நளவெண்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே '''நளவெண்பா''' ஆகு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>A.Muthamizhrajan No edit summary |
||
வரிசை 1:
[[மகாபாரதம்|மகாபாரதத்தின்]] துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட [[நளன்]] என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே '''நளவெண்பா''' ஆகும். இதனை எழுதியவர் 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[புகழேந்திப் புலவர்]] என்பவராவார். இதன் பெயர் சுட்டுவது போல், இந்நூல் [[வெண்பா]]க்களால் அமைந்தது. இது 12ஆம் நூற்றாண்டில் [[வட மொழி]]யில் [[ஸ்ரீஹர்ஷர்]] இயற்றிய [[நைடதம்]] எனும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும்.
==அமைப்பு==
வரிசை 7:
சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில், '''427''' வெண்பாக்கள் உள்ளன. இவற்றுள் '''7''' வெண்பாக்கள், [[பாயிரம்]], நூல்வரலாறு என்பனவாகும். சுயம்வர காண்டத்தில் '''171''' வெண்பாக்களும், கலிதொடர் காண்டத்தில் '''155''' வெண்பாக்களும், கலிநீங்கு காண்டத்தில் '''94''' வெண்பாக்களும் ('''7+171+155+94= 427''') உள்ளன.
{{விக்கிமூலம்|நளவெண்பா}}▼
==மேற்கோள்கள்==
{{reflist}}
==வெளியிணைப்புகள்==▼
==மேலும் பார்க்க==
* [[நைடதம்]]
▲==வெளியிணைப்புகள்==
▲{{விக்கிமூலம்|நளவெண்பா}}
* [http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0015.pdf நளவெண்பா மூலம்.pdf] www.projectmadurai.org
[[பகுப்பு:தமிழரின் வடமொழி நூல்கள்]]
[[பகுப்பு:சமசுகிருத இலக்கியம்]]
| |||