நவம்பர் 7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags
சி Protected "நவம்பர் 7" ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))
 
imported>S. ArunachalamBot
சி நிகழ்வுகள்: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB
 
வரிசை 8:
*[[1775]] – [[வட அமெரிக்கா]]வில் பிரித்தானியப் படைகளில் இணைந்த அடிமைகள் அனைவருக்கும் அவர்களது உரிமையாளர்களிடம் இருந்து முழுமையான விடுதலை பெற்றுக் கொடுக்கும் உடன்பாட்டில் [[வர்ஜீனியா|வர்ஜீனியா குடியேற்றத்தின்]] பிரித்தானிய ஆளுநர் ஜான் மறே கையெழுத்திட்டார்.
*[[1893]] – அமெரிக்காவில் [[கொலராடோ]] மாநிலத்தில் [[பெண்கள் வாக்குரிமை|பெண்களுக்கு வாக்குரிமை]] வழங்கப்பட்டது.
*[[1907]] – [[மெக்சிக்கோ]]வில் யேசுசு கார்சியா என்பவர் [[டைனமைட்டு]] நிரப்பப்பட்ட எரியும் [[தொடருந்து|தொடருந்தை]] ஆறு கிமீகி.மீ. தூரம் தனிமையான இடத்துக்கு செலுத்தி வெடிக்க வைத்து நக்கோசாரி டி கார்சியா கிராமம் எரியாமல் காப்பாற்றினார்.
*[[1910]] – உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை [[ரைட் சகோதரர்கள்|ரைட் சகோதரர்களால்]] [[ஒகையோ]]வில் ஆரம்பிக்கப்பட்டது.
*[[1913]] – அமெரிக்காவின் வடமேற்குப் பகுதி, மற்றும் [[கனடா]]வில் [[ஒண்டாரியோ]] பகுதிகளை பெரும் [[புயல்]] தாக்கியது. 250 பேர் உயிரிழந்தனர், பெரும் சேதம் ஏற்பட்டது.
"https://tamilar.wiki/w/நவம்பர்_7" இலிருந்து மீள்விக்கப்பட்டது