ந. சிவராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox Officeholder | name = ந. சிவராஜ் | order = மக்களவை உறுப்பினர் | constituency = செங்கல்பட்டு | term_start = {{Dat..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Chathirathan added Category:மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள் using HotCat |
||
வரிசை 31:
}}
[[இராவ் பகதூர்]] '''நமசிவாயம் சிவராஜ்''' ({{Abbr|பி.|பிறப்பு}} [[29 செப்டம்பர்]] [[1892]] — {{Abbr|இ.|இறப்பு}} [[29 செப்டம்பர்]] [[1964]])
== கல்வி ==
சிவராஜ் 1892 செப்டம்பர் 29 அன்று [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தில்]] உள்ள [[கடப்பா]] நகரில் கணக்கு அதிகாரி நம்சிவாயத்தின் மகனாகத் தமிழ் பௌத்த குடும்பத்தில் பிறந்தார்.<ref>{{Cite book|last=Basu|first=Raj Sekhar|url=https://books.google.com/books?id=bo2pb7XH7F0C&q=Sivaraj|title=Nandanar's Children: The Paraiyans' Tryst with Destiny, Tamil Nadu 1850 – 1956|date=2011-02-14|publisher=SAGE Publications|isbn=978-81-321-0514-5|language=en}}</ref> இவரது முன்னோர்கள் சென்னைக்கு அருகிலுள்ள [[பூவிருந்தவல்லி|பூந்தமல்லி]] நகரைச் சேர்ந்தவர்கள். சிவராஜ் 1907இல் இடைநிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்று இளங்கலைப் படிப்பினை 1911இல் சென்னை [[மாநிலக் கல்லூரி, சென்னை|மாநிலக் கல்லூரியில்]] முடித்தார். 1917ஆம் ஆண்டு [[டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை|சென்னை சட்டக் கல்லூரியில்]] சேர்ந்து சட்டம் பயின்றார். மூத்த வழக்கறிஞர் [[சே. ப. இராமசுவாமி|சே. ப. இராமசுவாமியிடம்]] வழக்குரைஞர் பயிற்சிபெற்றார்.<ref name="cpp74">{{cite book|title=Sir C. P. Remembered|author=Shakunthala Jagannathan|isbn=81-87111-27-5|publisher=Vakils, Feffer and Simmons Ltd.|year=1999|pages=74}}</ref> இதன் பின்னர் பதின்மூன்று ஆண்டுகள் சென்னை சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
== தொழில் ==
வரி 74 ⟶ 73:
* சிந்தனையாளன் பொங்கல் மலர்.20014,ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் ராவ்சகிப் ந.சிவராஜ். கட்டுரை-வாலாசா வல்லவன்.
வரி 102 ⟶ 101:
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டு இந்திய வழக்கறிஞர்கள்]]
[[பகுப்பு:மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள்]]
| |||