தொட்டியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ganeshbot
சி BOT - Created article stub
 
imported>Arularasan. G
சி 117.202.227.43ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
(21 பயனர்களால் செய்யப்பட்ட 29 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = தொட்டியம் |
latd = 10.9833| longd = 78.3333|
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]] |
பகுதி = சோழ நாடு |
வட்டம் = [[தொட்டியம் வட்டம்|தொட்டியம்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 94|
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை =14909 13,757|
மக்களடர்த்தி = 15.93|
பரப்பளவு = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/ |
பின்குறிப்புகள் = |
}}
'''தொட்டியம்''' ([[ஆங்கிலம்]]:Thottiyam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]], மாவட்டத்தில்[[தொட்டியம் இருக்கும்வட்டம்|தொட்டியம் ஒருவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும். [[பேரூராட்சி|தேர்வு நிலை பேரூராட்சி]]யும் ஆகும்.
 
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
[[திருச்சி]]க்கு 60 கி.மீ. தொலைவில் தொட்டியம் பேரூராட்சி உள்ளது. இதன் அருகமைந்த [[தொடருந்து நிலையம்]], 18 கி.மீ. தொலைவில் அமைந்த [[குளித்தலை]]யில் உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,757 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தொட்டியம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தொட்டியம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
==ஆதாரங்கள்==
15.93 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 85 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[முசிறி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/thottiam தொட்டியம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
<references/>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
{{TamilNadu-geo-stub}}
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3926 வீடுகளும், 14909 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/thottiam/population தொட்டியம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
<ref>[https://www.census2011.co.in/data/town/803617-thottiyam-tamil-nadu.html Thottiyam Population Census 2011]</ref>
<ref>[https://indikosh.com/city/689121/thottiyam Thottiyam Town Panchayat]</ref>
 
==பெயர் ==
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
இவ்வூரின் பழைய பெயரானது ''கௌத்த ராஜநல்லூர்'' என்பது [[கல்வெட்டு]]களினால் அறியவருகிறது. பிற்காலத்தில் இங்கு அதிகமாக [[தொட்டிய நாயக்கர்]] என்ற இனத்தை சேர்ந்தவர்கள் குடியேறியதால் '''தொட்டியம் ''' என்று பெயரால் அழைக்கபட்டது.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/1359263-punniya-sthalam-curing-incurable-diseases-for-thotiyam-analateeswarar-temple.html |title=தீராத நோய்கள் தீர்க்கும் தொட்டியம் அனலாடீஸ்வரர் |date=2025-04-24 |website=இந்து தமிழ் திசை |language=ta |access-date=2025-04-26}}</ref> இவ்வூரில் இருக்கும் மதுரை காளியம்மன் கோவில் புகழ்பெற்றது . தொட்டியம் பகுதி [[காவேரி]] ஆற்றங்கரையில் அமைந்துள்ள வளமான பகுதி .<ref name="ebooksread.com">http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/trichinopoly-volume-1-rda/page-33-trichinopoly-volume-1-rda.shtml</ref> இந்த ஊரில் வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. எனவே இந்த ஊரைச் சுற்றிலும் வாழைமரத் தோப்புகள் அதிகமான நிலங்களில் காணப்படுகிறது. எனவே இதை வாழை நகரம் என்று குறிப்பிடுவதுமுண்டு.
 
==மதுரகாளியம்மன் கோவில்==
[[en:Thottiyam]]
மதுரையில் இருந்த மகாகாளியம்மன் தொட்டியத்திலிருந்து பறை இசைக்க சென்ற இருவரின் இசையில் மயங்கி, தொட்டியத்திற்கு வந்ததாக வரலாறு. இக்கோவிலை 400 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியினை ஆட்சி செய்த பாளையக்காரர் கெஜ்ஜன்ன நாயக்கர் கட்டியுள்ளார் .இந்தக் கோவிலில் மதுரைவீரன் உட்பட பல துணை தெய்வங்கள் இருக்கின்றன.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/thottiam/contact-us தொட்டியம் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
 
{{திருச்சிராப்பள்ளி மாவட்டம்}}
 
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/தொட்டியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது