நன்னிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Hibayathullah No edit summary |
imported>கி.மூர்த்தி |
||
| (21 பயனர்களால் செய்யப்பட்ட 31 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian
|நகரத்தின் பெயர் = நன்னிலம்
|latd = 10.88 |
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = நன்னிலம்
|மாவட்டம் =
தலைவர் பதவிப்பெயர் =பேரூராட்சி மன்றத் தலைவர் |▼
|வட்டம் = [[நன்னிலம் வட்டம்]]
உயரம் = 7|▼
|தலைவர் பெயர் =
கணக்கெடுப்பு வருடம் = 2001 |▼
மக்கள் தொகை = 9,880| ▼
மக்களடர்த்தி = |▼
பரப்பளவு = |▼
தொலைபேசி குறியீட்டு எண் = |▼
அஞ்சல் குறியீட்டு எண் = |▼
வாகன பதிவு எண் வீச்சு =TN:50 |▼
}}▼
|இணையதளம் =www.townpanchayat.in/nannilam
▲|}}
'''நன்னிலம்''', (''Nannilam''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்திலுள்ள]], [[நன்னிலம் வட்டம்]] மற்றும் [[நன்னிலம் ஊராட்சி ஒன்றியம்|நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும். நன்னிலம் சுற்றி அச்சுதமங்கலம், சன்னநல்லூர், திருவாஞ்சியம், நல்லமாங்குடி, மாப்பிள்ளைக்குப்பம் ஆகிய ஊர்கள் உள்ளது. நன்னிலம் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
==அமைவிடம்==
==புவியியல்==▼
நன்னிலம் பேரூராட்சி, [[திருவாரூர்|திருவாரூருக்கு]] வடக்கே 16.5 கி.மீ. தொலைவில் உள்ளது. [[தொடருந்து நிலையம்]] நன்னிலத்தில் உள்ளது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.88|N|79.62|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Nannilam.html | title = Nannilam | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 7 [[மீட்டர்]] (22 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.▼
==பேரூராட்சியின் அமைப்பு==
==மக்கள் வகைப்பாடு==▼
12.80 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 84 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{cite news |title=நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228822-nagapattinam-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>[http://www.townpanchayat.in/nannilam நன்னிலம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,199 வீடுகளும், 12,618 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803683-nannilam-tamil-nadu.html Nannilam Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/692862/nannilam Nannilam Town Panchayat]</ref>
▲==புவியியல்==
▲இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.88|N|79.62|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |
==கோயில்கள்==
* [[நன்னிலம் மதுவனேசுவரர் கோயில்]]
* [[நன்னிலம் பிப்லிகாதிஸ்வரர் கோயில்]]
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/nannilam/contact-us நன்னிலம் பேரூராட்சியின் தொடர்புக்கு]
{{திருவாரூர் மாவட்டம்}}
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
| |||