தேவன் நாயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox officeholder |honorific-prefix = மேதகு | name = தேவன் நாயர்<br>Devan Nair | native_name = | honorific-suffix = | image = | image_size = 230 | caption = |office= சிங்கப்பூர் குடியரசுத் தலைவர்|சிங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →பதவி துறப்பு: clean up, replaced: கருத்துக்களில் → கருத்துகளில் using AWB |
||
வரிசை 83:
தேவன் நாயர், 1923 ஆகஸ்டு 5-ஆம் தேதி [[மலாக்கா]], [[ஜாசின்]] பகுதியில் பிறந்தவர். இவர் மலாக்காவில் ஒரு ரப்பர் தோட்டத்தில் அலுவலராகப் பணிபுரிந்த கருணாகரன் நாயர் ''(Illathu Veettil Karunakaran Nair)'' என்பவரின் மகனாவார். கருணாகரன் நாயர், [[இந்தியா]]வின் [[கேரளா]] மாநிலத்தில் உள்ள [[தலச்சேரி]] எனும் பகுதியில் இருந்து [[மலாயா]]வில் குடியேறியவர்.
===காலனித்துவ ஆட்சியின் மீது வெறுப்பு===
[[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] போது அவரின் குடும்பத்தாரும் [[ஜொகூர்]], [[தங்காக்]] பகுதியில் வாழ்ந்தனர். அவருக்கு 10 வயதாக இருந்தபோது அவரின் குடும்பத்தினர், [[சிங்கப்பூர்|சிங்கப்பூக்கு]] குடிபெயர்ந்தனர்.<ref name="Tangkak, Johore">{{cite web |title=After passing the war in Tangkak, Johore, he became a schoolteacher in Singapore. He became active in the anti-colonial movement, for which he was imprisoned twice. |url=https://www.worldscientific.com/doi/10.1142/9789814719445_0013 |website=Leaders of Singapore |publisher=WORLD SCIENTIFIC |accessdate=26 July 2022 |pages=99–110 |doi=10.1142/9789814719445_0013 |date=17 June 2015}}</ref>
வரிசை 91:
அந்தக் காலக் கட்டத்தில், காலனித்துவ ஆட்சியின் மீதான அவரின் வெறுப்பை வெளிப்படையாகவே காட்டினார். ஒரு பள்ளி பாடல் நிகழ்ச்சியில் பிரித்தானியாவின் ''(Rule Britannia)'' பாடல் வரிகளை பிரித்தானிய எதிர்ப்புப் பாடலாக மாற்றிப் பாடி உள்ளார். அதே வேளையில் காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்திலும் தீவிரமாக ஈடுபட்டார், அதற்காக அவர் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார்.<ref name="Tangkak, Johore"/>
===பயிற்சி பெற்ற ஆசிரியர்===
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்]] பிறகு, தேவன் நாயர் பயிற்சி பெற்ற ஆசிரியரானார். சிங்கப்பூர் செயின்ட் ஜோசப் பள்ளியிலும் ''(Singapore St Joseph's Institution);'' பின்னர், செயிண்ட் ஆண்ட்ரூஸ் மேல்நிலைப் பள்ளியிலும் ''(Saint Andrew's Secondary School)'' கற்பித்தார். 1949-இல் சிங்கப்பூர் ஆசிரியர் சங்கத்தின் ''(Singapore Teachers' Union)'' பொதுச் செயலாளராகப் பொறுப்பு ஏற்றார்.<ref name="Presidents Series">{{cite web |title=Nair’s life in the 1950s and 60s as a teacher, a unionist and an MP, and his dedication and contributions to the NTUC. |url=https://www.stbooks.sg/products/presidents-series-cv-devan-nair |website=ST Books |accessdate=26 July 2022 |language=en}}</ref>
வரிசை 97:
1950-களில் தேவன் நாயர், பிரித்தானிய எதிர்ப்பு கம்யூனிஸ்டு அமைப்பின் ''(Communist Anti-British League)'' உறுப்பினரானார். 1951-இல் காலனித்துவ எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார்.
===மீண்டும் கைது===
1954-இல் [[லீ குவான் யூ]]வின் [[மக்கள் செயல் கட்சி]]யில் ''(PAP)'' சேர்ந்தார். 1955-இல், சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் தோல்வி கண்டார். 1956-இல், சிங்கப்பூரில் சீன நடுநிலைப் பள்ளிக் கலவரங்கள் ''(Singapore Chinese Middle School Riots)'' நடைபெற்றன.
வரிசை 103:
பிறகு கம்யூனிஸ்டு ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட தொழிற்சங்கவாதிகளான லிம் சின் சியோங் ''(Lim Chin Siong);'' ஜேம்ஸ் புதுச்சேரி ''(James Puthucheary)'' ஆகியோருடன் தேவன் நாயர் அவர்களும் பொதுப் பாதுகாப்பு ஆணையைப் பாதுகாக்கும் சட்டத்தின் ''(Preservation of Public Security Ordinance Act)'' கீழ் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டார்.<ref>{{Cite news|url=http://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/straitstimes19561028-1.2.5|title=Who's Who - The Top 15 Names|date=28 October 1956|work=The Straits Times|access-date=19 August 2017}}</ref>
===கல்வி அமைச்சரின் அரசியல் செயலாளர்===
1959-இல் நடைபெற்ற தேர்தலில் [[மக்கள் செயல் கட்சி]] அமோக வெற்றி பெற்றது. அதன் விளைவாக தேவன் நாயர் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் கல்வி அமைச்சரின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஒரு வருடம் கழித்து மீண்டும் ஆசிரியர் பணிக்கு வந்தார்.<ref name="Political Secretary">{{cite web |title=In 1956, he was again detained by the British and remained in custody until 1959 when the PAP came to power and appointed him Political Secretary to the Minister for Education. |url=http://www.istana.gov.sg/the-president/former-presidents/mr-devan-nair |website=web.archive.org |accessdate=26 July 2022 |date=5 March 2016 |archive-date=5 மார்ச் 2016 |archive-url=https://web.archive.org/web/20160305031410/http://www.istana.gov.sg/the-president/former-presidents/mr-devan-nair |url-status=unfit }}</ref>
வரிசை 109:
1960-இல், அவர் சிறைச்சாலைகள் விசாரணை ஆணையத்தின் ''(Prisons Inquiry Commission)'' தலைவரானார். அதன் பின்னர் வயது முதிர்ந்தோர் கல்வி வாரியத்தை ''(Adult Education Board)'' தொடங்கினார்.<ref name="Political Secretary"/> 1961-ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (''National Trades Union Congress'' அல்லது ''Singapore National Trades Union Congress'' - '''SNTUC''') எனும் தொழிற்சங்கத்தை அமைத்தார்.<ref>{{cite web |url=http://infopedia.nl.sg/articles/SIP_1237_2008-11-30.html |title=Archived copy |access-date=2009-09-12 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20090401154609/http://infopedia.nl.sg/articles/SIP_1237_2008-11-30.html |archive-date=1 April 2009 |df=dmy-all }}</ref>
===பங்சார் தொகுதி===
1964-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் [[கோலாலம்பூர்]] மாநகருக்கு அருகில் இருக்கும் [[பங்சார்]] தொகுதியில், சிங்கப்பூரின் [[மக்கள் செயல் கட்சி]]யின் சார்பில் தேவன் நாயர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வரிசை 115:
அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற [[மக்கள் செயல் கட்சி]]யின் ஒரே உறுப்பினர் இவரே ஆகும். தேர்தலில் நின்ற பெரும்பாலான [[மக்கள் செயல் கட்சி]] உறுப்பினர்கள் தோல்வி கண்டனர்.
===ஜனநாயக செயல் கட்சி தோற்றம்===
[[File:Democratic Action Party Logo.svg|thumb|100px|தேவன் நாயர் உருவாக்கிய மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சி.]]
வரிசை 122:
தேவன் நாயர் உருவாக்கிய இந்த [[ஜனநாயக செயல் கட்சி]] தான், இப்போது மலேசியாவின் தலையாய எதிர்க் கட்சியாக விளங்குகிறது. [[மலேசிய நாடாளுமன்றம்|மலேசிய நாடாளுமன்றத்தில்]] 42 இடங்களைக் கொண்டுள்ளது.<ref name=":0">{{Cite web|date=2021-09-07|title=2021/118 "Malaysia's Democratic Action Party (DAP): Background and Inner Workings" by Francis E. Hutchinson and Kevin Zhang|url=https://www.iseas.edu.sg/articles-commentaries/iseas-perspective/2021-118-malaysias-democratic-action-party-dap-background-and-inner-workings-by-francis-e-hutchinson-and-kevin-zhang/|access-date=2021-11-26|website=ISEAS-Yusof Ishak Institute|language=en-US}}</ref>
===பி.பி. நாராயணன்===
இவருடன் இணைந்து மற்றொரு மலேசியத் தொழிற்சங்கச் செயல்பாட்டாளரான [[பி.பி. நாராயணன்]] ''(P.P. Narayanan)'' அவர்களும்; வளரும் நாடுகளின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கினார்கள்.
வரிசை 132:
பின்னர் காலத்தில், அவர்களின் அந்த முன்மொழிவுகளை, அனைத்துலக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் பொருளாதார மற்றும் சமூகக் குழுவினர் ''(ICFTU's Economic and Social Committee)'' கட்டம் கட்டமாகச் செயல்படுத்தினர்.
===சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில்===
1970-ஆம் ஆண்டு அவர் சிங்கப்பூருக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏற்கனவே அவர் அமைத்துக் கொடுத்த சிங்கப்பூர் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1979-ஆம் ஆண்டு சிங்கப்பூர் அன்சன் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்று [[சிங்கப்பூர் நாடாளுமன்றம்|சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில்]] காலடி வைத்தார்.
வரிசை 138:
1980-ஆம் ஆண்டில் நடைபெற்ற சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் அதே அன்சன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருப்பினும் 1981-ஆம் ஆண்டு, சிங்கப்பூரின் அதிபர் பதவியை ஏற்றுக் கொள்வதற்காக அன்சன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.<ref>{{cite news|last1=Singh|first1=Bajinder Pal|title=Thailand's Indians hope for stability, peace after coup|url=http://timesofindia.indiatimes.com/nri/other-news/Thailands-Indians-hope-for-stability-peace-after-coup/articleshow/35612651.cms|access-date=5 December 2015|publisher=Bennett, Coleman & Co. Ltd}}</ref>
===ஜோசுவா பெஞ்சமின் ஜெயரத்தினம்===
{{Main|ஜோசுவா பெஞ்சமின் ஜெயரத்தினம்}}
வரிசை 148:
28 மார்ச் 1985-இல், தேவன் நாயர் தன்னுடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து துணைப் பிரதமர் [[கோ சொக் டொங்|கோ சோக் தோங்]] ''(Goh Chok Tong)'' நாடாளுமன்றத்தில் ஓர் அறிக்கை சமர்ப்பித்தார். அதில் தேவன் நாயர், தம்முடைய மதுப்பழக்கத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக ராஜினாமா செய்தார் என்று கூறினார், அந்தக் குற்றச்சாட்டை தேவன் நாயர் கடுமையாக மறுத்தார்.<ref name="President resigns"/><ref>{{Cite news|url=https://www.nytimes.com/2005/12/08/world/asia/obituarydevan-nair-82-expresident-of-singapore.html|title=Obituary:Devan Nair, 82, ex-president of Singapore|date=8 December 2005|work=The New York Times|access-date=19 August 2017|language=en-US|issn=0362-4331}}</ref>
தேவன் நாயரின் எதிர்க் கூற்றின்படி, அவர்களின் அரசியல்
===தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய வதந்திகள்===
தன்னைத் திசை திருப்பும் வகையில் தனக்குப் போதைப் பொருள் ஊட்டப் பட்டதாகவும்; தன்னை இழிவுபடுத்தும் முயற்சியில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வதந்திகள் பரப்பப் பட்டதாகவும் தேவன் நாயர் குற்றம் சாட்டினார்.
வரிசை 164:
அவரின் மனைவி ஆவடை தனம் லட்சுமி ''(Avadai Dhanam Lakshimi)'' 18 ஏப்ரல் 2005-இல் கனடா ஹாமில்டன் நகரில் காலமானார். அதே நேரத்தில் கடுமையான மறதிநோயினால் பாதிக்கப்பட்ட தேவன் நாயர் அவர்கள், அதே 2005-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி, மனைவி மறைந்த அதே ஹாமில்டன் நகரில் காலமானார்.<ref>{{cite book |last1=Singh |first1=Daljit |last2=Salazar |first2=Lorraine Carlos |title=Southeast Asian Affairs 2006 |date=2006 |publisher=Institute of Southeast Asian Studies |location=Singapore |isbn=978-981-230-373-8 |page=279 |url=https://books.google.com/books?id=yWxmZ4mNrSoC |language=en}}</ref>
===தேவன் நாயர் தொழில் கல்வி நிலையம்===
சிங்கப்பூர் [[மேற்கு ஜுராங்|ஜூரோங்]] கிழக்கில் அமைந்துள்ள தேவன் நாயர் தொழில் பணித் தகுதியாக்க கல்வி நிலையம் எனும் கல்வி நிலையத்தை ''(Devan Nair Institute for Employment and Employabilit),'' பிரதமர் [[லீ சியன் லூங்]], 2014 மே 1-ஆம் தேதி திறந்து வைத்தார்.
வரிசை 176:
தற்போது சிங்கப்பூரின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சகத்தில் அரசாங்கத் தகவல் தொடர்புத் தலைவராக உள்ளார். சிங்கப்பூர் அரசுதுறை பொதுக் கொள்கை இயக்கத்தில் ''(Institute of Policy Studies Singapore)'' இயக்குநராகவும் உள்ளார். இவர் சிங்கப்பூர் இலக்கியவாதி ஜெரால்டின் எங் ''(Geraldine Heng)'' என்பவரைத் திருமணம் செய்து உள்ளார். மணந்தார்.
===விஜய குமாரி தேவன்===
இரண்டாவது மகன் ஜனமித்ரா தேவன் ''(Janamitra Devan).'' அனைத்துலக நிதிக் கழகம் மற்றும் உலக வங்கியின் முன்னாள் துணைத் தலைவராக இருந்தவர். மூன்றாவது மகன், ஜனபிரகாஷ் தேவன் (Janaprakash Devan). 2009-இல் காலமானார். அவரின் ஒரே மகள், விஜய குமாரி தேவன் (Vijaya Kumari Devan). கனடா, ஒன்டாரியோ, ஹாமில்டன் நகரில் தொடர்ந்து வசிக்கிறார்.<ref>{{Cite web |title=Management Team - Janamitra Devan |url=http://www1.ifc.org/wps/wcm/connect/corp_ext_content/ifc_external_corporate_site/about+ifc/organization/about+ifc+-+mgmt+group+-+janamitra+devan |archive-url=https://web.archive.org/web/20120325021208/http://www1.ifc.org/wps/wcm/connect/corp_ext_content/ifc_external_corporate_site/about+ifc/organization/about+ifc+-+mgmt+group+-+janamitra+devan |archive-date=25 March 2012 |access-date=2020-12-09}}</ref><ref>{{Cite news |title=Devan Nair helped shape Singapore |publisher=Asian Pacific Post |url=http://www.asianpacificpost.com/article/2119-devan-nair-helped-shape-singapore.html |access-date=5 December 2015}}</ref>
வரிசை 189:
{{சிங்கப்பூர் அதிபர்கள்}}
{{மலேசிய பொதுவுடமைவாதிகள்}}
{{Authority control}}
[[பகுப்பு:மலேசியத் தமிழ் அரசியல்வாதிகள்]]
| |||