நீரவ் ஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | name = நீரவ் ஷா | image = Nirav.jpg | caption = | image_size = | birth_date = {{birth date and age|df=yes|1974|11|16}} | birth_place = தமிழ்நாடு, சென்னை | nationality = | occupation = ஒளிப்பதிவாளர், தொழில் முனைவு|தொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 10:
| footnotes =
}}
'''நீரவ் ஷா''' (''Nirav Shah'', பிறப்பு: 16 நவம்பர் 1974) என்பவர் ஓர் இந்திய திரைப்பட [[ஒளிப்பதிவாளர்]] . ஆவார். 2004 ஆம் ஆண்டு இந்திஇந்தித் திரைப்படமான ''பைசா வசூல்'' என்ற படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான இவர் [[தமிழ்]], [[இந்தி]], [[மலையாளம்|மலையாள]] மொழிகளில் பல பெரிய வெற்றிப் படங்களில் பணியாற்றியுள்ளார்.<ref name=":0">{{Cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/42327.html|title=Vishnuvardhan's 'Sarvam' on the go|publisher=indiaglitz.com|access-date=2009-07-16}}</ref><ref name=":1"/>
 
== தொழில் ==
பிரபல ஒளிப்பதிவாளர்களின் உதவியாளராக, பல தொலைக்காட்சி விளம்பரங்கள், இசைக் கானொளிகள், [[குறும்படம்|குறும்படங்களில்]] பணியாற்றிவந்த, நீரவ் ஷா ஒரு "முழு நீள திரைப்படத்திற்காக" சுயாதீன ஒளிப்பதிவாளராக ஆனார். 2004 [[பாலிவுட்|பாலிவுட் திரைப்படமான]] ''பைசா வசூல்'' பட்டதின் வழியாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் மற்றொரு இந்திஇந்தித் திரைப்படமான ''இன்டெக்வாம்'' (2004) படத்தில் பணியாற்றினார். இருப்பினும், இந்தி பெருவெற்றித் திரைப்படமான ''தூம்'' (2004) தான் ஷாவை மக்களிடம் பிரபலப்படுத்தியது, பாராட்டுக்களையும்பாராட்டுகளையும், புகழையும் பெற்றுத் தந்தது.
 
பின்னர், ஷாவுக்கு [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் திரையுலகில்]] இருந்து நல்ல வாய்ப்புகள் கிடைத்ததையடுத்து, இவர் தெற்கை நொக்கி நகர்ந்தார். 2005 இல் [[லிங்குசாமி]] இயக்கிய அதிரடி திரைப்படமான ''[[சண்டக்கோழி]]'' படத்தின் வழியாக [[தமிழகத் திரைப்படத்துறை|கோலிவுட்டில்]] இவர் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இயக்குநர் [[விஷ்ணுவர்த்தன் (இயக்குநர்)|விஷ்ணுவர்தன்]] இவரை அழைத்து 2005 ஆம் ஆண்டு தமிழ் குண்டர் படமான ''[[பட்டியல் (திரைப்படம்)|பாட்டியல்]]'' படத்தின் ஒளிப்பதிவாளர் ஆக்கினார். பின்னர் விஷ்ணுவர்தன் ஷாவை அவரது பின்வரும் அனைத்து திரைப்படங்களுக்கும் தன்னுடன் இணைத்துக்கொண்டு பணியாற்றினார், மேலும் பிரபல இசையமைப்பாளர் [[யுவன் சங்கர் ராஜா|யுவன் ஷங்கர் ராஜாவையும்]] தன்னுடன் இணைத்துக் கொண்டு தமிழில் மிகவும் பாராட்டப்பட்ட மற்றும் வெற்றிகரமான படங்களை உருவாக்கினார்.<ref name=":0"/><ref name=":1">{{Cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/44311.html|title="Sarvam is slick" - Vishnu|publisher=indiaglitz.com|access-date=2009-07-16}}<cite class="citation web cs1" data-ve-ignore="true">[http://www.indiaglitz.com/channels/tamil/article/44311.html "<span class="cs1-kern-left">"</span>Sarvam is slick" - Vishnu"]. indiaglitz.com<span class="reference-accessdate">. Retrieved <span class="nowrap">16 July</span> 2009</span>.</cite></ref><ref>{{Cite web|url=http://buzz18.in.com/news/movies/now-billa-rocks-kerala/33351/0|title=Now, 'Billa' rocks Kerala!|publisher=buzz18.in.com|archive-url=https://web.archive.org/web/20081201024944/http://buzz18.in.com/news/movies/now-billa-rocks-kerala/33351/0|archive-date=1 December 2008|access-date=2009-07-16}}</ref><ref>{{Cite web|url=http://mayyam.com/hub/viewtopic.php?t=6268&start=0&postdays=0&postorder=asc&highlight=|title=VishnuVardhans "Pattiyal"|publisher=mayyam.com|access-date=2009-07-16}}</ref> விஷ்ணுவர்தனின் திரைப்படங்களில் ''[[அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)|அறிந்தும் அறியாமலும்]]'' (2005), ''[[பில்லா (2007 திரைப்படம்)|பில்லா]]'' (2007), ''[[சர்வம் (திரைப்படம்)|சர்வம்]]'' (2008) ஆகியவற்றில் ஷாவின் ஒளிப்பதிவு விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றன, இவர் கோலிவுட்டில் மிகவும் விரும்பப்படும் இளம் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக மாறினார்.
 
பின்னர் இவர் ''[[பனாராஸ்]]'' மற்றும் [[தூம் 2]] (இரண்டும் 2006) போன்ற படங்களில் பணிபுரிவதற்கு மீண்டும் பாலிவுட் திரும்பினார். இதற்காக ஷா மீண்டும் பாராட்டுக்களைப் பெற்றார் பல விருதுகளையும் , பரிந்துரைகளையும் பெற்றார். [[விஜய் (நடிகர்)|விஜய்-]] நடித்த ''[[போக்கிரி (திரைப்படம்)|போக்கிரி]]'' (2007) படத்திற்காக [[பிரபுதேவா]]வும், இரட்டை இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி ஆகியோர் அறிமுகமான ''[[ஓரம் போ]]'' (2007) படத்திற்காகவும் ஒப்பந்தமானார். 2008 ஆம் ஆண்டில், தனது அடுத்த [[அறிபுனைத் திரைப்படம்|அறிபுனைத் திரைப்படமான]] ''[[எந்திரன் (திரைப்படம்)|எந்திரன்]]'' படத்தில் ஒளிப்பதிவு செய்ய பிரபல இயக்குநர் [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கரால்]] அழைக்கப்படார். ஆனால் ஷா தன் நண்பரான [[விஷ்ணுவர்த்தன் (இயக்குநர்)|விஷ்ணுவர்தனின்]] ''[[சர்வம் (திரைப்படம்)|சர்வம்]]'' படத்திற்கு ஒளிப்பதவு செய்ய வாக்களிததிருந்ததால் அவரது அழைப்பை நிராகரிக்க வேண்டியிருந்தது. இவர் [[ஏ. எல். விஜய்]] இயக்கிய ''[[மதராசபட்டினம் (திரைப்படம்)|மதரசபட்டினம்]], மீண்டும் பிரபுதேவாவுடன்'' ''போக்கிரியின் இந்தி மறு ஆக்கமான'', ''[[வான்டட்வாண்டட் (இந்திஇந்தித் திரைப்படம்)|வாண்டட்]]'' போன்ற படங்களில் பணிபுரிந்தார்.
 
2009 சூலையில், ஷா விரைவில் நடிகர் [[ஆர்யா]]வின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை [[இயக்குநர் (திரைப்படம்)|இயக்குவத]] அறிவிக்கப்பட்டது. அப்படத்தில் ஆர்யாவின் தம்பி [[சத்யா (நடிகர்)|சத்யா]] முக்கியமுக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/july-09-03/arya-16-07-09.html|title=Arya expands his business|publisher=Behindwoods|access-date=2009-07-16}}</ref> தவிர, ஷா தற்போது இந்தியாவின் மிகப்பெரிய [[திரைப்பட படப்பிடிப்பு வளாகம்|திரைப்பட படப்பிடிப்பு வளாகத்தை]] உருவாக்கிவருகிறார். இது [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[சென்னை]]யின், [[ராஜீவ் காந்தி சாலை|பழைய மகாபலிபுரம் சாலையில்]] அமைந்துள்ளது, இதன் மதிப்பு சுமார் ரூ. 100 கோடி.<ref>{{Cite web|url=http://www.cinesouth.com/masala/hotnews/new/18082008-3.shtml|title=Nirav Shah's hi-tech studio costing nearly 100 crores|publisher=cinesouth.com|access-date=2009-07-16|archive-date=2008-09-12|archive-url=https://web.archive.org/web/20080912141509/http://www.cinesouth.com/masala/hotnews/new/18082008-3.shtml|url-status=dead}}</ref><ref>{{Cite web|url=http://www.kollywoodtoday.com/news/nirav-shahs-dreamland-in-tinsel-town/|title=Nirav Shah's dreamland in tinsel town|publisher=kollywoodtoday.com|access-date=2009-07-16}}</ref><ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/aug-08-03/nirav-shah-18-08-08.html|title=Nirav Shah's 100-crore projext|publisher=Behindwoods|access-date=2009-07-16}}</ref>
 
இவரது மூன்று படங்கள் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன. அவை ''பனாரஸ்'' (இந்தி), ''பட்டியல்'' (தமிழ்), ''தூம் 2'' (இந்தி) ஆகியவை ஆகும். ''[[பில்லா (2007 திரைப்படம்)|பில்லா]]'' (தமிழ்) படத்திற்கான சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசின் விருதை பெற்றார்.
 
<h1>== திரைப்படவியல் </h1>==
 
=== இந்தி ===
{{div col|colwidth=30em}}
* ''பைசா வசூல்'' (2004)
வரிசை 32:
* ''[[பனாராஸ்]]'' (2006)
* ''[[தூம் 2]]'' (2006)
* ''[[வான்டட்வாண்டட் (இந்திஇந்தித் திரைப்படம்)|வான்டட்வாண்டட்]]'' (2009)
*''கப்பர் ஈஸ் பேக்'' (2015)
{{div col end}}
 
=== தமிழ் ===
{{div col|colwidth=30em}}
* ''[[சண்டக்கோழி]]'' (2005)
வரி 65 ⟶ 66:
* ''[[2.0 (திரைப்படம்)|2.0]]'' (2018)
* ''[[சூப்பர் டீலக்ஸ்]]'' (2019)
* ''[[வாட்ச்மென் (தமிழ்தமிழ்த் திரைப்படம்)|வாட்ச்மென்]]'' (2019)
* ''[[நேர்கொண்ட பார்வை]]'' (2019)
* ''[[நம்ம வீட்டு பிள்ளை]]'' (2019)
வரி 74 ⟶ 75:
{{colend}}
 
=== மலையாளம் ===
 
* ''[[காயங்குளம் கொச்சுண்ணி (2018 திரைப்படம்)|காயங்குளம் கொச்சுண்ணி]]'' (2018)
 
=== தெலுங்கு ===
 
* ''[[காதலில் சொதப்புவது எப்படி (திரைப்படம்)|ல் பெயிலியர்]]'' (2012) - இருமொழி. தமிழ் பதிப்பான ''[[காதலில் சொதப்புவது எப்படி (திரைப்படம்)|காதலில் சொதப்புவது எப்படி]]''யுடன் படமாக்கப்பட்டது.
வரி 86 ⟶ 87:
== விருதுகள் ==
 
=== பெற்றது ===
 
 
* பாலிவுட் திரைப்படத்தின் சிறந்த ஒளிப்பதிவு விருது - ''[[தூம் 2]]'' (விகாஸ் சிவராமனுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது) (2007)
வரி 95 ⟶ 96:
* [[ஆனந்த விகடன் சினிமா விருதுகள்]] - சிறந்த ஒளிப்பதிவு - ''[[சூப்பர் டீலக்ஸ்]]''
 
=== பரிந்துரை ===
 
* சிறந்த ஒளிப்பதிவுக்கான ஸ்டார் ஸ்கிரீன் விருது - ''தூம்'' (2004)
வரி 116 ⟶ 117:
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட ஒளிப்பதிவாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:1974 பிறப்புகள்]]
"https://tamilar.wiki/w/நீரவ்_ஷா" இலிருந்து மீள்விக்கப்பட்டது