நீல்சு போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
 
No edit summary
 
வரிசை 23:
 
== வாழ்க்கை ==
=== இளைய பருவம் ===
நீல்ஸ் போர் [[டென்மார்க்]] நட்டைச் சேர்ந்த கோப்பன்ஹேகனில் 1885 ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பிறந்தார். இவரின் தந்தை கிறிசிட்டியன் போர், [[கிறிஸ்தவம்|கிறித்தவ மதத்தின்]] [[உலுத்திரன் பிரிவு]] மதத்தின் வழிபாட்டாளராக இருந்தார். இவர் கோப்பன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் [[உடலியக்கவியல்]] பேராசிரியராக இருந்தார்.{{sfn|Pais|1991|pp=44–45, 538–539}} தாய் எல்லென் நீ ஆட்லர்போர் செல்வாக்கு மிக்க யூதக் குடும்பத்தில் இருந்து வந்தவர்{{sfn|Pais|1991|pp=35–39}}. நீல்ஸ் போரின் தம்பி [[ஹெரால்டு போர்]] (Harald Bohr), கணிதவியலராகவும், டென்மார்க்கின் தேசிய [[கால்பந்தாட்டம்|கால்பந்தாட்ட]] வீரராகவும் இருந்தார். நீல்ஸ் போர் கால்பந்தாட்ட விளையாட்டு வீரரும் ஆர்வலரும் ஆவார்.<ref>There is, however, no truth in the oft-repeated claim that Niels Bohr emulated his brother, Harald, by playing for the Danish national team. {{cite news |last=Dart |first=James |date=27 July 2005 |url=http://www.guardian.co.uk/football/2005/jul/27/theknowledge.panathinaikos |title=Bohr's footballing career |work=The Guardian |location=London |accessdate=26 June 2011}}</ref> கல்வித் துறை சார்ந்த குடும்பத்திலிருந்து வந்த தாயார் {{sfn|Pais|1991|pp=44–45, 538–539}}, உடலையல் துறையில் சிறந்து விளங்கிய தந்தை ஆகியோரின் பராமரிப்பில் இவர்கள் இருவரும் கல்வியில் சிறந்து விளங்கினர். அவர்களுடைய வளர்ப்பு முறை இவர்களின் மேதைத் தன்மைக்கு வித்திட்டது.
 
=== கல்வி ===
நீல்ஸ் போர் முதலில் தனது ஏழாம் வயதில் கேமல்ஹாம் இலத்தீன் இலக்கணப் பள்ளியில் 1903 இல் மெட்ரிக்குலேசன் படிப்பை முடித்தார்.<ref>{{cite web |url=http://www.nbi.ku.dk/english/www/niels/bohr/skole/ |title=Niels Bohr's school years |publisher=Niels Bohr Institute |accessdate=14 February 2013 }}</ref> பின்னர் கோப்பன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பிறகு புகழ்பெற்ற இயற்பியல் பேராசிரியர் கிறிஸ்டியான் கிறிஸ்டியான் சென் (Christian Christiansen) அவர்களின் வழிகாட்டலில் கல்வியைப் பெற்ற நீல்ஸ் போர் 1909 இல் இயற்பியல் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். 1911 இல் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார்.{{sfn|Pais|1991|pp=107–109}}
 
கோபன்ஹேகனில் பல்கலைக் கழக மாணவரய் இருந்த போது மெய்யியலை தனது தந்தையின் நன்பரான ஹரால்டு ஹோப்டிங் என்பவரிடத்தும்,வானவியல் கணிதவியல் பட்டப்படிப்பு ஆகியவற்றை தோர்வாடு தீலே என்பவரிடத்தும் படித்தார்.{{sfn|Pais|1991|pp=98–99}}<ref name=" university">{{cite web |url=http://www.nbi.ku.dk/english/www/niels/bohr/universitetet/ |title=Life as a Student |publisher=Niels Bohr Institute |accessdate=14 February 2013 }}</ref> ஆனால் 1905 இல் டென்மார்க் அறிவியல் உயர்கல்வி நிறுவனம் (Danish Academy of Sciences and Letters) அறிவியல் ஆயுவுப் போட்டி ஒன்றினை அறிவித்தது. அலைவுறுகிற பீய்ற்றியடிக்கும் பாய்பொருளில் ஏற்படும் பரப்பு இழுவிசை பற்றிய கொள்கை மற்றும் ஆய்வுமுறையிலான தீர்வு காணும்போட்டி இது. இந்தத் தங்கப்பதக்கப் போட்டியில் கலந்து கொள்வதற்காக, தன் தந்தையின் ஆய்வகத்தில், நீர்மப் பரப்பின் விசை பற்றிப் பல செய்முறை ஆய்வுகள் செய்தார். அதற்கான தீர்வையும் கண்டார். அதன் பயனாக இவர் எழுதிய அறிவியல் கட்டுரை அப்பரிசைப் பெற்றது. இதுவே இவர் மெய்யியல் படிப்பை விட்டு இயற்பியல் துறையைத் தேர்ந்து எடுத்துக்கொள்ள வழி வகுத்தது<ref>{{cite book | last=Rhodes | first=Richard | authorlink=Richard Rhodes | title=The Making of the Atomic Bomb | url=https://archive.org/details/makingofatomicbo0000rhod_e9c8 | publisher=Simon and Schuster | location=New York | date=1986| pages=[https://archive.org/details/makingofatomicbo0000rhod_e9c8/page/62 62]-63 | isbn=0-671-44133-7}}</ref>. இந்த ஆய்வுக் குறிப்புகள் 1908 இல் இராயல் கழகத்தினால் புத்தகமாக வெளியிடப்பட்டது.{{sfn|Rhodes|1986|pp=62–63}}{{sfn|Pais|1991|pp=101–102}}<ref name="university"/>
 
=== ஆய்வுகள் ===
எலக்ட்ரான் கொள்கையின் அடிப்படையில் உலோகங்களின் தன்மைகள் என்ற இவருடைய முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கை கருத்தியல் அடிப்படையில் இயன்றளவும் சிறப்பாகக் கருதக் கூடியதாக அமைந்துள்ளது. பிளாங்க் என்ற அறிவியலறிஞரின் கதிரியக்கத் துகள் தொகுதி பற்றிய கருத்துகளுக்கு உறுதுணையாக இவை அமைந்தன.<ref name="Bohr 1913 476">{{cite journal| last=Bohr | first=Niels| title=On the Constitution of Atoms and Molecules| journal=[[Philosophical Magazine]] | year=1913 | volume=26 | issue=1 | page=476|url=http://www.chemteam.info/Chem-History/Bohr/Bohr-1913a.html| bibcode=1914Natur..93..268N| doi=10.1038/093268a0}}</ref>
 
வரிசை 40:
[[படிமம்:Niels Bohr Institute 1.jpg|thumb|left|நீல்ஸ் போர் நிறுவனம்]]
 
=== போர் அனுமானம் <ref>{{cite book|author=G. Venkataraman |title=Quantum Revolution I THE BREAKTHROUGH, Page No: 103, Universities Press, 1997}}</ref> ===
 
குவாண்டம் இயக்கவியல் பொருத்தமட்டில் [[வரி நிறமாலை]] ஒரு சில அனுமானதை அடிபடையாக கொண்டுள்ளது. அவை பின்வருமாறு
"https://tamilar.wiki/w/நீல்சு_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது