நன்னிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear
imported>கி.மூர்த்தி
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 15:
|பரப்பளவு = 12.80
|தொலைபேசி குறியீட்டு எண் = 04366
|அஞ்சல் குறியீட்டு எண் = 610105610 105
|வாகன பதிவு எண் வீச்சு =TN:50
|இணையதளம் =www.townpanchayat.in/nannilam
|}}
'''நன்னிலம்''', (''Nannilam''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்திலுள்ள]], [[நன்னிலம் வட்டம்]] மற்றும் [[நன்னிலம் ஊராட்சி ஒன்றியம்|நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும். நன்னிலம் சுற்றி அச்சுதமங்கலம், சன்னநல்லூர், திருவாஞ்சியம், நல்லமாங்குடி, மாப்பிளைகுப்பம்மாப்பிள்ளைக்குப்பம் ஆகிய ஊர்கள் உள்ளது. நன்னிலம் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
==அமைவிடம்==
நன்னிலம் பேரூராட்சி, [[திருவாரூர்|திருவாரூருக்கு]] வடக்கே 16.5 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது. [[தொடருந்து நிலையம்]] நன்னிலத்தில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
12.80 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 84 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{cite news |title=நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228822-nagapattinam-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>[http://www.townpanchayat.in/nannilam நன்னிலம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,199 வீடுகளும், 12,618 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803683-nannilam-tamil-nadu.html Nannilam Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/692862/nannilam Nannilam Town Panchayat]</ref>
"https://tamilar.wiki/w/நன்னிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது