நோரா பதேகீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB |
||
வரிசை 1:
{{Infobox model|name=|image=Nora-Fatehi-snapped-in-Bandra-2 (cropped).jpg|image_size=|caption=2023 இல் பதேகீ|birth_date={{birth date and age|1992|2|6|df=yes}}<ref>{{cite news |title=Rumoured couple Nora Fatehi, Angad Bedi share the same birthday; wish each other in the sweetest way possible |url=https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/rumoured-couple-nora-fatehi-angad-bedi-share-the-same-birthday-wish-each-other-in-the-sweetest-way-possible/articleshow/57016419.cms |work=The Times of India |date=17 February 2017 |access-date=3 January 2019 }}</ref><ref>{{Cite news |url=https://indianexpress.com/article/entertainment/television/bigg-boss-9-contestant-nora-fatehi-dances-like-crazy-at-her-birthday-bash/ |title=Bigg Boss 9 contestant Nora Fatehi dances like crazy at her birthday party |date=21 April 2016}}</ref>|birth_place=<!--See note. Multiple cities in Canada given, with no specific confirmation from Fatehi herself.-->கனடா{{efn|அவர் மாண்ட்ரீல் அல்லது டொராண்டோவில் பிறந்தார் என்று ஆதாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், பதேகீயிடமிருந்து சரியான நகரம் பற்றிய அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.}}<ref>{{cite news |title="I had a crush on Hrithik Roshan," Nora Fatehi gets candid |url=https://www.hindustantimes.com/brunch/i-d-right-swipe-ryan-gosling-on-tinder-says-nora-fatehi/story-x6pGaMO13SoXrdk8fkuIoK.html |work=Hindustan Times |date=20 April 2019 |access-date=24 February 2021}}</ref><ref>{{cite news |title=5 unknown facts about 'Dilbar' girl Nora Fatehi |url=https://timesofindia.indiatimes.com/videos/entertainment/hindi/5-unknown-facts-about-dilbar-girl-nora-fatehi/videoshow/69035251.cms |work=The Times of India |date=25 April 2019 |access-date=24 February 2021}}</ref>|occupation={{hlist|நடனக் கலைஞர்|நடிகை}}|years_active=2014–தற்போது}}'''நோரா பதேகீ''' (''Nora Fatehi'', பிறப்பு: பிப்ரவரி 6, 1992) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த கனேடிய நடனக் கலைஞரும், நடிகையும் ஆவார். [[பாலிவுட்|இந்தி]], [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்கு]], [[மலையாளத் திரைப்படத்துறை|மலையாள]] திரைப்படங்களில் நடித்துள்ளார். பதேகீ ''[[ரோர்: டைகர் ஆஃப் தி சுந்தர்பான்ஸ்]]'' என்ற
இவர் ''[[டெம்பர் (திரைப்படம்)|டெம்பர்]]'', ''[[பாகுபலி (திரைப்படம்)|பாகுபலி 1]]'', ''கிக் 2'' போன்ற
2015 ஆம் ஆண்டில், உண்மைநிலை தொலைக்காட்சி நிகழ்ச்சியான ''[[பிக் பாஸ்|பிக் பாஸ் 9]]'' இல் பதேகீ ஒரு போட்டியாளராக பங்கேற்றார். 2016 இல், இவர் ''சலக் திக்லா சா'' என்ற உண்மைநிலை தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். ''சத்யமேவ ஜெயதே'' என்ற இந்தித் திரைப்படத்தில் வரும் "தில்பார்" பாடலின் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட பதிப்பில் நோரா பதேகீ [[இடை ஆட்டம்|இடை நடனமாடினார்]],<ref>{{Cite web|url=https://www.youtube.com/watch?v=TRa9IMvccjg|title=Dilbar – YouTube|via=YouTube|access-date=15 January 2019}}</ref> இப்பாடல் வெளியான முதல் 24 மணி நேரத்தில் யூடியூப்பில் 20 மில்லியன் பார்வைகளைக் கடந்தது, இது இந்தியாவில் அத்தகைய பார்வைகள் எண்ணிக்கை சாதனை படைத்த முதல் இந்தி பாடலாக அமைந்தது. ''தில்பார்'' பாடலின் [[அரபு மொழி|அரபு]] பதிப்பை வெளியிட [[மொரோக்கோ|மொராக்கோ]] [[ஹிப் ஹாப்|இப்-ஆப்]] குழுவான பஃநயிர் (Fnaïre) உடன் இணைந்து பணியாற்றினார்.<ref>{{cite news|title=Nora Fatehi's Arabic version of Dilbar has set the internet on fire and how! Watch video|url=https://www.timesnownews.com/entertainment/news/bollywood-news/article/nora-fatehis-arabic-version-of-dilbar-has-set-the-internet-on-fire-and-how-watch-video/324543|access-date=3 February 2021|work=Times Now|date=5 December 2018|language=en}}</ref><ref name="auto">{{Cite web|url=https://www.youtube.com/watch?v=_108FB3SLuk|title=Dilbar Arabic Version|via=[[YouTube]]|access-date=15 January 2019}}</ref>
2019 ஆம் ஆண்டில், தான்சானிய இசைக்கலைஞரும் பாடலாசிரியருமான ரேவானியுடன் இணைந்து தனது முதல் பன்னாட்டு ஆங்கில அறிமுகப் பாடலான ''பெபெட்டா-''வை வெளியிட்டார். ''சீட்ரீட் டான்சர் 3டி'' (2020) மற்றும் ''புஜ்: தி பிரைட் ஆப் இந்தியா'' (2021) ஆகிய
== வாழ்க்கை ==
வரிசை 11:
== தொழில் ==
பதேகீ ''[[ரோர்: டைகர் ஆஃப் தி சுந்தர்பான்ஸ்]]'' என்ற
சூன் 2015 இன் பிற்பகுதியில், ''ஷேர்'' என்ற
2020 ஆம் ஆண்டு ''சீட்ரீட் டான்சர் 3டி'' என்ற நடனத் திரைப்படத்தில் தோன்றினார், இது இவரது முக்கியத் துணை வேடத்தில் நடிக்கும் முதல் படமாகும்.<ref name="Street3D">{{Cite web|url=https://www.in.com/entertainment/street-dancer-varun-dhawan-kicks-off-the-london-schedule-of-the-film-in-style-312957.htm|title=Street Dancer: Varun Dhawan kicks off second schedule of the film in snowy London|website=in.com|archive-url=https://web.archive.org/web/20190213183815/https://www.in.com/entertainment/street-dancer-varun-dhawan-kicks-off-the-london-schedule-of-the-film-in-style-312957.htm|archive-date=13 February 2019|access-date=14 February 2019}}</ref> [[சாக் நைட்|ஜாக் நைட்]] உடன் இணைந்து "டர்ட்டி லிட்டில் சீக்ரெட்" பாடலை வெளியிட்டார், இது இவரது முதல் பன்னாட்டு சிங்கிள் பாடலாகும்.<ref>{{Cite web|url=https://www.freepressjournal.in/entertainment/nora-fatehi-who-turned-director-for-dirty-little-secret-opened-up-about-challenges-of-being-behind-the-camera|title=Nora Fatehi who turned director for 'Dirty Little Secret' opened up about challenges of being behind the camera|website=Free Press Journal|language=en|access-date=24 April 2023}}</ref><ref>{{Cite news|title=Nora Fatehi's new international single 'Dirty Little Secret' out|work=The Times of India|url=https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/nora-fatehis-new-international-single-dirty-little-secret-out/articleshow/92121045.cms|access-date=24 April 2023|issn=0971-8257}}</ref><ref>{{Cite web|url=https://www.dnpindia.in/entertainment/nora-fatehi-video-noras-dirty-little-secret-is-making-records-have-you-watched-it-yet/94513/|title=Nora Fatehi Video: Nora's 'Dirty Little Secret' is making records, Have you watched it yet?|last=Dhiman|first=Nikshey|date=9 September 2022|website=DNP INDIA|language=en-GB|access-date=24 April 2023}}</ref>
வரிசை 30:
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb name}}
* {{Bollywood Hungama person}}
* {{Instagram}}
வரிசை 38:
[[பகுப்பு:இந்தித் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:கனடியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:1992 பிறப்புகள்]]
| |||