தொல்புரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox settlement | name = தொல்புரம் | native_name = | settlement_type = ஊர் | pushpin_map = Sri Lanka Northern Province | subdivision_type = நாடு | subdivision_name = இலங்கை | subdivision_type2 = இலங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Tom8011
No edit summary
 
வரிசை 14:
| coordinates = {{coord|9|45|27.489|N|79|57|0.9786|E|region:LK|display=inline}}
}}
'''தொல்புரம்''' (''Tholpuram''), [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள [[சங்கானை பிரதேச செயலாளர் பிரிவு|வலிகாமம் மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவு]]க்குள் அடங்கியுள்ள ஒரு ஊர் ஆகும்.<ref name="JS2014">{{cite book |title=Statistical Handbook 2014, Jaffna Secretariat 2014 |page=5 |url=https://www.np.gov.lk/pdf/CSCluster/Statistical%20Information%20-%202014.pdf}}</ref> இவ்வூர் தொல்புரம் கிழக்கு, தொல்புரம் மத்தி, தொல்புரம் மேற்கு என மூன்று பிரிவுகளாக உள்ளது. யாழ்ப்பாணம்-மானிப்பாய்-காரைநகர் வீதியில் [[சித்தன்கேணி]], [[சுழிபுரம்]] ஆகிய ஊர்களுக்கு இடையே அமைந்துள்ள இவ்வூர் யாழ்ப்பாண நகரில் இருந்து ஏறத்தாழ 15.5 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு வடக்கில் சுழிபுரம், ஆகிய ஊர்களும், கிழக்கில் [[சித்தன்கேணி]], [[வட்டுக்கோட்டை]] ஆகிய ஊர்களும், தெற்கில் [[மூளாய்|மூளாயும்]], மேற்கில் சுழிபுரமும் உள்ளன.
 
பண்டை நாளிலே தொல்புரம் என்பது [[சுழிபுரம்]], [[மாதகல்]], [[திருவடிநிலை]], [[பொன்னாலை]], [[சங்கானை]], [[வட்டுக்கோட்டை]], [[பண்டத்தரிப்பு]], [[சங்கரத்தை]] ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பெரும் பகுதியாக இருந்தது.<ref name="EB">{{cite book |title=ஈழத்து இடப்பெயர்வுஇடப்பெயர் ஆய்வு (யாழ்ப்பாண மாவட்டம் ) |author=கலாநிதி இ. பாலசுந்தரம் |url=https://tholpurameast.net/tholpuram-history.html}}</ref>
 
== வரலாறு ==
"https://tamilar.wiki/w/தொல்புரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது