ஆள்கூறுகள்: 11°45′N 77°53′E / 11.75°N 77.88°E / 11.75; 77.88

நங்கவள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Addbot
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
imported>ElangoRamanujam
No edit summary
 
(7 பயனர்களால் செய்யப்பட்ட 9 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 5: வரிசை 5:
|locator position = right
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[சேலம் மாவட்டம்|சேலம்]]
|மாவட்டம் = சேலம்
|வட்டம் = [[மேட்டூர் வட்டம்|மேட்டூர்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 385
|உயரம் = 385
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 9610
|மக்கள் தொகை =10809
|மக்களடர்த்தி =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|பரப்பளவு = 8.13
|தொலைபேசி குறியீட்டு எண் =
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/nangavalli
|பின்குறிப்புகள் =
|}}
|}}
'''நங்கவள்ளி''' ([[ஆங்கிலம்]]:Nangavalli), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''நங்கவள்ளி''' ([[ஆங்கிலம்]]:'''Nangavalli'''), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தின் [[மேட்டூர் வட்டம்|மேட்டூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>{{cite news |title=34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு |url=https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu |accessdate=8 August 2025 |agency=தினமணி}}</ref> இப்பேரூராட்சி பகுதியில் இலட்சுமிநரசிம்மசுவாமி கோவில் மற்றும் சோமேஸ்வரசௌந்திரவள்ளியம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் இப்பேருராட்சி மக்களின் தொழில் விவசாயம் மற்றும் பட்டு கைத்தறி நெசவு ஆகும்.
==அமைவிடம்==
[[தாரமங்கலம்]] – [[மேட்டூர்]] சாலையில் அமைந்த நங்கவள்ளி பேரூராட்சிக்கு கிழக்கில் 38 கி.மீ. தொலைவில் [[சேலம்]] உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 15 கி.மீ. தொலைவில் [[மேட்டூர் அணை]]யில் உள்ளது.
இதன் மேற்கில் [[மேட்டூர்]] 21 கி.மீ.; வடக்கில் [[மேச்சேரி]] 8 கி.மீ.; தெற்கில் [[எடப்பாடி]] 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
8.13 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 44 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[சேலம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/nangavalli நங்கவள்ளி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,706 குடும்பங்களும், 10,809 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 74.48% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 963 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803448-nangavalli-tamil-nadu.html Nangavalli Population Census 2011]</ref>


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.75|N|77.88|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Nangavalli.html |title = Nangavalli |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 385&nbsp;[[மீட்டர்]] (1263&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.75|N|77.88|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Nangavalli.html |title = Nangavalli |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 385&nbsp;[[மீட்டர்]] (1263&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


==திருவிழாக்கள் மற்றும் கோயில்கள்==
==மக்கள் வகைப்பாடு==
இங்கு சோமேஸ்வரர் திருக்கோயில், நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில், இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில்களும் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில்களாகும். இது மட்டுமல்லாமல் பள்ளி வாசலும், இங்கு அமைந்து இருப்பது நங்கவள்ளிக்கே உள்ள தனி சிறப்புகளாகும். ஆண்டு தோறும் பங்குனி மாதம் நரசிம்ம ஸ்வாமி கோயிலில் கொண்டாடப்படும் தேர் திருவிழா சுற்று வட்டாரப் பகுதிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9610 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். நங்கவள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 49% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. நங்கவள்ளி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.நங்கவள்ளி நெசவுத் தொழிலைப் முக்கியத் தொழிலாக கொண்டது.இங்கு ஞாயிறு தோறும் வாரச் சந்தை கூடுகிறது.நங்கவள்ளிக்கு மிக அருகில் [[வனவாசி|வனவாசி]] என்ற பேரூராட்சி உள்ளது.வனவாசியில் ஒரு அரசு மேனிலைப் பள்ளியும் உள்ளது.


==திருவிழாக்கள் மற்றும் கோயில்கள்==
இங்கு சோமேஸ்வரர் திருக்கோயில்,நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் ஆகிய இரண்டு கோயில்களும் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில்களாகும்.இது மட்டுமல்லாமல் பள்ளி வாசலும்,தேவாலயமும் இங்கு அமைந்து இருப்பது நங்கவள்ளிக்கே உள்ள தனி சிறப்புகளாகும்.ஆண்டு தோறும் பங்குனி மாதம் நரசிம்ம ஸ்வாமி கோயிலில் கொண்டாடப்படும் தேர் திருவிழா சுற்று வட்டாரப் பகுதிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
==பொழுதுபோக்குகள்==
==பொழுதுபோக்குகள்==
நங்கவள்ளியில் ஒரு திரையரங்கு உள்ளது.மேலும் அரசு கிளை நூலகம் ஒன்றும் உள்ளது.
நங்கவள்ளியில் ஒரு திரையரங்கு உள்ளது.மேலும் அரசு கிளை நூலகம் ஒன்றும் உள்ளது.


==மேற்கோள்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>

{{சேலம் மாவட்டம்}}


[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]


{{TamilNadu-geo-stub}}

17:07, 13 திசம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

நங்கவள்ளி
—  பேரூராட்சி  —
நங்கவள்ளி
அமைவிடம்: நங்கவள்ளி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°45′N 77°53′E / 11.75°N 77.88°E / 11.75; 77.88
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் மேட்டூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

10,809 (2011)

1,330/km2 (3,445/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

8.13 சதுர கிலோமீட்டர்கள் (3.14 sq mi)

385 மீட்டர்கள் (1,263 அடி)

இணையதளம் www.townpanchayat.in/nangavalli

நங்கவள்ளி (ஆங்கிலம்:Nangavalli), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் மேட்டூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4] இப்பேரூராட்சி பகுதியில் இலட்சுமிநரசிம்மசுவாமி கோவில் மற்றும் சோமேஸ்வரசௌந்திரவள்ளியம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் இப்பேருராட்சி மக்களின் தொழில் விவசாயம் மற்றும் பட்டு கைத்தறி நெசவு ஆகும்.

அமைவிடம்

தாரமங்கலம்மேட்டூர் சாலையில் அமைந்த நங்கவள்ளி பேரூராட்சிக்கு கிழக்கில் 38 கி.மீ. தொலைவில் சேலம் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 15 கி.மீ. தொலைவில் மேட்டூர் அணையில் உள்ளது. இதன் மேற்கில் மேட்டூர் 21 கி.மீ.; வடக்கில் மேச்சேரி 8 கி.மீ.; தெற்கில் எடப்பாடி 25 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8.13 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 44 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[5]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,706 குடும்பங்களும், 10,809 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 74.48% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 963 பெண்கள் வீதம் உள்ளனர்.[6]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°45′N 77°53′E / 11.75°N 77.88°E / 11.75; 77.88 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 385 மீட்டர் (1263 அடி) உயரத்தில் இருக்கின்றது.

திருவிழாக்கள் மற்றும் கோயில்கள்

இங்கு சோமேஸ்வரர் திருக்கோயில், நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில், இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில்களும் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில்களாகும். இது மட்டுமல்லாமல் பள்ளி வாசலும், இங்கு அமைந்து இருப்பது நங்கவள்ளிக்கே உள்ள தனி சிறப்புகளாகும். ஆண்டு தோறும் பங்குனி மாதம் நரசிம்ம ஸ்வாமி கோயிலில் கொண்டாடப்படும் தேர் திருவிழா சுற்று வட்டாரப் பகுதிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

பொழுதுபோக்குகள்

நங்கவள்ளியில் ஒரு திரையரங்கு உள்ளது.மேலும் அரசு கிளை நூலகம் ஒன்றும் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu. பார்த்த நாள்: 8 August 2025. 
  5. நங்கவள்ளி பேரூராட்சியின் இணையதளம்
  6. Nangavalli Population Census 2011
  7. "Nangavalli". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=நங்கவள்ளி&oldid=409551" இலிருந்து மீள்விக்கப்பட்டது