நெடுந்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>KanagsBOT சி →வெளி இணைப்புகள்: clean up using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 57:
== நெடுந்தீவின் சிறப்புகள் ==
[[படிமம்:Wild horses (Delft Island).JPG|right|thumb|250px|கட்டைக்குதிரைகள்]]
நெடுந்தீவு கட்டைக்குதிரைகளுக்குப் பேர் பெற்றது. இவை தன்னிச்சையாக நெடுந்தீவு வெளிகளில் மேய்ந்து திரிகின்றன. இங்குள்ள குதிரைகளும் கோவேறு கழுதைகளும் 1660ம் ஆண்டு முதல் 1675ம் ஆண்டு வரை வடபகுதியின் [[ஒல்லாந்தர் கால இலங்கை|ஒல்லாந்து அரசாங்கத்தின்]] ஆளுநராக இருந்த ரிஜிக் லொஸ்வேன் கொஹென்ஸ் இந்தத் தீவில் தங்கியிருந்த போது இந்த மிருகங்களைக் கப்பல்கள் மூலம் இத்தீவுக்கு கொண்டு வந்து இறக்கியிருக்கிறார்.<ref>[http://www.thinakaran.lk/2013/12/28/?fn=n1312288 நெடுந்தீவு குதிரைகளை அழிவிலிருந்து காப்பாற்ற சரணாலயம் அமைக்கப்படும்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}, தினகரன், டிசம்பர் 28, 2013</ref> 19 ஆம் நூற்றாண்டில் இவை நோலான் என்ற பிரித்தானியரால் முறையாக வளர்க்கப்பட்டன<ref>[http://www.thinakaran.lk/vaaramanjari/2010/03/21/?fn=f1003216 நெடுந்தீவின் காட்டுக் குதிரைகளும் குயிண்டாக் கோபுரமும்] {{Webarchive|url=https://web.archive.org/web/20130801100013/http://www.thinakaran.lk/vaaramanjari/2010/03/21/?fn=f1003216 |date=2013-08-01 }} [[செங்கை ஆழியான்]], தினகரன் வாரமஞ்சரி, மார்ச் 21, 2012</ref>. இத்தீவிலிருந்து இக்குதிரைகளை வெளியே கொண்டு செல்ல முடியாது என்ற ஒரு சட்டம் நெடுந்தீவில் வழக்கில் உள்ளது.
[[படிமம்:Baobab (Adansonia digitata), Neduntheevu.JPG|right|thumb|250px|"பெருக்கு மரம்" (''பாவோபாப் மரம்'')]]
நெடுந்தீவில் உள்ள பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் உள்ளது. இது நூற்றாண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது. இம்மரத்தில் உள்ள துளை வழியே உள்ளே சென்றால் அங்கே குகை போன்ற அமைப்பு உள்ளது. இங்கு ஒரு குடும்பம் நிற்கக்கூடிய இட வசதி உள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இம்மரத்தை அரேபிய வியாபாரிகள் இங்கு ஏழாம் நூற்றாண்டளவில் இங்கு கொண்டு வந்தனர்.<ref>{{cite web | url=https://portals.iucn.org/library/efiles/documents/2013-023.pdf | title=Sustainable Development of Delft Island: An ecological, socio-economic and archaeological assessment | publisher=[[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்]] | accessdate=18 July 2015}}</ref><ref>{{cite news |title=Tuvarai-mōṭṭai, Maruk-kārai-mōṭṭai, Perukkaṭi-mōṭṭai, Karuṅkāli-mōṭṭai, Muracu-mōṭṭai|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=26115|publisher=TamilNet |date=June 23, 2008}}</ref><ref>{{cite news |title=Perukku-vaṭṭaṉ, Nika-vaṭavana, Muḷḷi-vaṭṭavāṉ, Mā-vaṭṭuvāṉ, Makiḻa-veṭṭuvāṉ|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=38329|publisher=TamilNet |date=July 16, 2016}}</ref><ref>{{cite news |title= Ālaṭi, Aracaṭi, Vēmpaṭi, Taṇakkaṭi, Tillaiyaṭi, Taṭaṅkan-puḷiyaṭi, Pīnāṟi-marattaṭi, Cūḷaiyaṭi, Irāttalaṭi/ Rāttalaṭi|url= https://www.tamilnet.com/art.html?artid=23059|publisher=TamilNet |date=August 21, 2007}}</ref>
| |||