நேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film | name = நேசம் | image = | director =கே. சுபாஷ் | writer = | starring = அஜித் குமார்<br>மகேஷ்வரி<br>மணிவண்ணன்<br>கவுண்டமணி<br>செந்தில் | Producer = | banner = | music = | distributor = | released = 1997 | runtim..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
| வரிசை 27: | வரிசை 27: | ||
== பாடல்கள் == |
== பாடல்கள் == |
||
இத்திரைப்படத்திற்கு [[தேவா]] இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை [[பழனிபாரதி]]யும் பொன்னியின் செல்வனும் எழுதியிருந்தனர். |
இத்திரைப்படத்திற்கு [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]] இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை [[பழனிபாரதி]]யும் பொன்னியின் செல்வனும் எழுதியிருந்தனர். |
||
{| class="wikitable" width="80%" |
{| class="wikitable" width="80%" |
||
|- ,, |
|- ,, |
||
| வரிசை 36: | வரிசை 36: | ||
| 2 || ''மடோனா வருவாளா'' || [[மனோ]], [[சுவர்ணலதா (பின்னணிப் பாடகி)|சுவர்ணலதா]] |
| 2 || ''மடோனா வருவாளா'' || [[மனோ]], [[சுவர்ணலதா (பின்னணிப் பாடகி)|சுவர்ணலதா]] |
||
|- |
|- |
||
| 3 || ''நட்சத்திரப் பங்களா'' || [[தேவா]], [[சுபா]] |
| 3 || ''நட்சத்திரப் பங்களா'' || [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]], [[சுபா]] |
||
|- |
|- |
||
| 4 || ''ஓ ரங்கநாதா'' || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[சித்ரா]] |
| 4 || ''ஓ ரங்கநாதா'' || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[சித்ரா]] |
||
06:35, 24 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்
| நேசம் | |
|---|---|
| இயக்கம் | கே. சுபாஷ் |
| நடிப்பு | அஜித் குமார் மகேஷ்வரி மணிவண்ணன் கவுண்டமணி செந்தில் |
| வெளியீடு | 1997 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
நேசம் (Nesam) 1997இல் கே. சுபாசின் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக மகேஷ்வரியும் நடித்துள்ளனர். மகேஷ்வரி பிரபல நடிகை ஸ்ரீதேவியின் உறவினர் ஆவார். நடிகை மகேஷ்வரி கதாநாயகியாக திரையுலகில் அறிகமுகமான முதல் படம் இதுதான். மகேஷ்வரி ஏற்கனவே கருத்தம்மா என்ற படத்தில் நடித்துள்ளார். 1997 சனவரி 14 அன்று வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது.[1]
நடிகர்கள்
- அஜித் குமார் - அரங்கநாதன்
- மகேஷ்வரி
- கவுண்டமணி
- மணிவண்ணன்
- செந்தில்
- விசு
- மனோபாலா
- சுபலேகா சுதாகர்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை பழனிபாரதியும் பொன்னியின் செல்வனும் எழுதியிருந்தனர்.
| எண் | பாடல் | பாடியவர்(கள்) |
|---|---|---|
| 1 | குன்றத்திலே | சபேஷ் |
| 2 | மடோனா வருவாளா | மனோ, சுவர்ணலதா |
| 3 | நட்சத்திரப் பங்களா | தேவா, சுபா |
| 4 | ஓ ரங்கநாதா | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா |
| 5 | துள்ளித் துள்ளி | மனோ |
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-27. Retrieved 2017-04-19.