நதியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox person | image = | name = | birth_name = சரீனா அனுஷா மோய்டு | birth_date = {{birth date and age|1966|10|24|df=yes}}<ref>{{Cite web |url=https://starsfact.com/nadhiya-height-weight-age-husband-children-wiki-facts/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2018-03-04 |a..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்பு: re-categorisation per CFD using AWB |
||
வரிசை 21:
நதியா தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் இடம் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லிவிற்கும் அளவிற்கு பிரபலமாக இருந்தார் - நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை நதியா பெண்கள் சைக்கிள் ஆகியவையாகும்.<ref>http://m.newstm.in/cinema/1518837028932{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
நீண்ட இடைவெளிக்குப் பிறகு [[எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி]] என்ற தமிழ்த் திரைப்படத்தில் மீண்டும் அறிமுகமானார் , மேலும் அவரது நடிப்புக்கு விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றார். 2008 ஆம் ஆண்டில், அவர் ஆரோக்யா பால் மற்றும் தங்கமயில் ஜூவல்லரியின் பிராண்ட் தூதராக கையெழுத்திட்டார். ஜெயா டிவியில் நடிகை குஷ்பூவுக்கு பதிலாக ஜாக்பாட் என்ற பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியை நதியா தொகுத்து வழங்கினார். 2013 ஆம் ஆண்டில்,
==தொழில்==
வரிசை 40:
[[பகுப்பு:1968 பிறப்புகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
| |||