தொல்லியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 3:
''[[படிமம்:archaeology.rome.arp.jpg|thumb|300px|right|இத்தாலியின், 2000 ஆண்டுக்காலப் பழமை வாய்ந்த பண்டைக்கால உரோமில் அகழ்வாய்வு.]]
[[படிமம்:GD-EG-Alex-Théatre031.JPG|thumb|300px|[[பண்டைக்கால ரோம்|உரோம]] [[அரங்கு]], [[அலெக்சாந்திரியா]], [[எகிப்து]]]]
'''தொல்லியல்''' ''(Archaeology)'' என்பது பொருள்சார் பண்பாட்டை அகழ்ந்தெடுத்து தொன்மைக்கால மாந்தர் செயல்பாட்டைப் பகுப்பாய்வு செய்யும் அறிவியல் புலமாகும். இவ்வகைப் பொருள்சார் பண்பாட்டுத் தொல்லியல் ஆவணங்களில் [[கட்டிடக்கலை]], [[தொல்பொருள்|தொல்பொருட்கள்]], [[தொல்லுயிர் எச்சம்]], மனித எச்சங்கள், [[நிலத்தோற்றம்|சூழலியல் எச்சங்கள்]] ஆகியன உள்ளடங்கும். எனவே தொல்லியலை சமூகவியல் கிளைப்புலமாகவும் மாந்தவாழ்வியல் கிளைப்புலமாகவும் (humanities) கருதலாம்.<ref name="Renfrew_Bahn1991"/><ref>{{citation | author = Sinclair A | year = 2016 | title = The Intellectual Base of Archaeological Research 2004–2013: a visualisation and analysis of its disciplinary links, networks of authors and conceptual language | journal = Internet Archaeology | volume = | issue = 42| page = | doi=10.11141/ia.42.8| doi-access = free}}</ref> ஐரோப்பாவில் தனிப்புலமாகவும் பிறபுலங்கள் சார்ந்த கிளைப்புலமாகவும் பார்க்கப்படுகிறது; வட அமெரிக்காவில், தொல்லியல் மானிடவியலின் கிளைப்புலமாகவே நோக்கப்படுகிறது.<ref name="Haviland_et_al_2005"/>
 
தொல்லியலாளர்கள் கிழக்கு ஆப்பிரிகாவில் உலோம்கிவியில் கிமு 3.3 மில்லியன் ஆண்டுகள் முந்தைய கற்கருவிகளின் கண்டுபிடிப்பு முதல் மிக அண்மைய பத்தாண்டுகள் வரையிலான மாந்தரின முந்து வரலாற்றையும் வரலாற்றுக் காலத்தையும் பயில்கின்றனர்.<ref>{{Cite journal|last1=Roche|first1=Hélène|last2=Kent|first2=Dennis V.|last3=Kirwa|first3=Christopher|last4=Lokorodi|first4=Sammy|last5=Wright|first5=James D.|last6=Mortlock|first6=Richard A.|last7=Leakey|first7=Louise|last8=Brugal|first8=Jean-Philip|last9=Daver|first9=Guillaume|date=May 2015|title=3.3-million-year-old stone tools from Lomekwi 3, West Turkana, Kenya|journal=Nature|volume=521|issue=7552|pages=310–315|doi=10.1038/nature14464|pmid=25993961|bibcode=2015Natur.521..310H|issn=1476-4687}}</ref>
வரிசை 39:
தொல்லியல் அகழாய்வுகளில் கிடைக்கும் பொருட்களை பல்வேறு முறைகளில் கிடைக்கும் பொருட்களின் தன்மைக்கு ஏற்ப அவற்றைக் காலக்கணிப்புக்கு உட்படுத்துகின்றனர். அவற்றை மூன்றாக வகைப்படுத்தி சார்பற்ற காலக்கணிப்பு முறைகள், சார்புடைய காலக்கணிப்பு முறைகள், சமான காலக்கணிப்பு முறைகள் அவற்றின் கீழ் பல்வேறு முறைகளை உள்ளடக்குகின்றனர்.
 
=== சார்பற்ற காலக்கணிப்பு முறைகள் ===
# [[கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு]]
# கால இடைவெளி அளவியல்
வரிசை 50:
# தொல்பொருளின் மேல் படிந்த எரிமலைக் குழம்புக் கட்டியின் மீது நீரை பாய்ச்சும் முறை
 
=== சார்புடைய காலக்கணிப்பு முறைகள் ===
சார்புடைய காலக்கணிப்பு முறைகளாக அதிகம் அறிய வருவது மண்ணடுக்காய்வாகும். இம்முறையின் படி அகழாய்வில் கிடைக்கும் பொருள் எத்தனை அளவு ஆழத்தில் கிடைக்கின்றன என்பதை பொறுத்து தோண்டி எடுக்கப்பட்ட தொல்பொருளின் காலம் கணிக்கப்படுகிறது.
 
=== சமான காலக்கணிப்பு முறைகள் ===
# தொல் புவிகாந்தவியல் - பூமியின் துருவங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மாறிக்கொண்டே இருக்கும். அகழாய்வில் கிடைத்த தொல்பொருளின் பாலத்தில் உள்ளப்பாறைகளில் அக்காலத்தில் பாறையின் அச்சு எங்கிருந்தது என்பதை கணித்து அதை இப்போது பாறையின் அச்சு இருக்கும் இடத்தோடு தொடர்புப்படுத்தி அதில் வரும் கோண வித்யாசங்களைக் கொண்டு தொல்பொருளின் காலத்தை கணிக்கும் முறை.
# எரிமலைச்சாம்பல் காலக்கணிப்பு - அகழாய்வில் கிடைத்த தொல்பொருளின் பாலத்தில் ஏதேனும் எரிமலைக் குழம்பின் துணுக்குகள் காணப்பட்டால் அத்துணுக்கு எந்த எரிமலையில் வந்தது என்பதை கண்டறிந்து அந்த எரிமலை வெடித்ததன் காலத்தை தொடர்புப்படுத்தி தொல்பொருளின் காலத்தை கணிக்கும் முறை.
வரிசை 70:
{{reflist|refs=
 
<ref name="An anthropic soil transformation fingerprinted by REY patterns">{{Citation |title= An anthropic soil transformation fingerprinted by REY patterns |author1=Saiano, F. |author2=Scalenghe, R.|year= 2009|volume=36|issue=11|pages=2502–06|doi= 10.1016/j.jas.2009.06.025|journal= Journal of Archaeological Science}}</ref>
 
<ref name="Anthropological Studies Center (ASC)">{{Citation|url=http://www.sonoma.edu/asc/roadshow.html |title=Anthropological Studies Center (ASC) |publisher=Sonoma.edu |accessdate=5 May 2009| archiveurl= https://web.archive.org/web/20090328003841/http://www.sonoma.edu/asc/roadshow.html| archivedate= 28 March 2009 | url-status= live}}</ref>
 
<ref name="archaeological">{{citation | author = Schiffer M. B. | year = 1972 | title = Archaeological Context and Systemic Context | url = | journal = American Antiquity | volume = 37 | issue = 2| pages = 156–65 | doi=10.2307/278203| jstor = 278203 }}</ref>
 
<ref name="Ascher1961">Ascher (1961)</ref>
 
<ref name="autogenerated1">Trigger (1989)</ref>
 
<ref name="autogenerated2">{{Cite journal |last=Sheets |first=P.D. |year=1973 |title=The Pillage of Prehistory |url=https://archive.org/details/sim_american-antiquity_1973-07_38_3/page/317 |journal=[[American Antiquity]] |volume=38 |issue=3 |pages=317–20 |doi=10.2307/279718 |jstor=279718}}</ref>
 
<ref name="Billmand_Feinman1999">Billman and Feinman (1999)</ref>
 
<ref name="Binford1962">Binford (1962)</ref>
 
<ref name="Built Environment">{{Citation|url=http://www.ehsni.gov.uk/built.htm|archiveurl=https://web.archive.org/web/20071225132821/http://www.ehsni.gov.uk/built.htm|archivedate=25 December 2007 |title=Built Environment |publisher=Ehsni.gov.uk |date= |accessdate=5 May 2009}}</ref>
 
<ref name="Cadw">{{Citation|url=http://www.cadw.wales.gov.uk/default.asp |title=Cadw |publisher=Cadw.wales.gov.uk |accessdate=5 May 2009 |archiveurl=https://web.archive.org/web/20090429155411/http://www.cadw.wales.gov.uk/default.asp |archivedate=29 April 2009 |url-status=live }}</ref>
 
<ref name="Canadian Geographic Online">{{Citation | url=http://www.canadiangeographic.ca/magazine/SO05/indepth/archaeology.asp | title= Canadian Geographic Online }}</ref>
 
<ref name="civilizations">Time Life Lost Civilizations series: Ramses II: Magnificence on the Nile (1993)</ref>
 
<ref name="Denning2004">{{citation|last=Denning |first=K. |title='The Storm of Progress' and Archaeology for an Online Public |journal=Internet Archaeology |volume=15 |issue=15 |date=28 January 2004 |doi=10.11141/ia.15.1}}</ref>
 
<ref name="Department for Culture Media and Sport - historic environment">{{Citation|url=http://www.culture.gov.uk/what_we_do/Historic_environment/ |title=Department for Culture Media and Sport – historic environment |publisher=Culture.gov.uk |date=28 April 2009 |accessdate=5 May 2009|author=Department for Culture Media and Sport| archiveurl= https://web.archive.org/web/20090521191552/http://www.culture.gov.uk/what_we_do/Historic_environment/| archivedate= 21 May 2009 | url-status= live}}</ref>
 
<ref name="English Heritage - Stonehenge & the History of England: English Heritage">{{Citation|url=http://www.english-heritage.org.uk |title=English Heritage – Stonehenge & the History of England: English Heritage |publisher=English Heritage |accessdate=5 May 2009| archiveurl= https://web.archive.org/web/20090430203419/http://www.english-heritage.org.uk/| archivedate= 30 April 2009 | url-status= live}}</ref>
 
<ref name="Flannery1967">Flannery (1967)</ref>
 
<ref name="Flannery1982">Flannery (1982)</ref>
 
<ref name="Frison1989">{{Cite journal |last=Frison |first=G.C. |year=1989 |title=Experimental Use of Clovis Weaponry and Tools on African Elephants |url=https://archive.org/details/sim_american-antiquity_1989-10_54_4/page/766 |journal=[[American Antiquity]] |volume=54 |issue=4 |pages=766–84 |doi=10.2307/280681 |jstor=280681}}</ref>
 
<ref name="Gifford-Gonzalez_et_al1985">Gifford-Gonzalez (1985)</ref>
 
<ref name="GIS, critique, representation and beyond">{{Citation|last=Hacιgüzeller|first=Piraye|title=GIS, critique, representation and beyond|journal=Journal of Social Archaeology|year=2012|volume=12|issue=2|pages=245–63|doi=10.1177/1469605312439139}}</ref>
 
<ref name="Glasscock_et_al1994">Glascock et al. 1994</ref>
 
<ref name="Gould_Yellen1987">Gould and Yellen 1987</ref>
 
<ref name="Gould1971a">Gould (1971a)</ref>
 
<ref name="Gould1971b">Gould (1971b)</ref>
 
<ref name="Haviland_et_al_2005">{{harvnb|Haviland|Prins|McBride|Walrath|2010|p=7,14}}</ref>
 
<ref name="Hinshaw2000">Hinshaw (2000)</ref>
 
<ref name="Hodder1982">Hodder (1982)</ref>
 
<ref name="Hodder1985">Hodder (1985)</ref>
 
<ref name="Hodder1987">Hodder (1987)</ref>
 
<ref name="Hodder1990">Hodder (1990)</ref>
 
<ref name="Hodder1991">Hodder (1991)</ref>
 
<ref name="Hodder1992">Hodder (1992)</ref>
 
<ref name="Hodge1937">Hodge (1937)</ref>
 
<ref name="kuznar2001">Kuznar (2001)</ref>
 
<ref name="Miller_etal1989">Miller et al. (1989)</ref>
 
<ref name="Miller_Tilley1984">Miller and Tilley1984</ref>
 
<ref name="mit">[http://web.mit.edu/cmrae/cmrae_mission.htm/ MIT Archaeological Materials and CMRAE Mission Statement] {{webarchive |url=https://web.archive.org/web/20080725154143/http://web.mit.edu/cmrae/cmrae_mission.htm/ |date=25 July 2008 }}</ref>
 
<ref name="Munson_et_al1995">{{Cite journal |last1=Munson |first1=C.A. |last2=Jones |first2=M.M. |last3=Fry |first3=R.E. |year=1995 |title=The GE Mound: An ARPA Case Study |url=https://archive.org/details/sim_american-antiquity_1995-01_60_1/page/131 |journal=[[American Antiquity]] |volume=60 |issue=1 |pages=131–59 |doi=10.2307/282080 |jstor=282080}}</ref>
 
<ref name="ncl">{{citation |url=http://www.staff.ncl.ac.uk/kevin.greene/wintro |title=Kevin Greene – ''Archaeology: an Introduction'' |publisher=Staff.ncl.ac.uk |date= |accessdate=12 August 2010 |archive-url=https://web.archive.org/web/20130123100909/http://www.staff.ncl.ac.uk/kevin.greene/wintro/ |archive-date=23 January 2013 |url-status=dead }}</ref>
 
<ref name="Ogundele2005">Ogundele (2005)</ref>
 
<ref name="Pauketat2001">[[Timothy Pauketat|Pauketat, Timothy R.]] (2001)</ref>
 
<ref name="Planning Policy Guidance 16: Archaeology and planning - Planning, building and the environment - Communities and Local Government">{{citation|url=http://www.communities.gov.uk/publications/planningandbuilding/planningpolicyguidance9 |archiveurl=https://web.archive.org/web/20080212011420/http://www.communities.gov.uk/publications/planningandbuilding/planningpolicyguidance9 |archivedate=12 February 2008 |title=Planning Policy Guidance 16: Archaeology and planning – Planning, building and the environment – Communities and Local Government |date= |accessdate=25 July 2009}}</ref>
 
<ref name="rapidcityjournal">{{citation|url=http://www.rapidcityjournal.com/news/local/article_3654c4d7-e241-5b5a-a624-46628d7c1f4f.html |title=Volunteers restore antique Miller Cabin |work=Rapid City Journal |date=14 November 2008 |accessdate=12 August 2010}}</ref>
 
<ref name="Redman1974">{{Cite book |last=Redman |first=C.L. |year=1974 |title=Archaeological Sampling Strategies |location=Binghamton |publisher=[[State University of New York at Binghamton]]}}</ref>
 
<ref name="Renfrew_Bahn1991">Renfrew and Bahn (2004 [1991]:13)</ref>
 
<ref name="renfrew">Renfrew and Bahn (2004 [1991]:75)</ref>
 
<ref name="Romancing the Past-Archaeology">{{Citation|url=http://www.denison.edu/campuslife/museum/romancingthepastarchaeology.html|title=Romancing the Past-Archaeology|publisher=[[Denison University]]|accessdate=11 January 2011|archive-url=https://web.archive.org/web/20100531070750/https://www.denison.edu/campuslife/museum/romancingthepastarchaeology.html|archive-date=31 May 2010|url-status=dead|df=dmy-all}}</ref>
 
<ref name="Saraydar_Shimada1971">Saraydar and Shimada (1971)</ref>
 
<ref name="Saraydar_Shimada1973">Saraydar and Shimada (1973)</ref>
 
<ref name="Schott_Sillitoe2005">Schott and Sillitoe (2005)</ref>
 
<ref name="Shanks_Tilley1987">Shanks and Tilley (1987)</ref>
 
<ref name="Shanks_Tilley1988">Shanks and Tilley (1988)</ref>
 
<ref name="Shanks1991">Shanks (1991)</ref>
 
<ref name="Shanks1993">Shanks (1993)</ref>
 
<ref name="Sillet_et_al2006">Sillet et al. (2006)</ref>
 
<ref name="Society for American Archaeology">{{Citation|url=http://www.saa.org/ForthePublic/Resources/OtherUsefulResources/Whyaretheretwodifferentspellingsarchaeology/tabid/1078/Default.aspx |website=Society for American Archaeology |title = Why are there two different spellings: archaeology and archeology? |first= Barbara J. |last = Little |date= 2006 |accessdate=|archive-url=https://web.archive.org/web/20091205105622/http://www.saa.org/ForthePublic/Resources/OtherUsefulResources/Whyaretheretwodifferentspellingsarchaeology/tabid/1078/Default.aspx |archive-date=5 December 2009 }}</ref>
 
<ref name="The Archaeology Channel and About Us: Archaeological Legacy Institute">{{citation|url=http://www.archaeologychannel.org/about-guide/our-organization|work=archaeologychannel.org|title=Our Organization|author=Archaeological Legacy Institute (ALI)|accessdate=20 March 2018|date= }}</ref>
 
<ref name="The University of Exeter - SoGAER - Department of Archaeology">{{Citation|url=http://www.sogaer.ex.ac.uk/archaeology/modules/arc3600.shtml |title=The University of Exeter – SoGAER – Department of Archaeology |publisher=Sogaer.ex.ac.uk |date=28 October 2008 |accessdate=5 May 2009}}</ref>
 
<ref name="Tilley1993">Tilley (1993)</ref>
 
<ref name="virt">{{citation|last1=Bawaya|first1=Michael|url=http://village.anth.wsu.edu/sites/village.anth.wsu.edu/files/0108-Virtual.pdf|title=Virtual Archaeologists Recreate Parts of Ancient Worlds|journal=Science|date=8 January 2010|volume=327|issue=5962|pages=140–41|doi=10.1126/science.327.5962.140|pmid=20056870|bibcode=2010Sci...327..140B|accessdate=4 ஜூன் 2020|archive-date=5 ஆகஸ்ட் 2019|archive-url=https://web.archive.org/web/20190805064539/http://village.anth.wsu.edu/sites/village.anth.wsu.edu/files/0108-Virtual.pdf|url-status=dead}}</ref>
 
<ref name="Willey1953">Willey (1953)</ref>
 
<ref name="Willey1968">Willey (1968)</ref>
 
<ref name="Yellen1972">Yellen (1972)</ref>
 
<ref name="Yellen1977">Yellen (1977)</ref>
 
<ref name="Yellen1991">Yellen (1991)</ref>
}}
 
"https://tamilar.wiki/w/தொல்லியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது