காரைநகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
 
(5 பயனர்களால் செய்யப்பட்ட 15 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 7:
|imagesize = 250px
|image_caption = கசூரீனா கடற்கரை
| pushpin_map = Sri Lanka Northern Province#Sri Lanka
| coordinates_region = LK
| coordinates = {{coord|09|43|59.99|N|79|51|59.99|E|display=inline}}
| subdivision_type = [[உலக நாடுகளின் பட்டியல் (அகர வரிசையில்)|நாடு]]
| subdivision_name = [[இலங்கை]]
| subdivision_type2 = [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணம்]]
வரிசை 21:
| longd=79 | longm=52 | longs=0 | longEW=E
}}
{| class="wikitable" style="float:right; clear:right;
|+
!
|-
 
|<div style="float: right;"> {{#display_map:9.736249815889927,79.86537995068291|height=350px| width=280px|service=osm|zoom=12}}</div>
|-
 
|}
'''காரைநகர்''' (''Karainagar'')<ref>{{cite news |title=Kārai-tīvu/ Kārainakar, Marukkāraṅ-kuḷam, Ceṅ-kārai, Kara-gaha-vala|url=https://www.tamilnet.com/art.html?artid=23260|publisher=TamilNet |date=September 14, 2007}}</ref> [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வடக்கு மாகாணத்தில்]] மேற்குத்திசையில் அமைந்துள்ள ஏழு [[சப்த தீவுகள்|சப்த தீவுகளில்]] ஒன்றாகும். மற்றைய தீவுகளை விட [[யாழ்ப்பாணம்|யாழ். நகருக்கு]] அண்மையில் இருப்பதுதான் காரைநகர். இது நாற்புறமும் கடலினால் சூழப்பட்ட ஒரு தீவாகும்.
 
இவ்வூரில் அப்பொழுது ஏராளமான காரைச்செடிகள்[[காரை]]ச்செடிகள் நின்றமையால் அப்பெயர் பெற்றது என்றும் பெயருக்குரிய காரணம் கூறப்படுகின்றது. காரைதீவு வடக்கு, மேற்கு திசைகளில் ஆழமான [[பாக்கு நீரிணை]]க் கடலாலும் கிழங்கு, தெற்கு திசைகளில் ஆழமற்ற வற்றும் தன்மையுள்ள [[பரவைக் கடல்|பரவைக் கடலாலும்]] சூழப்பட்டுள்ளது.
 
இவ்வூரோடு இலங்கையில் [[புத்தளம்|புத்தளத்தில்]] ஒரு [[காரைதீவு (புத்தளம்)|காரைத்தீவும்]], கிழக்கே [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]] ஒரு [[காரைதீவு (அம்பாறை)|காரைத்தீவும்]] ஆக மூன்று காரைத்தீவுகளும் சேர்ந்து அரசினரின் தபால் தந்திப் போக்குவரத்திற்கு பெரிய தொல்லைகளையும் தாமதங்களையும் எற்படுத்திக் கொண்டிருந்தன. [[பிரித்தானிய இலங்கை|ஆங்கிலேயரின்]] ஆட்சியில் [[1869]] ஆம் ஆண்டில் அப்போது அரசாங்க அதிபராக இருந்த துனவைந்துரையால் [[பொன்னாலை]]க் கடலுக்கூடாக கற்தெருவும், ஒன்பது பாலங்களும் அமைந்து காரைத்தீவினைக் குடாநாட்டுடன் இணைத்தனர். இவ்விணைப்பு தெருவினது நீளம் சுமார் 3 கிலோ மீட்டர் ஆகும். இத்தரைத் தொடர்பினை அடுத்து [[பொன்னம்பலம் இராமநாதன்|சேர் பொன் இராமநாதனின்]] விதைந்துரைப்புடன் காரைதீவினை 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர் என்று பெயர் மாற்றிக் கொண்டனர்.<ref>{{cite news |title=காரைநகர் திண்ணபுரம் சிவன் கோவில் - Dinamalar|url= https://m.dinamalar.com/nridetail.php?id=1338}}</ref>
 
இங்கே வலந்தலை, கோவளம்<ref>{{cite news |title=Kōvaḷam, Kaṟ-kōvaḷam|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22511|publisher=TamilNet |date=June 21, 2007}}</ref><ref>{{cite news |title=Uppa'lam, Lu'nu-ka'lapuwa|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=38162|publisher=TamilNet |date=March 1, 2016}}</ref>, [[தங்கோடை]], கருங்காலி<ref>{{cite news |title=Tuvarai-mōṭṭai, Maruk-kārai-mōṭṭai, Perukkaṭi-mōṭṭai, Karuṅkāli-mōṭṭai, Muracu-mōṭṭai|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=26115|publisher=TamilNet |date=June 23, 2008}}</ref>, பலகாடு, [[களபூமி]] என்ற ஆறு பெருங்குறிச்சிகள் உள்ளன. காரைநகர் ஏழு கிலோ மீட்டர் நீளமும் நாலரை கிலோ மீட்டர் அகலமும் உடையது. மேற்கே உள்ள கோவளக் கடற்கரையில் கலங்கரை விளக்கமும் தெற்கே இயற்கையாக அமைந்த கப்பல் துறைமுகமும் உள்ளன. நகரின் வடக்கு பக்கமாக இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. திண்ணபுரம் சிவன் கோவில். இக்கோவிலுக்கு கிழக்கு, தெற்கு திசைகளில் பசும்புல் தரைகளும் மேற்கு வடக்கு திசைகளில் தென்னஞ்சோலைகளும் அதனை அடுத்தாற் போல [[கசூரினா கடற்கரை]] உள்ளது
 
== குறிச்சிகள் ==
#[[ஊரி]]
# [[களபூமி]]
#[[கருங்காலி]]
# [[கோவளம்,காரைநகர்|கோவளம்,காரைநகர்]]
# [[பலகாடு]]
#[[புதுறோட்]]
#[[பெரியாலடி]]
#[[சின்னாலடி]]
#[[சிவகாமிஅம்மன் கோவிலடி]]
#[[செம்பாடு]]
# [[தங்கோடை]]
#[[தோப்புக்காடு]]
#[[மணற்காடு]]
#[[முல்லைப்பிலவு]]
#[[வலந்தலை]]
#[[வாரிவளவு]]
#[[வேரப்பிட்டி]]
 
==ஆலயங்கள்==
வரி 41 ⟶ 69:
# [[வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம்]]<ref>{{cite news |title= காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் புகழ் நூற் கோவை (2001)|url= https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88}}</ref><ref>{{cite news |title= விநாயகர் நூற்றாண்டு ஒளி: காரைநகர் வாரிவளவு கற்பகவிநாயகர் ஆலய நூற்றாண்டு சிறப்பு மலர் 2016|url=https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF:_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_2016}}</ref><ref>{{cite news |title= காரைநகர், வாரிவளவு கற்பக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக மலர் 1982|url=https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1982}}</ref>
# [[வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயம்]]
# [[களபூமி கரப்பிட்டியந்தனை ஸ்ரீ கற்பக விக்கினேஸ்வரசுவாமி - கிழக்குறோட் தெருவடிப் பிள்ளையார்- கோயில்]]<ref>{{cite news |title= காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனைப் பிள்ளையார் கோவில் திருப்பணிக் கணக்கறிக்கை 2004|url=https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_2004}}</ref>
# [[பத்தர்கேணி வன்மீக விநாயகர் ஆலயம்]]
# [[துறைமுகம் பிள்ளையார் கோயில்]]
வரி 119 ⟶ 147:
# [[யா/ தோப்புக்காடு மறைஞான சம்பந்தர் வித்தியாசாலை]]
# [[யா/ வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாசாலை]]
 
# [[யா/ களபூமி அ.மி.த.க பாடசாலை (சுந்தரமூர்த்திநாயனார் கனிஷ்ட பாடசாலை)]]
 
# [[யா/ஆயிலி சிவஞானோதயா வித்தியாசாலை]]
 
# [[யா/ வலந்தலை மேற்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை (பழைய கண்டி – இயங்கவில்லை)]]
 
# [[யா/ இலகடி சைவத் தமிழ் கலவன் பாடசாலை ( இயங்கவில்லை)]]
 
 
==முன்பள்ளிகள்==
வரி 146 ⟶ 168:
# [[திருச்செந்தூரன் முன்பள்ளி, களபூமி]]
# [[அம்பாள் முன்பள்ளி, புதுவீதி]]
 
== இங்கு பிறந்த ஆளுமைகள் ==
*[[எஃப். எக்ஸ். சி. நடராசா]]
*[[காரை சுந்தரம்பிள்ளை]]
*[[ஆ. தியாகராசா]]
*[[இ. தியாகலிங்கம்]]
*[[தியாகராஜா மகேஸ்வரன்]]
*[[விஜயகலா மகேஸ்வரன்]]
*[[பொ. ரகுபதி]]
 
==இவற்றையும் பார்க்கவும்==
வரி 152 ⟶ 183:
*[[காரைதீவு (அம்பாறை)]]
*[[கரைத்தீவு (புத்தளம்)]]
*[[அம்மன்னீல் கோட்டை]]
 
== காட்சியகம் ==
<gallery>
Kadalkoddai1.JPG|காரைநகர் கடல்கோட்டை 1
Kadalkoddai2.JPG|காரைநகர் கடல்கோட்டை 2
KovalamLighthouse.JPG|காரைநகர் கோவளம் கலங்கரைவிளக்கம்
Elathisithamparam.JPG|[[காரைநகர் சிவன் கோவில்]]
Varivalavu-pillayar.JPG|[[வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம்]]
Casuarina_Beach_1.jpg|[[கசூரினா கடற்கரை]]
Casuarina_Beach_2.jpg|[[கசூரினா கடற்கரை]]
Casuarina_Beach_3.jpg|[[கசூரினா கடற்கரை]]
 
</gallery>
 
== வெளி இணைப்புகள் ==
"https://tamilar.wiki/w/காரைநகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது