நல்ல தங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox_Film | name = நல்ல தங்கை| image = | image_size = 255px | | caption = | director = எஸ். ஏ. நடராஜன் | producer = எஸ். ஏ. நடராஜன்<br/>பார்வாத் ஆர்ட் பிலிம்ஸ் | writer = ஏ. பி. நாகராஜ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up--தமிழ்த் திரைப்பட using AWB
 
வரிசை 13: வரிசை 13:
| editing =
| editing =
| distributor =
| distributor =
| released = [[{{MONTHNAME|02}} 5]], [[1955]] <ref name=book>{{cite book | authorlink=பிலிம் நியூஸ் ஆனந்தன் | date=23 அக்டோபர் 2004 | title=சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு | publisher=சிவகாமி பதிப்பகம் | location=சென்னை | url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1955-cinedetails20.asp | access-date=2017-03-31 | archivedate=2017-03-30 | archiveurl=https://web.archive.org/web/20170330051146/http://www.lakshmansruthi.com/cineprofiles/1955-cinedetails20.asp }}</ref>
| released = [[{{MONTHNAME|02}} 5]], [[1955]] <ref name=book>{{cite book | authorlink=பிலிம் நியூஸ் ஆனந்தன் | date=23 அக்டோபர் 2004 | title=சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு | publisher=சிவகாமி பதிப்பகம் | location=சென்னை | url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1955-cinedetails20.asp | access-date=2017-03-31 | archivedate=2017-03-30 | archiveurl=https://web.archive.org/web/20170330051146/http://www.lakshmansruthi.com/cineprofiles/1955-cinedetails20.asp }}</ref>
| runtime = .
| runtime = .
| Length = 16099 [[அடி]]
| Length = 16099 [[அடி]]
வரிசை 59: வரிசை 59:


[[பகுப்பு:1955 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:1955 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஜி. ராமநாதன் இசையமைத்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஜி. ராமநாதன் இசையமைத்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:டி. ஆர். ராஜகுமாரி நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:டி. ஆர். ராஜகுமாரி நடித்த திரைப்படங்கள்]]

16:13, 15 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

நல்ல தங்கை
இயக்கம்எஸ். ஏ. நடராஜன்
தயாரிப்புஎஸ். ஏ. நடராஜன்
பார்வாத் ஆர்ட் பிலிம்ஸ்
கதைஏ. பி. நாகராஜன்
இசைஜி. ராமனாதன்
நடிப்புஎம். என். நம்பியார்
எஸ். ஏ. நடராஜன்
டி. எஸ். பாலையா
ஏ. கருணாநிதி
எம். எம். ஏ. சின்னப்ப தேவர்
ராஜசுலோச்சனா
மாதுரி தேவி
டி. ஆர். ராஜகுமாரி
எம். எஸ். எஸ். பாக்கியம்
வெளியீடுபெப்ரவரி 5, 1955 [1]
ஓட்டம்.
நீளம்16099 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நல்ல தங்கை 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. நடராஜன் இயக்கத்தில்[2] வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். என். நம்பியார், எஸ். ஏ. நடராஜன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாடல்கள்

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. இராமநாதன். சுப்பிரமணிய பாரதியாரின் பாடல் ஒன்று திரைப் படத்தில் இடம்பெற்றது. ஏனைய பாடல்களை கா. மு. ஷெரிப், அ. மருதகாசி, கே. பி. காமாட்சிசுந்தரம், ஆர். லட்சுமண தாஸ் ஆகியோர் இயற்றியிருந்தனர். பி. லீலா, ஜிக்கி, ஏ. ஜி. ரத்னமாலா, டி. வி. ரத்தினம், (ராதா) ஜெயலட்சுமி, ஜி. இராமநாதன், திருச்சி லோகநாதன், டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பின்னணி பாடினர்.[3]

எண். பாடல் பாடியவர்/கள் பாடலாசிரியர் கால அளவு
1 என்னைப் போலே பாக்யசாலி ஜிக்கி & பி. லீலா கா. மு. ஷெரிப்
2 தேனே பாகே தெவிட்டாத (ராதா) ஜெயலட்சுமி
3 மாப்பிள்ளே மக்கு மாப்பிள்ளே பி. லீலா & ஏ. ஜி. ரத்னமாலா அ. மருதகாசி
4 ஏ, பி, சி, டி படிக்கிறேன் திருச்சி லோகநாதன் & சீர்காழி கோவிந்தராஜன்
5 அறிவுள்ள அழகன் திருச்சி லோகநாதன் & ஜிக்கி 03:15
6 ஓ சீமானே திரும்பிப் பாரும் டி. வி. ரத்தினம்
7 கல கல வென சாலையில் குழுவினருடன் டி. எம். சௌந்தரராஜன் கே. பி. காமாட்சிசுந்தரம்
8 துயில் நீங்கி எழுந்திடுவாய் டி. எம். சௌந்தரராஜன் ஆர். லட்சுமண தாஸ் 03:14
9 கூலி மிகக் கேட்பார் ... எங்கிருந்தோ வந்தான் ஜி. இராமநாதன் சுப்பிரமணிய பாரதியார் 06:18

மேற்கோள்கள்

  1. சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-03-30. Retrieved 2017-03-31.
  2. Encyclopedia of Indian Cinema (PDF) (in ஆங்கிலம்). Oxford University Press, New Delhi, 1998. p. 621. {{cite book}}: Unknown parameter |authors= ignored (help)
  3. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. p. 94.
"https://tamilar.wiki/w/index.php?title=நல்ல_தங்கை&oldid=411820" இலிருந்து மீள்விக்கப்பட்டது