நாகினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>KiranBOT URL களில் இருந்து AMP கண்காணிப்பை அகற்றியது (விவரங்கள்) (பிழையைப் புகாரளிக்கவும்) v2.2.7s rf_ap |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 118:
==கதைச்சுருக்கம்==
ஷிவன்யா மற்றும் அவரது ஒன்றுவிட்ட சகோதரி ஷ்ரேயா ஆகிய இருவரும் நினைத்த உருவத்திற்கு மாறும் இச்சாதாரி நாகினிகள் ஆவர். சக்தி வாய்ந்த நாகமணியின் இருப்பிடத்தைத் தெரிவிக்காததால் ஷிவன்யாவின் பெற்றோரை ஹரிஷ்,சூரியா,விவேக்,கைலாஷ்,யமுனா சேர்ந்து கொன்றுவிடுகிறார்கள். அவர்களில் ஹரீஷ், விவேக், கைலாஷ் ஆகிய மூன்று நபர்களை மட்டுமே தன் தாயின் கண்களில் ஷிவன்யாவால் காண முடிந்தது.சூரியா மற்றும் யமுனாவை தன் தாயின் கண்களில் இருளால் பார்க்கமுடியவில்லை. அந்த ஐந்து கொலைகாரர்களையும் பழிவாங்குவதற்காக ஷிவன்யா ஹரீஷின் வீட்டிற்குள் வேலைக்காரியாக நுழைந்தார். ஹரீஷ்-யமுனா தம்பதியரின் மகனான கார்த்திக் ஷிவன்யாவின் மீது காதல் கொள்கிறார். பழிதீர்க்க ஹரீஷின் வீட்டில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதால் ஷிவன்யா கார்த்திக்கைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் நாளடைவில் அவர் கார்த்திக்கை விரும்ப ஆரம்பித்தார். ஷிவன்யா முதலில் விவேக்கைக் கொன்றார். பிறகு ஷ்ரேயா மூலம் நான்காவது கொலைகாரர்; ஹரீஷின் நண்பர் சூரியா என்பதை அறிந்த அவர் ஷ்ரேயாவுடன் சேர்ந்து சூர்யாவைக் கொன்றார். பிறகு ஷிவன்யா தன் நாக ரூபத்தில் இருக்கும் போது அவரை ருத்ரம்மாவின் மாய கத்தியால் கார்த்திக் தாக்கினார். இதனால் ஷிவன்யா தன் சக்திகளை இழந்துவிட்டார். பிறகு கிருஷ்ண பூஜையின் பலனாக அதீத சக்திகளுடன் மீண்ட ஷிவன்யா கைலாஷைக் கொன்றார். பிறகு அந்த ஐந்தாவது கொலைகாரர் யமுனா என்ற உண்மை தெரிய வருகிறது. மேலும் அவர் கார்த்திக்கின் உண்மையான தந்தையாகிய சிவசங்கரனின் சகோதரி ஆவார்.
வரிசை 125:
ஷிவன்யாவை வெறுக்கத் தொடங்கினார். யமுனாவின் உண்மை முகத்தை அறிந்த பிறகு கார்த்திக், ஷிவன்யாவிற்கு உறுதுணையாக இருந்தார். இருவரும் இணைந்து தங்கள் எதிரிகளிடம் இருந்து நாகமணியை மீட்கின்றனர். சிவன்யா காளியின் அருளால் காளி அவதாரம் எடுத்து யமுனாவைக் கொன்று தன் பழியைத் தீர்க்கிறார்.ஷிவன்யா மகிழ்மதியினரை மகிழ்மதி சுவற்றில் 25 ஆண்டுகளுக்கு வெளியே வர முடியாமால் அடைத்து வைக்கிறார்.மகிழ்மதியைச் சேர்ந்தவர்கள் 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நாகமணியைப் பெற முயற்சிக்க இயலும். எனவே அவர்கள் ஷ்ரேயாவின் உதவியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அவரை ஒரு சுவற்றில் அடைத்து வைக்கிறார்.பிறகு ஷிவன்யா கற்பமாகிறார்.இவ்வாறு முதல் பருவம் நிறைவடைகிறது.
மூன்று மாதங்களுக்குப் பிறகு கார்த்திக்-ஷிவன்யா தம்பதியருக்கு ஷிவானி என்ற மகள் பிறக்கிறார். பிறகு கார்த்திக் இறந்து விடுகிறார். 25 ஆண்டுகள் கடந்து சென்றன. தற்போது ஷிவன்யா .ஒருவேளை தன் மகளும் ஒரு இச்சாதாரி நாகனியாக மாறி தன்னைப்போல் துன்பப்படுவாளோ என்று பயப்படுகிறார். 25 வயது முழுமையடையும் முன்பு, ஷிவானிக்கு திருமணமாகி விட்டால் அவரால் நாகினியாக மாற இயலாது. ஆகவே ஷிவானியின் காதலன் ராக்கியுடன் அவரை திருமணம் செய்து வைத்துவிட ஷிவன்யா நினைக்கிறார். 25 ஆண்டுகள் கடந்துவிட்டதால் மகிழ்மதியினரும் ஷ்ரேயாவும் நாகமணியை அடையும் நோக்கத்துடன் மீண்டு வந்தனர். அவந்திகா 25 ஆண்டுகளுக்கு முன்பு யமுனாவிற்கு உயிர் கொடுத்தார் அவந்திகாவின் உதவியால் யமுனாவும் உயிருடன் இருந்தார். யமுனா, ராக்கியின் பெரியம்மா என்பதை ஷிவன்யா அறியவில்லை. திருமண நாளன்று ஷ்ரேயா, யமுனா, அவந்திகா, கபாலிக்கா, நிதி,அமர்,விக்ரம் மற்றும் மானவ் ஆகியோர் சேர்ந்து ஷிவன்யாவைக் கொன்றுவிடுகின்றனர்.ஷிவன்யாவின் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களையும் கொன்றுவிடுகிறார்கள்.இதனால் திருமணம் நின்றுவிடுகிறது. ஷிவானி அந்த 8 கொலைகாரர்களைப் பழிவாங்குவதற்க்காக இச்சாதாரி நாகினியாக மாறிவிடுகிறார்.ஷிவானி அமரை காளி கோவிலுக்கு வரவைத்து ஷிவானி அமரைக் கொன்றுவிடுகிறார்.அவளுக்கு உதவிசெய்ய ருத்ரன் என்ற இச்சாதாரி நாகம் வருகிறார். பிறகு ஷிவானி ருத்ரனின் உதவியுடன் ஷிவானி கபாலிக்காவை கொன்றுவிடுகிறார்.
வரிசை 131:
இது ஷ்ரேயாவிற்குத் தெரியவில்லை. ராக்கியும் ஷ்ரேயாவின் பக்கம் இருப்பது போலவே நடித்து வந்தார். பிறகு ராக்கி மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் சேர்ந்து யமுனாவைக் கொன்றுவிட்டனர். இறுதியில் அவர்கள் அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் எடுத்து ஷ்ரேயாவையும் முழுமையாக அழித்து விட்டனர். பிறகு ராக்கி, திடீரென திரிசூலத்தால் ஷிவானியைக் கொல்கிறார். அதன் காரணம் தெரியவில்லை. இவ்வாறு விடைதெரியா கேள்வியுடன் இரண்டாம் பருவம் நிறைவடைகிறது.
நாகங்களான ருஹியும் விக்ராந்தும் பல வருடங்கள் கழித்து மீண்டும் காதலர்களாக சந்தித்தனர். அப்போது பணக்கார சேகர் சகோதரர்களால் விக்ராந்த் கொல்லப்படுகிறார். அவர்களைப் பழிவாங்க ருஹி உறுதியேற்கிறார். பல மாதங்கள் கழித்து, விஷாகா கண்ணா என்ற நாகினி, பணக்கார முதலீட்டாளராக சேகர் வீட்டிற்குள் நுழைகிறார். அவர் சேகர் சகோதர்களில் ஒருவனைக் கொன்றுவிடுகிறார். அண்ணன் மாஹிர், ருஹியின் மறுபிறவியான மீனாவை மணக்கிறார். நாகமணியைப் பெறுவதற்காக சதித்திட்டம் செய்து விக்ராந்த் தனது இறப்பைப் போலியாக நிகழ்த்தியது தெரியவருகிறது. சேகரின் மனைவியும் கொல்லப்பட்டு அவருக்கு பதிலாக விக்ராந்தின் தாய் சுமித்ரா என்ற நாகினி இருந்தார். விஷாகாவின் திட்டங்களை அறிந்த விக்ராந்த் அவரை திருமணம் செய்து கொண்டு அவருக்கு உதவ முடிவு செய்கிறார். சுமித்ராவின் நாகத் தீண்டலால் மாஹிர் தனது நினைவுகளை இழக்கிறார். பின்னர் சுமித்ரா மீனாவையும் அவருடைய கூட்டாளிகளையும் கொன்றுவிடுகிறார்.
பல மாதங்களுக்குப் பிறகு, மாஹிரின் அடுத்த திருமணத்திற்காக சுமித்ரா ஏற்பாடு செய்கிறார். இருப்பினும், மணமகள் மாறுவேடத்தில் மீனாவும் அவரது உறவினர்களாக விக்ராந்த் மற்றும் விஷ் ஆகியோரும் இருந்தது தெரியவருகிறது. ருஹியும் மாஹிரும் பின்னர் ஹுக்கும் மற்றும் விஷாகாவின் மகளான தாம்சியால் கொல்லப்படுகிறார்கள். சுமித்ரா நாகமணியைப் பெற்றார்; ஆனால் அது ஷிவாங்கியால் சபிக்கப்பட்டு இருந்ததால் தனது அனைத்து சக்திகளையும் இழந்திருந்தது. 25 வருடங்களுக்குப் பிறகு, மீனாவும் மாஹிரும் ஷ்ராவனி, மிஹிர் என்று மறுபிறவி எடுக்கின்றனர். ஷ்ராவனி நாக சக்திகளையும் தனது முந்தைய வாழ்க்கையைப் பற்றிய நினைவுகளையும் பெற்றதுடன் விக்ராந்த் மற்றும் விஷாகா ஆகியோருடன் இணைகிறாள். நாகமணியில் இருந்து சாபத்தை நீக்க சுமித்ராவும் தாம்சியும் திட்டமிட்டனர். எனவே ஷ்ராவனி நாகமணியைக் காக்க ஷிவானி வரவழைத்தார். ஷிவானி நாகமணியின் சக்திகளை மீட்டெடுத்தார். இரட்டை நாகினியான ஷ்ரேயா, ஷிவானியை கார்த்திக் மற்றும் ராக்கி வடிவத்தில் உருமாறி கொன்றார் என்று தெரியவருகிறது. பிறகு ஷிவானி ஷ்ரேயாவுடன் சண்டையிட்டு அவரை நிலத்தில் அடக்கம் செய்கிறார். கடைசியாக, ஷ்ரேயாவால் ஒரு அடித்தளத்தில் பூட்டப்பட்டிருந்த ராக்கி மற்றும் கார்த்திக் ஆகியோரை ஷிவானி மீட்கிறார். பிறகு சிவன்யாவை உயிர்பிக்கிறார் சிவன்யாவும் கார்த்திக்கும் சேர்ந்து சொர்கத்திற்கு செல்கின்றனர் . பிறகு கார்த்திக் மற்றும் ஷிவன்யா இருவரும் சொர்க்கத்தில் இணைந்தனர். ஷிவனி மற்றும் ராக்கி ஆகிய இருவரும் புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கினர். ஷ்ராவினி (மீனா), அதீத சக்திகளால் ஆசீர்வதிக்கப்பட்ட திரிசூலத்தால் ஷ்ரேயா, தாம்சி,சுமித்ரா ஆகியோரைக் கொன்று, மாஹிரை மணக்கிறார்.
மானசா என்ற நாகினி தன் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கேஷவ் என்ற மனிதரை மணக்கிறார். இதனால் அவருக்குப் பிறக்கவுள்ள குழந்தையால் 25 வயது முழுமையடையும் வரை நாக சக்திகளைப் பெற இயலாது என்று அவரது தாய் சபிக்கிறார். பிறகு பாரீக் குடும்பத்தினரால் கேஷவ் கொல்லப்படுகிறார். அவர்களைப் பழிவாங்கும் நோக்கத்துடன் மானசா, தனது மகள் நந்திதாவை வளர்த்தார். தனது நாக சக்திகளைப் பெற 25 வயது முழுமையடையும் வரை நந்திதா காத்திருந்தார். ஆனால், நந்திதாவிற்கு பதிலாக பிருந்தா நாக சக்திகளைப் பெறுகிறார். பின்னர் மானசாவின் உண்மையான மகள் பிருந்தா என தெரியவருகிறது. அவர் பிறக்கும்போது நந்திதாவால் இடம் மாற்றபட்டார். பிருந்தா ஒரு நாகினி என்பதை அறிந்த நந்திதா அதை மானசாவிடம் தெரிவிக்காமல் மறைத்தார். மேலும் தனது தாயாருக்காக தான் மட்டுமே பழிவாங்க வேண்டும் என்று நினைத்த அவர் பிருந்தாவை கொலை செய்யவும் முயற்சித்தார், ஆனால் பிருந்தாவும் மானசாவும் சந்தித்து ஒன்றுசேர்ந்தனர். பிறகு பிருந்தா தேவ்வை மணந்தார்.
வரிசை 143:
பிருந்தாவும் நாகராணி ஷ்ராவனியும் இணைந்து விஷாகாவைக் கொன்றனர், ஷ்ரேயா ஷலாகாவைக் கொன்றார். தேவ் இறந்துபோனதைக் கண்ட பிருந்தா மனமுடைந்தார். பிறகு நாகராணி ஷ்ராவணி, நாகேஸ்வரி என்ற சர்வ மகா ஆதி நாகினியை வரவழைத்தார். நான்கு நாகினிகளும் சிவபெருமான் அருளைால் நாகமணியைப் பெற்று தேவ்வை உயிர்ப்பிக்கும் நோக்கில் தாண்டவமாடினார். பிறகு நாகேஸ்வரி பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழந்த தன் கதையை விவரிக்கிறார்.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கழுகுகளுக்கு விரும்பிய உருவமெடுக்கும் இச்சாதாரி சக்தி இருந்தபோது இக்கதை தொடங்குகிறது. நாகமணியைப் பெறுவதற்காக கழுகுகள் பாம்புகளைத் தாக்கியபோது, சிவபெருமான் பாம்புகளுக்கு இச்சாதாரி சக்தியை வழங்கி ஆசீர்வதித்து, இந்த சக்தியைப் பெற்ற முதல் நாகினுக்கு நாகேஸ்வரி என்று பெயரிட்டார். அவள் ஹிருதய் என்ற நாகனைக் காதலிக்கிறாள், இதற்கிடையில் ஆகேஷ் என்ற கழுகு இளவரசன் பவானியை காதலித்தான். இதனால் ஆகேஷ் தனது கழுகுப் படையுடன் வந்து ஹிருதய்யைக் கொன்றார், பிறகு நாகேஸ்வரி கோவத்துடன் ஆகேஷைக் கொன்றார். தன் காதலனுடன் ஒன்றுசேரும் நோக்கில் பவானி தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு. நாகேஸ்வரி பவானி என்ற பெண்ணாக மறுபிறவி எடுத்தார். அவர் தன் முற்பிறவியின் காதலன் ஹிருத்தயின் மறுபிறவியான ஜனாவை சந்திக்கிறார், அவர்கள் இருவரும் தங்களிடையே ஒரு தொடர்பை உணர்ந்தனர். இதற்கிடையில் வீர் என்ற கழுகு மனிதன், பவானி மேல் ஈர்ப்பு கொண்டாலும் அவளை வெறுத்தான். வீர் பவானியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்கிறான். பவானி எதிர்பாராத விதமாக வீரின் தோற்றத்தைக் கொண்ட அவனது சகோதரன் தீர் என்பவனைக் கொன்றுவிடுகிறார். பவானியின் அதிகாரங்களைப் பெறுவதற்கு ஜனா அவளைப் பயன்படுத்த முயற்சிக்கிறான் என்பதைக் கண்டுபிடித்து, தனது முற்பிறவியின் காதல் இப்பிறவியில் தனக்கு எதிரி என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைகிறாள். பிறகு பவானி-வீர் இணைக்கு ஒரு ஆதி காட்டேரி மகனாகப் பிறக்கிறான் (''வந்தது நீயா'' தொடரின் கதாநாயகன்). இயற்கையின் விதியை மீறியதற்கு தண்டனையாக விண்கல்லால் தாக்கப்பட்டு பவானி-வீர் இருவரும் உயிரிழந்தனர். புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்று சக்திகளைப் பெற நினைத்த ஜனாவும் கொல்லப்பட்டார்.
ஓர் உயிரியல் போரைத் தொடங்க அண்டை நாட்டிற்கு இந்தியாவின் தேசத்துரோகிகள் உதவுகிறார்கள், அதன்படி நீர்நிலைகளில் ஒரு நஞ்சு நீர்மத்தை வெளியிட்டு தொற்றுநோயை ஏற்படுத்துகின்றனர். தன் நாட்டின் எதிரிகளை வேட்டையாடவும், மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான மாற்று மருந்தைக் கண்டறியவும் ஒரு பேராசிரியர், சேஷ நாகினியின் உதவியை நாடுகிறார்.
வரிசை 154:
==கதாபாத்திரங்கள்==
* [[மௌனி ராய்]] - ஷிவன்யா, சேஷ நாக வம்சத்தைச் சேர்ந்த நாகினி, ஷ்ரேயாவின் ஒன்றுவிட்ட சகோதரி, கார்த்திக்கின் மனைவி
வரிசை 164:
* [[அதா கான்]] - ஷ்ரேயா, சேஷ நாக வம்சத்தைச் சேர்ந்த நாகினி, ஷிவன்யாவின் ஒன்றுவிட்ட சகோதரி
* மவுனி ராய்
வரிசை 172:
* ஆதா கான் - ஷ்ரேயா, சேஷ நாக வம்சத்தைச் சேர்ந்த நாகினி, ஷிவன்யாவின் ஒன்றுவிட்ட சகோதரி, ஷிவாங்கியின் அத்தை, தக்ஷிகா
* [[சுர்பி ஜியோதி]]
வரிசை 183:
* ரஜத் டோகஸ் - நிதோக் வம்ச நாகம், சுமித்ராவின் மகன், விஷாகாவின் கணவன்
* நியா ஷர்மா - பிருந்தா, சேஷநாக வம்சத்தைச் சேர்ந்த நாகினி, மானசா மற்றும் கேஷவ்வின் மகள், தேவ்வின் மனைவி
* விஜயேந்திர குமேரியா - தேவ் பாரிக், வ்ருஷாலி மற்றும் ஆகாஷின் மகன், பிருந்தாவின் கணவன்
* சுரபி சந்தனா - பவானி ஷர்மா, சர்வ மகா ஆதி நாகினி, நாகேஸ்வரியின் மறுபிறவி, வீர்ரின் மனைவி
வரிசை 194:
* மோஹித் சேகல் - ஜனா மாத்தூர், ஆதி நாகன், ஹிருதய்யின் மறுபிறவி
* [[தேஜஸ்வி பிரகாஷ்]] - சாரதா, சர்வ மகா சேஷ நாகினி, மேகாவின் தங்கை, ரிஷப்பின் மனைவி
| |||