நசியனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Helppublic
அமைவிடம்: சிறுகுறிப்பு மாற்றம்
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கி.மீ → கி.மீ. (5) using AWB
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 21:
 
==அமைவிடம்==
நசியனூர் பேரூராட்சிக்குக் கிழக்கில் [[மத்திய பேருந்து நிலையம், ஈரோடு]] 8 கி.மீ..; மேற்கில் [[கவுந்தப்பாடி]] 20 கி.மீ..; வடக்கில் [[பவானி]] 15 கி.மீ..; தெற்கில் [[பெருந்துறை]] 10 கி.மீ.. தொலைவில் உள்ளன.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
17.58 சகிமீச.கி.மீ.. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, [[ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/nasiyanur நசியனூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,280 வீடுகளும், 10,970 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>[https://www.census2011.co.in/data/town/803540-nasiyanur-tamil-nadu.html Nasiyanur Population Census 2011]</ref>
==அருகிலுள்ள இடங்கள்==
[[பெருந்துறை]], [[விஜயமங்கலம்]], இலட்சுமி நகர், [[பவானி]], [[குமாரபாளையம்]], [[ஈரோடு]], [[சென்னிமலை]], மேட்டுக்கடை, [[திங்களூர்]], [[காஞ்சிக்கோயில்]], [[கவுந்தப்பாடி]], [[ஈங்கூர்]], [[வீரப்பம்பாளையம்]], [[பழையபாளையம்]] ஆகியவை நசியனூர் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
 
* [[பெருந்துறை]]
* [[விஜயமங்கலம்]]
* [[இலட்சுமி நகர்]]
* [[பவானி]]
* [[குமாரபாளையம்]]
* [[ஈரோடு]]
* [[சென்னிமலை]]
* [[மேட்டுக்கடை]]
* [[திங்களூர்]]
* [[காஞ்சிகோவில்]]
* [[கவுந்தப்பாடி]]
* [[ஈங்கூர்]]
* [[வீரப்பன் பாளையம்]]
* [[பழைய பாளையம்]]
 
==ஆதாரங்கள்==
<references/>
{{ஈரோடு மாவட்டம்}}
 
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/நசியனூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது