நெய்வேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{இந்திய ஆட்சி எல்லை |நகரத்தின் பெயர் = நெய்வேலி |latd = 10.97 |longd = 78.55 |locator position = right |skyline= Neyveli 1.jpg |skyline_caption = நெய்வேலி அனல்மின் நிலையம் |மாநிலம் = தமிழ்நாடு |சட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 20:
|வாகன பதிவு எண் வீச்சு =
|பின்குறிப்புகள் =
||மக்களவைத்_தொகுதி=[[கடலூர் மக்களவைத் தொகுதி|கடலூர்]]}}
|}}
'''நெய்வேலி''' ([[ஆங்கிலம்]]:Neyveli), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] உள்ள [[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி வட்டத்தில்]] இருக்கும் [[நகரியம்]] ஆகும்.
 
'''நெய்வேலி''' ([[ஆங்கிலம்]]:Neyveli), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] உள்ள [[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி வட்டத்தில்]] இருக்கும் [[நகரியம்நகரம்]] ஆகும். நெய்வேலி கடலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=கடலூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228819-cuddalore-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=26 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
இங்கு [[நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்|நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்களும்]], மின் சக்தி ஆலைகளும் அமைந்துள்ளன. [[தமிழ்நாடு]], [[கேரளம்]], [[கர்நாடகா]], [[ஆந்திரா]], [[பாண்டிச்சேரி]] மற்றும் பல மாநிலங்களுக்கு இங்கிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின்சாரம் தயாரிப்பதே இந்த நகரத்தின் பிரதான தொழில் ஆகும். 1956 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் [[ஜவகர்லால் நேரு]]வால் நெய்வேலி பழுப்பு நிலக்கரி ஆலயம் நிறுவப்பட்டு செயலுக்கு வந்தது.
 
இங்கு [[நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்|நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்களும்]], மின் சக்தி ஆலைகளும் அமைந்துள்ளன. [[தமிழ்நாடு]], [[கேரளம்]], [[கர்நாடகா]], [[ஆந்திரா]], [[பாண்டிச்சேரி]] மற்றும் பல மாநிலங்களுக்கு இங்கிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின்சாரம் தயாரிப்பதே இந்த நகரத்தின் பிரதான தொழில் ஆகும். 1956 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் [[ஜவகர்லால் நேரு]]வால் நெய்வேலி பழுப்பு நிலக்கரி ஆலயம் நிறுவப்பட்டு செயலுக்கு வந்தது.
 
== வரலாறு ==
[[தமிழ்நாடு]] மாநிலம், [[கடலூர்]] மாவட்டம் [[குறிஞ்சிப்பாடி]] வட்டத்தில் அமைந்துள்ள தொழில் நகரமாகும். இந்த நகரம் [[வடலூர்|வடலூரி]]லிருந்து சுமார் 8 கி.மீ தூரத்திலும், [[பண்ருட்டி]]யிலிருந்து சுமார் 18 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இது [[சென்னை]] - [[கும்பகோணம்தஞ்சாவூர்]] 45சி தேசிய நெடுஞ்சாலைக்கு மேற்கிலும், [[கடலூர்]] - [[சேலம்]] மற்றும் [[திருச்சி]] - [[பாண்டிச்சேரி]] நெடுஞ்சாலைக்கு வடக்கிலும்நடுவிலும் அமைந்துள்ளது.
 
== 1935க்கு முன் ==
வரி 100 ⟶ 101:
 
== கோவில்கள் ==
* வேலுடையான் பட்டு சிவசுப்பிரமணியர் ஸ்வாமி திருக்கோயில். இக்கோயில் மிகவும் பழமையானது, சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் சித்திர காடவ பல்லவர் என்கிற பல்லவ வம்சத்து மன்னனால் கட்டபட்டதாககட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இக்கோயிலில் முருகனின் கையில் வேலுக்கு பதில் வில் காணப்படுகிறது.
* வட்டம்-16 -இல் உள்ள நடராஜர் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இக்கோயில் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் எழுந்தருளியுள்ள நடராஜரின் சிலை வெண்கலத்தால் ஆனது. அது ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலை எனக் கூறுகின்றனர்.{{cn}}
வரலாறு கூறுகிறது. இக்கோயிலில் முருகனின் கையில் வேலுக்கு பதில் வில் காணப்படுகிறது.
* வட்டம்-16 இல் உள்ள நடராஜர் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இக்கோயில் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் எழுந்தருளியுள்ள நடராஜரின் சிலை வெண்கலத்தால் ஆனது. அது ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலை எனக் கூறுகின்றனர்.{{cn}}
 
== மேற்கோள்கள் ==
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
 
"https://tamilar.wiki/w/நெய்வேலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது