நடுவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SundarBot சி robot Adding: bpy:নাড়ুবত্তম, pt:Naduvattam |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ. (3), சகி.மீ. → ச.கி.மீ. using AWB |
||
| (13 பயனர்களால் செய்யப்பட்ட 15 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 5:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி]] |
வட்டம் [[உதகமண்டலம் வட்டம்|உதகமண்டலம்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 1953|
கணக்கெடுப்பு வருடம் =
மக்கள் தொகை =
மக்களடர்த்தி = |
பரப்பளவு =61.70 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/naduvattam |
}}
'''நடுவட்டம்''' ([[ஆங்கிலம்]]:Naduvattam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நீலகிரி மாவட்டம்]], [[உதகமண்டலம் வட்டம்|
==அமைவிடம்==
நடுவட்டம் பேரூராட்சி, [[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் 1750 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது [[உதகமண்டலம்]] - [[மைசூர்]] செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. சாலை எண் 18—இல், [[உதகமண்டலம்|உதகமண்டலத்திலிருந்து]] 35 கி.மீ.; [[கூடலூர் (நீலகிரி)|கூடலூரிலிருந்து]] 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
61.70 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 30 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கூடலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/naduvattam நடுவட்டம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2340 வீடுகளும், 8505 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/naduvattam/population</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803563-naduvattam-tamil-nadu.html Naduvattam Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/687453/naduvattam Naduvattam Town Panchayat]</ref>
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.48|N|76.57|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20
தேயிலைத் தோட்டங்களும் சின்கோனா மரக்காடுகளும் இவ்வூரில் பெருமளவில் காணப்படுகின்றன.
▲==மக்கள் வகைப்பாடு==
==ஆதாரங்கள்==
<references/>
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/naduvattam/contact-us நடுவட்டம் பேரூராட்சியின் தொடர்புக்கு]
{{நீலகிரி மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}▼
[[பகுப்பு:நீலகிரி மாவட்டப் பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:நீலகிரி
▲{{TamilNadu-geo-stub}}
| |||