோட்டையில் மொத்தம் 16 ஊரணிகள் உள்ளன.காரைக்குடி இதன் அருகாமையில் உள்ள நகரமாகும்{{cn}}
தேவகோட்டை-தேவி+கோட்டை. தேவிகோட்டை என அழைக்கப்பட்டது பின்னாளில் மருவி தேவகோட்டை என்றானது. தேவர்கள் வாழ்ந்த இடம் என்பதால் முன்னர் தேவர்கோட்டை என்று அழைக்கப்பட்டு பின்னர் தேவகோட்டை என்றானது என்றும் கூறுவர்.
== போக்குவரத்து ==
[[திருச்சிராப்பள்ளி]] – [[இராமேசுவரம்]] தேசிய நெடுஞ்சாலையில் (NH-210) தேவகோட்டை அமைந்துள்ளதால், [[திருச்சி]]யிலிருந்து [[இராமேசுவரம்]] செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கே வந்து செல்கின்றன. தேவகோட்டைக்கு அருகில் உள்ள விமான நிலையம் 92 கி.மீ. தொலைவில் உள்ள [[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்|மதுரை விமான நிலையமாகும்]]. அருகில் உள்ள ரயில் நிலையம் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது - தேவகோட்டை சாலை ரயில் நிலையம். காரைக்குடி சந்திப்பு தொடருந்து நிலையம் 15 கீ. மீ தொலைவில் உள்ளது தேவகோட்டையில் இருந்து [[சென்னை]], [[கோயம்புத்தூர்|கோவை]], [[திருச்சி]], [[மதுரை]] உள்ளிட்ட தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் அடிக்கடி உள்ளன.
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 கணக்கெடுப்பின்படி 40,846 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30, 2007 | url = http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை | archive-date = 2004-06-16 | archive-url = https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | url-status = unfit }}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தேவகோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேவகோட்டை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இது நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் அதிக அளவில் வசிக்கும் ஊர்களில் ஒன்றாகும்.

== பெயர்க் காரணம் ==
==மக்கள் வகைப்பாடு==
சோழ நாட்டில் காவிரிபூபட்டினத்தில் [[நாட்டுக்கோட்டை நகரத்தார்|நாட்டுக்கோட்டை நகரத்தார்கள்]] வாழ்ந்த ஊர்களில் ஒன்று தேவி கோட்டை அதன் நினைவாக பாண்டிய நாட்டில் இந்த ஊருக்கு தேவி கோட்டை என்று பெயர் வைத்தனர் என்று சொல்லப்படுகிறது. பின்னாளில் தேவி கோட்டை என்பது "தேவகோட்டை" என மருவியது.<ref>{{Cite book|title=செட்டிநாட்டு ஊரும் பேரும்|author=பழ.அண்ணாமலை|publication-date=1986|publisher=M.M.MUTHIAH RESEARCH FOUNDATION,MADRAS|page=33}}</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 40,846 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தேவக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேவக்கோட்டை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இது நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் முக்கியமான ஊர்களில் ஒன்று.

== சுதந்திர போராட்டம் ==
==பள்ளிகள்==
சுதந்திர போராட்ட காலத்தில் 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேவகோட்டையில் பெரும் கிளர்சசி நடைபெற்றது. சுதந்திர போராட்ட வீரர்களால் தேவகோட்டை முனிசிப் நீதிமன்றம் தீ மூட்டப்பட்டது. இதை தொடர்ந்து தேவகோட்டை ஆர்ச் பகுதியில் ஆங்கிலேயர்களால் 100-க்கும் மேற்பட்ட மக்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தினால் தேவகோட்டை "தமிழகத்தின் ஜாலீயன்வாலா பாக்" என்று அழைக்கப்படுகிறது.<ref>{{Cite journal|last=பழ.கைலாஷ்|first=|title=தமிழகத்தின் ஜாலீயன்வாலா பாக்|journal=விஜயபாரதம்|volume=ஆகஸ்ட் 15, 2021}}</ref>
என்.எஸ்.எம்.வி.பி.எஸ் மேல்நிலைப் பள்ளி

டி பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி

வைரம் குரூப் மேல்நிலைப் பள்ளி

ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை மேல்நிலைப் பள்ளி

ஜமீந்தார் பள்ளி

ஸ்ரீ இராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளி

புனித மேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி

பெத்தாள் ஆச்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி

புனித ஜான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி

==கல்லூரிகள்==
ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி

ஆனந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

== தேவகோட்டையில் அமைந்துள்ள பள்ளிகள் ==
==ஆதாரங்கள்==
<references/>
[http://devakottai.net/ தேவகோட்டை நகர இணையதளம்]

*சைவப்பிரகாச வித்தியாசாலை.
{{சிவகங்கை மாவட்டம்}}
*முத்தாத்தாள் பள்ளிக்கூடம்.
*என்.எஸ்.எம்.வி.பி.எஸ் மேல்நிலைப் பள்ளி.
*[[தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி ]].
*வைரம் குரூப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி.
*ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை மெட்ரிகுலேஷன் பள்ளி.
*ஜமீந்தார் உயர்நிலைப் பள்ளி
*ஸ்ரீ இராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளி
*லோட்டஸ் ஏ.என். வெங்கடாச்சலம் செட்டியார் ICSC பள்ளி
*புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி
*ஸ்ரீநிவாசா நடுநிலைப் பள்ளி
*சேர்மன் மாணிக்கம் செட்டியார் நடுநிலைப் பள்ளி
*பெத்தாள் ஆச்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி
*புனித ஜான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
*இன்பாண்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி
*முருகானந்தா நடுநிலைப் பள்ளி
* புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ராம்நகர்

== கல்லூரிகள் ==
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
*ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி
*ஆனந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
* ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி- அமராவதி புதூர்
*ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, அமராவதி புதூர்
*புனித பவுல் கல்வியல் கல்லூரி
*புனித சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி

== புகழ் பெற்ற நபர்கள் ==
*[[வீர. லெ. சிந்நயச் செட்டியார்|வீர.லெ.சிந்நயச் செட்டியார்]], பெரும் புலவர், சைவ சித்தாந்த வித்தகர்.
*[[சின்ன அண்ணாமலை]], சுதந்திர போராட்ட தியாகி, தமிழ் பண்ணை நிறுவனர்.
* [[அருசோ]] , பொற்கிழி கவிஞர்.
*[[தமிழ்வாணன்|தமிழ் வாணன்]] எழுத்தாளர், கல்கண்டு இதழ் மற்றும் மணிமேகலை பிரசுரம் நிறுவனர்.
*[[லேனா தமிழ்வாணன்]], எழுத்தாளர்.
*ரவி தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம்.
*காந்தி நாவன்னா, காந்தியவாதி மற்றும் சுதந்திர போராட்ட தியாகி.
*[[சோம வள்ளியப்பன்]] பொருளாதார நிபுணர், எழுத்தாளர்.
*[[வசந்த்]] திரைப்பட இயக்குநர், இவர் பொருளாதார நிபுணர் திரு [[சோம வள்ளியப்பன்|சோம.வள்ளியப்பன்]] அவர்களின் சகோதரர்.
*[[அரு. இலக்சுமணன்|அரு.லெட்சுமணன்]], உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி.
*மெ.கற்பக விநாயகம், உயர் நீநீதிமன்றம முன்னாள் நீதிபதி.
*ஹரி சேவுகன் செட்டி, அமெரிக்காவை சேர்ந்த ஜனநாயக கட்சியின் தேசிய ஊடக செயலாளர் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முதன்மை செய்தி தொடர்பாளர்.
*சொ.சொ.மீ. சுந்தரம், ஆன்மீக சொற்பொழிவாளர்.
== கோவில்கள் ==
'''தேவகோட்டை நகரில் உள்ள கோவில்கள்.'''
*[[தேவகோட்டை நகரச் சிவன் கோவில்|நகரச் சிவன் கோவில்]]
*திண்ணஞ் செட்டி ஊருணி ஸ்ரீ கைலாச விநாயகர் கோவில்
*சிலம்பனி ஸ்ரீ சிதம்பர விநாயகர் கோவில்
*வெள்ளையன் ஊருணி ஸ்ரீ கலங்காத கண்ட விநாயகர் கோவில்
*கருதா ஊருணி ஸ்ரீ கைலாச விநாயகர் கோவில்
*கருதா ஊருணி ஸ்ரீ மெய்கண்ட விநாயகர் கோவில்
*வள்ளிசெட்டி ஊருணி விநாயகர் கோவில்
*இராம்நகர் அழ.சுப.பழ பிள்ளையார் கோவில்
*செல்லப்பச் செட்டியார் கோவில்
*தென் கலை பெருமாள் கோவில்
*வட கலை பெருமாள் கோவில்
*ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்
*பழைய கோட்டையம்மன் கோவில்
*நகரக் கோட்டையம்மன் கோவில்
*ஸ்ரீ சாய் பாபா மந்திர்
*சமயபுரம் மாரியம்மன் கோவில்

'''தேவகோட்டை அருகே உள்ள கோயில்கள்'''.
*[[இறகுசேரி மும்முடிநாதர் கோயில்|இரவுசேரி சிவன் கோவில்]]
*[[வெளிமுத்தி பழம்பதிநாதசுவாமி கோயில்|வெளிமுத்தி சிவன் கோவில்]]
*கோட்டூர் சிவன் கோவில்
*[[கண்டதேவி|கண்டதேவி சிவன் கோவில்]]
*கோட்டைவயல் சிவன் கோவில்
*எழுவங்கோட்டை சிவன் கோவில்

== தமிழிசை மாநாடு ==
{{TamilNadu-geo-stub}}
[[தமிழிசை இயக்கம்|தமிழிசையை]] வளர்க்கும் நோக்கத்துடன் டி.ஆர்.அருணாச்சலம் மற்றும் [[சின்ன அண்ணாமலை]] முயற்சியில் [[மு. அண்ணாமலை|ராஜா சர் அண்ணாமலை செட்டியார்]] நிதியுதவியுடன் [[தேவகோட்டை தமிழிசை மாநாடு (1941)|இரண்டாவது தமிழிசை மாநாடு]] தேவகோட்டையில் 1941ஆம் ஆண்டு நடைபெற்றது.<ref>{{Cite book|title=சொன்னால் நம்பமாட்டீர்கள்|author=சின்ன அண்ணாமலை|publisher=அல்லயன்ஸ் பதிப்பகம்|publication-date=1978|pages=70-81}}</ref>
[[படிமம்:தேவகோட்டை தமிழிசை மாநாடு புகைப்படம்.jpg|thumb|1941இல் தேவகோட்டையில் நடந்த தமிழிசை மாநாடு புகைப்படம்.]]
== புகைப்படங்கள் ==
[[படிமம்:தேவகோட்டை நகரச் சிவன் கோயில்.jpg|thumb|தேவகோட்டை நகரச் சிவன் கோயில்]]

[[படிமம்:King_George_gate_,_Devakottai.jpg|thumb|தேவகோட்டை மேல வளவு என்கின்ற '''ஜார்ஜ் சக்கரவர்த்தி கேட்''' , தேவகோட்டை வட்டாணம் ரோட்டில் அமைந்துள்ளது.]]
[[bpy:দেবকোত্তাই]]

[[en:Devakottai]]
== ஆதாரங்கள் ==
[[it:Devakottai]]
<references />
[[new:देवकोट्टई]]
[http://devakottai.net/ தேவக்கோட்டை நகர இணையதளம்]
[[pt:Devakottai]]
== புற இணைப்புகள் ==
[[vi:Devakottai]]
* [https://web.archive.org/web/20101209091845/http://municipality.tn.gov.in/devakkottai/ Devakottai Municipality]

{{சிவகங்கை மாவட்டம்}}

{{தமிழ்நாடு நகராட்சிகள்}}

[[பகுப்பு:சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாடு முதல் நிலை நகராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/தேவகோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது