தொடக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = தொடக்கம் | image = | director = முத்துகுமார் | writer = முத்துகுமார் | starring = இரகுவண்ணன்<br>மோனிகா<br>ரகுவரன்<br>மேக்னா நாயர்<br>ரமேஷ் கண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி குறிப்புகள்: clean up---பகுப்பு சேர்த்தல்---(ரகுவரன்) using AWB
 
வரிசை 42: வரிசை 42:
[[பகுப்பு:2008 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2008 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ரகுவரன் நடித்த திரைப்படங்கள்]]

01:43, 19 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்

தொடக்கம்
இயக்கம்முத்துகுமார்
தயாரிப்புகே. எஸ். விஜயேந்திரா
கதைமுத்துகுமார்
இசைஜெய்ரோம் புஷ்பராஜ்
நடிப்புஇரகுவண்ணன்
மோனிகா
ரகுவரன்
மேக்னா நாயர்
ரமேஷ் கண்ணா
ஒளிப்பதிவுவி. அதித்யா
படத்தொகுப்புஉமாசங்கர் பாபு
வெளியீடு1 பெப்பிரவரி 2008 (2008-02-01)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தொடக்கம் (Thodakkam) என்பது 2008 ஆண்டைய இந்திய தமிழ் திகில் திரைப்படம் ஆகும். இப்படத்தை முத்துகுமார் இயக்க இரகுவண்ணன் மற்றும் மோனிகா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிதுள்ளனர். படம் வெளியிடுவதற்கு முன்பு படத்தின் பெயர் ஆரம்பம் என்று அறியப்பட்டது. படம் மோசமான விமர்சனங்களுக்கு ஆளானது, இப்படம் ஒரு தோல்விப் படமாக ஆனது.[1]

கதை

வாஞ்சிநாதன் (ரகுவண்ணன்), காயத்ரி (மோனிகா), சிண்டோ (அபினாய்), ஹபீப் (ரிஷி), நான்சி (மேகா நாயர்) ஆகியோர் சிறுவயதில் இருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். இப்போது பட்டதாரிகளாக உள்ளனர். அவர்கள் பணம் சம்பாதிக்கும் பொருட்டு வெளிநாடுகளில் வாய்ப்புகளைத் தேட திட்டமிட்டுள்ளனர். இதற்கான நாள் வந்துவிட்டது, ஆனால் ஒரு பெரிய சதித்திட்டத்தினால் அவர்களின் திட்டங்கள் முறியடிக்கப்படுகின்றன.[சான்று தேவை]

நடிகர்கள்

இசைப்பதிவு

இப்படத்திற்கு ஜெரோம் புஷ்பராஜ் இசையமைத்தார்.[2]

  • "யார் யாரோ" - கௌதம், மாயா
  • "ஆதாமின் ஆப்பிள்" - ரஞ்சனி-காயத்ரி, சத்யன்
  • "போன் போட்டு" - கானா பாலா
  • "எதுதான் முடியாது" - ரகுவரன்
  • "வா நண்பா" - விஜய் யேசுதாஸ்

குறிப்புகள்

  1. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Screams-for-speed-Thodakkam/article15397488.ece
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-01-31. Retrieved 2021-01-23.
"https://tamilar.wiki/w/index.php?title=தொடக்கம்&oldid=407693" இலிருந்து மீள்விக்கப்பட்டது