நத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>YFdyh-bot
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: zh:纳塔姆
imported>ElangoRamanujam
No edit summary
 
(11 பயனர்களால் செய்யப்பட்ட 18 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2:
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = நத்தம்
|latd = |longd = 10.184385
|longd = 78.422159
|locator_position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = திண்டுக்கல்
|வட்டம் = [[நத்தம் வட்டம்|நத்தம்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை =23660 22532
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 12.43
|தொலைபேசி குறியீட்டு எண் = 04544
|அஞ்சல் குறியீட்டு எண் = 624401
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/natham
|பின்குறிப்புகள் =
|}}
'''நத்தம்''' ([[ஆங்கிலம்]]: '''Natham'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]], மாவட்டத்தில்[[நத்தம் வட்டம்|நத்தம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். நத்தம் நகரம் முந்தைய [[மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)|மதுரை மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 23,660 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி, 12.43 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும் கொண்டது. இது [[நத்தம் (சட்டமன்றத் தொகுதி)|நத்தம் (சட்டமன்றத் தொகுதி)க்கும்]], [[திண்டுக்கல் மக்களவைத் தொகுதி|திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும்]] உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/natham நத்தம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் வகைப்பாடு==
 
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,532 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நத்தம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நத்தம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி வீடுகளும், 23,660 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 81.5% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,010 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 995 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.[[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,329 மற்றும் 2 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/natham-population-dindigul-tamil-nadu-803585 Natham Town Panchayat Population Census 2011]</ref>
 
==ஆதாரங்கள்==
<references/>
 
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
 
{{திண்டுக்கல் மாவட்டம்}}
 
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[bpy:নাথম]]
[[en:Natham]]
[[it:Natham]]
[[new:नाथम]]
[[pt:Natham]]
[[vi:Natham]]
[[zh:纳塔姆]]
"https://tamilar.wiki/w/நத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது