தேவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10:
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 8,5488548
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 7.25
வரிசை 19:
|}}
'''தேவூர்''' ([[ஆங்கிலம்]]:'''Thevur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தின் [[சங்ககிரி வட்டம்|சங்ககிரி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சி காவேரி கரை அருகில் அமைந்துள்ளது தேவூர் பேரூராட்சியில் விவசாயம் சிறந்து விளங்குகிறது.
==அமைவிடம்==
தேவூர் பேரூராட்சி [[சேலம்|சேலத்திலிருந்து]] 55 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], கிழக்கில் 27 கிமீகி.மீ. தொலைவில் உள்ள [[சங்ககிரி]]யில் உள்ளது. இதனருகே மேற்கில் [[மேட்டூர்]] 10 கிமீகி.மீ.; வடக்கில் [[எடப்பாடி]] 12 கிமீகி.மீ.; தெற்கில் [[குமாரபாளையம்]] 12 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
7.25 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 46 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/thevur தேவூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,423 குடும்பங்களும், 8,548 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 65.80% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 936 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803460-thevur-tamil-nadu.html Thevur Population Census 2011]</ref>
 
== மேற்கோள்கள் ==
==ஆதாரங்கள்==
{{Reflist}}
<references/>
{{சேலம் மாவட்டம்}}
 
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/தேவூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது