நோர்வே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{தகவற்சட்டம் நாடு | native_name = {{nobold|{{collapsible list |titlestyle = background:transparent; text-align:center; line-height:normal; font-size:84%; |title = {{nobold|{{center|பிற அதிகாரப்பூர்வ பெயர்கள்}}}} |{{center|{{ubl |{{lang|nb|Kongeriket Norge}} (w:en:B..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 87:
}}
'''நோர்வே
நாட்டின் வடமேற்குப் பகுதியிலுள்ள [[ஜான் மாயென்|யான் மாயென்]] தீவானது, நோர்வேயின் பிரதான நிலப்பரப்பின் ஒரு பகுதியாக கருதப்படுவதுடன், [[ஐசுலாந்து]] [[கடல்|கடலை]] நோக்கி அமைந்த எல்லையைக் கொண்டுள்ளது. மேலும் [[சுவால்பார்ட்]] எனப்படும் [[தீவு]]க் கூட்டமானது யான் மாயன் போலவே, நோர்வே இராச்சியத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டாலும், சுவால்பார்ட் உடன்படிக்கையின் எல்லைக்குட்பட்டு, நோர்வேயின் அரசுரிமைக்கு கீழ் இயங்குகின்றது.இங்கே சுரங்கத் தொழில் செய்யும் [[இரசியா|இரசிய]] மக்களும் வசிக்கின்றனர்.
| |||