நப்பூதனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "இந்தப் புலவரின் பெயர் முல்லைப்பாட்டு நூலில் '''காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்''' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Arularasan. G சி &uuggifofஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
||
வரிசை 2:
==முல்லை==
இருத்தலும் இருத்தல் நிமித்தமும்(காத்திருத்தல்) முல்லைத்திணையின் உரிப்பொருள் என்பார்கள். இந்தப் பாடலில் அரசி அரசன் பிரிவைப் பொறுத்துக்கொண்டிருக்கிறாள். அரசன் போர்ப்பாசறையில் இருக்கிறான்.
==முல்லைப்பாட்டு நூலமைதி==
அரண்மனையில் இருக்கும் அரசிக்கு அரசன் மீளப்போகும் அறிகுறிகள் தென்படுவதாக உடனிருப்போர் கூறுகின்றனர். என்றாலும் அவளுக்கு உறக்கம் கொள்ளவில்லை. - இது பாடலின் முதல் பகுதி.
வரி 10 ⟶ 11:
கார்மழை பொழிந்து முல்லைநிலம் பூத்துக் குலுங்குகிறது. விசய வெல்கொடி உயர்த்திக்கொண்டு அரசன் படை அந்த முல்லைநிலத்தில் திரும்பிக்கொண்டிருக்கிறது. - இது மூன்றாம் பகுதி.
===தலைவி அரண்மனையில் உறங்காமை===
பெருமுது பெண்டிர் [[விரிச்சி]], நலோர் [[வாய்ப்புள்]] ஆகிய நன்னிமித்தங்கள் பற்றிய செய்திகள் உள்ளன.
===தலைவன் பாசறையில் உறங்காமை===
அரசன் பாசறையில் [[யவனர்]], [[மிலேச்சர்]] ஆகியோர் காவல் புரிந்த செய்திகள் கூறப்படுகின்றன.
===தலைவன் தலைவியிடம் கார் பூத்த முல்லைநிலத்தில் வருதல்===
[[காயா]], [[கொன்றை]], [[கோடல்]], [[தோன்றி]] ஆகிய பூக்கள் கார்காலத்தில் மழை பொழிந்து பூத்துக் கிடக்கும் வழியில் அரசன் வெற்றி முழக்கத்துடன் மீளும் செய்தி கூறப்படுகிறது.
| |||