தேவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Justincheng12345-bot சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: zh:泰武尔 |
imported>S. ArunachalamBot சி →பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB |
||
| (6 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 4:
|latd = |longd =
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் =
|வட்டம் = [[சங்ககிரி வட்டம்|சங்ககிரி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 7.25
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/thevur
|}}
'''தேவூர்''' ([[ஆங்கிலம்]]:'''Thevur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]]
==அமைவிடம்==
தேவூர் பேரூராட்சி [[சேலம்|சேலத்திலிருந்து]] 55 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], கிழக்கில் 27 கி.மீ. தொலைவில் உள்ள [[சங்ககிரி]]யில் உள்ளது. இதனருகே மேற்கில் [[மேட்டூர்]] 10 கி.மீ.; வடக்கில் [[எடப்பாடி]] 12 கி.மீ.; தெற்கில் [[குமாரபாளையம்]] 12 கி.மீ. தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
==மக்கள் வகைப்பாடு==▼
7.25 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 46 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/thevur தேவூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,423 குடும்பங்களும், 8,548 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 65.80% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 936 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803460-thevur-tamil-nadu.html Thevur Population Census 2011]</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{சேலம் மாவட்டம்}}
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||