நம்பியூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New temple added
imported>கி.மூர்த்தி
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 19:
|இணையதளம் = www.townpanchayat.in/nambiyur
|}}
'''நம்பியூர்''' ([[ஆங்கிலம்]]:'''Nambiyur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் உள்ள [[நம்பியூர் வட்டம்|நம்பியூர் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும்.<ref>{{cite news |title=34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு |url=https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu |accessdate=8 August 2025 |agency=தினமணி}}</ref> நம்பியூர் நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.37|N|77.33|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear =, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Nambiyur.html |title = Nambiyur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 301&nbsp;[[மீட்டர்]] (987&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. இது 27 குக்கிராமங்கள் கொண்டது
== அமைவிடம் ==
நம்பியூர் பேரூராட்சிக்கு கிழக்கில் 55 கிமீகி.மீ. தொலைவில் [[ஈரோடு]] உள்ளது. இதன் மேற்கில் [[புளியம்பட்டி]] 22 கிமீகி.மீ.; வடக்கில் [[சத்தியமங்கலம்]] 26 கிமீகி.மீ.; தெற்கில் [[அவிநாசி]] 24 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது.
 
== பேரூராட்சியின் அமைப்பு ==
24.20 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 80 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும்,<ref>{{cite news |title=தொகுதி ஓர் அறிமுகம்:கோபிசெட்டிபாளையம் |url=https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2016/Apr/21/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F-1317378.html |accessdate=11 December 2025 |agency=தினமணி}}</ref> [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/nambiyur நம்பியூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,913 வீடுகளும், 16,379 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>[https://www.census2011.co.in/data/town/803528-nambiyur-tamil-nadu.html Nambiyur Population, Religion, Caste Census 2011]</ref>
 
== பள்ளிகள் ==
நம்பியூரில் கீழ்கண்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன.
# அரசு ஆண்கள் மேல்நிலைமேல்நிலைப் பள்ளி,நம்பியூர்
# அரசு பெண்கள் மேல்நிலைமேல்நிலைப் பள்ளி-,கெடாரை
# அரசு ஆரம்பப் பள்ளி - காந்திபுரம்,நம்பியூர்
# அரசு ஆரம்பப் பள்ளி,நம்பியூர்
வரி 43 ⟶ 44:
# அரசு மாதிரி மேல்நிலை பள்ளி,பட்டிமணியகாரன்பாளையம்.
 
== கோவில்கள் ==
நம்பியூரில் கீழ்கண்ட கோவில்கள் உள்ளன
# அருள்மிகு தான்தோன்றி ஈஷ்வரர் திருக்கோவில்.
# திருவிக்ரம நாராயணப் பெருமாள் கோவில்.
# அருள்மிகு திரு ஆண்டவ குல ஸ்ரீ அய்யன் திருக்கோவில்,புது சூரிபாளையம்
# அருள்மிகு திட்டமலை ஸ்ரீதிரு குழந்தை குமாரசுவாமி திருக்கோவில்,திட்டமலை திட்டமலை
# மஸ்ஜித் அல் ஹிதாயா சுன்னத் ஜாமாத் பள்ளி வாசல், நம்பியூர்
# காமாட்சி அம்மன் கோவில் காந்திபுரம், நம்பியூர்
 
== மேற்கோள்கள் ==
==ஆதாரங்கள்==
{{Reflist}}
<references/>
 
{{ஈரோடு மாவட்டம்}}
 
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://tamilar.wiki/w/நம்பியூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது