நசியனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almightybless →அருகிலுள்ள இடங்கள்: Edited a link |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கி.மீ → கி.மீ. (5) using AWB |
||
| (பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 21:
==அமைவிடம்==
நசியனூர் பேரூராட்சிக்குக் கிழக்கில் [[மத்திய பேருந்து நிலையம், ஈரோடு]] 8 கி.மீ..; மேற்கில் [[கவுந்தப்பாடி]] 20 கி.மீ..; வடக்கில் [[பவானி]] 15 கி.மீ..; தெற்கில் [[பெருந்துறை]] 10 கி.மீ.. தொலைவில் உள்ளன.
==பேரூராட்சியின் அமைப்பு==
17.58 ச.கி.மீ.. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, [[ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.
==மக்கள் தொகை பரம்பல்==
வரிசை 30:
<ref>[https://www.census2011.co.in/data/town/803540-nasiyanur-tamil-nadu.html Nasiyanur Population Census 2011]</ref>
==அருகிலுள்ள இடங்கள்==
[[பெருந்துறை]], [[விஜயமங்கலம்]], இலட்சுமி நகர், [[பவானி]], [[குமாரபாளையம்]], [[ஈரோடு]], [[சென்னிமலை]], மேட்டுக்கடை, [[திங்களூர்]], [[காஞ்சிக்கோயில்]], [[கவுந்தப்பாடி]], [[ஈங்கூர்]], [[வீரப்பம்பாளையம்]], [[பழையபாளையம்]] ஆகியவை நசியனூர் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
==ஆதாரங்கள்==
<references/>
{{ஈரோடு மாவட்டம்}}
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||