நற்றிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{சங்க இலக்கியங்கள்}} '''நற்றிணை''' என்பது தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கிய வகைப்பாட்டினுள் காணப்படும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Arularasan. G சி Rasnaboyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
||
வரிசை 1:
{{சங்க இலக்கியங்கள்}}
'''நற்றிணை''' (''Natrinai'') என்பது [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியத்தில்]] [[எட்டுத்தொகை]] என்ற [[சங்க இலக்கியம்|சங்க இலக்கிய]] வகைப்பாட்டினுள் காணப்படும் ஒரு நூலாகும். இந்நூல் தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப்
== பாடல்களின் எண்ணிக்கை ==
7 அடிகளில் அமைந்த பாடல்கள் - 1 ▼
* ஏழு அடிகளில் அமைந்த பாடல்கள் - 1
* 11 அடிகளில் அமைந்த பாடல்கள் - 110▼
* 234-ஆவது பாடல் கிடைக்கவில்லை.▼
▲11 அடிகளில் அமைந்த பாடல்கள் - 110
▲12 அடிகளில் அமைந்த பாடல்கள் - 77
▲13 அடிகளில் அமைந்த பாடல்கள் - 8
▲234-ஆவது பாடல் கிடைக்கவில்லை.
== பாடியோர் ==
நற்றிணையில் உள்ள 401 பாடல்களை
# [[வண்ணப்புறக்
# [[மலையனார்]]
# [[தனிமகனார்
# விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்
# தும்பிசேர்க்கீரனார்
# [[தேய்புரிப் பழங்கயிற்றினார்]]
# [[மடல் பாடிய மாதங்கீரனார்]]
என்ற எழுவராவர். மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. இந்நூலில் உள்ள நானூறு பாடல்களில் 234 ஆம் பாடலும் 385 ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கப்பெறவில்லை. இந்நூலினைத் திணை அடிப்படையில் ஆராயும்போது,
* [[குறிஞ்சி (திணை)|குறிஞ்சித் திணைப்]] பாடல்கள் - 132
* [[பாலை (திணை)|பாலைத் திணைப்]] பாடல்கள் - 104
* [[நெய்தல் (திணை)|நெய்தல் திணைப்]] பாடல்கள் - 102
* [[மருதம் (திணை)|மருதத் திணைப்]] பாடல்கள் - 32
* [[முல்லை (திணை)|முல்லைத் திணைப்]] பாடல்கள் - 30 அமைந்துள்ளன.
== நற்றிணை காட்டும் வாழ்க்கை ==
நற்றிணைப் பாடல்கள் வாயிலாக அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பழக்க வழக்கங்களை அறியலாம். தலைவன் பிரிவால் வாடும் தலைவி, தன்தலைவனின் வரவைச் சுவரில் கோடிட்டுக் கணக்கிடும் பழக்கமும் காதலன் வரவைப் [[பல்லி]] கத்தும் ஓசையை வைத்துச் சகுனம் பார்க்கும் வழக்கமும் அக்காலமக்களிடம் இருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. மேலும் மகளிர் [[காற்பந்தாட்டம்|காற்பந்து]] விளையாடும் வழக்கமும் இருந்ததை அறியமுடிகிறது. பிற்காலத்தில் சிறந்து விளங்கிய "[[தூது]]" என்ற [[தமிழில் சிற்றிலக்கியங்கள்|சிற்றிலக்கியத்திற்கு]] வழிகாட்டியாகக் [[குருவி (வரிசை)|குருவி]], கிளி, [[நாரை (வரிசை)|நாரை]] ஆகியவற்றைத் தூதுவிடும் பாங்கையும் நற்றிணையில் காணலாம். மேலும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றை அறியவும் நற்றிணைப் பாடல்கள் துணை செய்கின்றன.
== எடுத்துக்காட்டுப் பாடல் 1==▼
=== திணை ===
வரி 96 ⟶ 41:
பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. குறிபெயர்த்தீடும் ஆகும்.
:''விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி''
:''மறந்தனம் துறந்த கான்முளை ஆகைய''
:''நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப''
:''நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று''
:''அன்னை கூறினள் புன்னையது சிறப்பே''
:''அம்ம!!நாணுதும் நும்மொடு நகையே!''
==பதிப்பு வரலாறு==
எட்டுத்தொகை நூல்களில் பழைய உரை இல்லாத ஒரே நூலான நற்றிணை என்னும் இந்நூல் முற்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது [[பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்]] என்னும் தமிழறிஞர் இந்நூலின் பல சுவடிகளைத் தேடிக் கண்டறிந்து ஒப்பிட்டு ஆய்வுசெய்து முதன்முதலில்
==குறிப்புகள்==
| |||