பஞ்சமரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{புத்தகம் | name = பஞ்சமரபு | image = thumb|பஞ்சமரபு | author = அறிவனார் | editor = | audio_read_by = | title_orig = | title_working = | translator = | illustrator = | cover_artist = | country = இந்தியா | langu..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{புத்தகம்
'''பஞ்சமரபு''' என்பது [[வெண்பா]]க்களால் அமைந்த ஓர் இசைத்தமிழ் நூல். இவ்வெண்பாக்களை [[சேறை அறிவனார்]] என்னும் புலவர் இயற்றினார். இந்நூல் [[அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார் உரை]]யில் கூறப்பட்டிருந்த ஓர் [[இசை]] மற்றும் [[நடனம்|நாட்டிய]] இலக்கண நூல். இவரது [[காலம்]] பற்றியும், [[ஊர்]] பற்றியும் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. சேறை அறிவனார் இந்நூலுக்கு இட்டபெயர் '''ஐந்தொகை''' என்பதாகும். ''சேறையறிவனார் செய்தமைத்த ஐந்தொகை'' எனும் பாயிர வரி இதனை மெய்ப்பிக்கும். இந்நூலின் காலப் பழைமையினால் பல இடைச்செருகல் பாடல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். <ref name="poem">{{cite web |url=http://muelangovan.blogspot.com/2008/01/blog-post_13.html|title=சிலப்பதிகார உரைகளும் பஞ்சமரபு வெண்பாக்களும்|accessdate=2024-11-12}}</ref>
| name = பஞ்சமரபு
| image = [[File:PNACHA-MARAPU-1.jpg|thumb|பஞ்சமரபு]]
| author = அறிவனார்
| editor =
| audio_read_by =
| title_orig =
| title_working =
| translator =
| illustrator =
| cover_artist =
| country = இந்தியா
| language = தமிழ்
| series =
| release_number = 1
| subject = இசைத் தமிழ் நூல்
| set_in =
| genre =
| published = 1975<br> முதலாவது பதிப்பு
| publisher =
| pub_date =
| english_pub_date =
| media_type = புத்தகம்,
| awards =
| pages = 230
| ISBN =
| preceded_by =
| followed_by =
}}
 
தொல்காப்பியர் அறிந்திருந்த [[ஐந்திரம்]] இந்திரன் என்பவனால் செய்யப்பட்ட தமிழ் நூல். இதற்குச் சான்றைத் திருக்குறளில் காணலாம். தொல்காப்பியர் நரம்பின் மறை பற்றிக் குறிப்பிடுகிறார். பண், திறம் என்பன இசையின் கூறுகள். ஒருவேளை இந்த '''ஐந்திரம்''' என்பதன் வடிவம் ''''ஐந்திறம்'''' என இருந்திருக்குமாயின் அது இந்தப் பஞ்சமரபு நூலின் முந்துநூல் எனக் கருதலாம்.
 
==நூலின் அமைப்பு==
# இசை மரபு
# வாக்கிய மரபு
# தாள மரபு
# நிருத்த மரபு
# அவிநய மரபு என ஐந்து மரபுகளைக் கூறுவதால், இது பஞ்ச மரபு எனப் பெயர் பெற்றது.
*இந்நூல் '''241''' [[வெண்பா]]க்களால் உருவாக்கப்பட்டுள்ளது.<ref name="poem"/>
 
==நூற்சிறப்புகள்==
[[File:Panja.jpg|thumb|தமிழ் இணைய கல்விக் கழகம்]]
மரபு என்ற சொல்லின் மூலம், இதில் கூறப்பட்டவை மிகத் தொன்று தொட்டு வழக்கில் இருக்கும் நடைமுறைகள் எனவும் அறிய முடிகிறது.
பஞ்சமரபு (ஐந்தொகை) வெண்பாக்களால் அமைந்த ஓர் இசைத்தமிழ் நூல். சேறை அறிவனாரால் இயற்றப்பட்டது. பழந்தமிழ் இசை மற்றும் நாட்டிய/நாடக இலக்கண நூல். சிலப்பதிகாரத்தின் உரைகளில் இந்நூலின் பல பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
== ஆசிரியர் ==
பஞ்சமரபை இயற்றியவர் சேறை அறிவனார். பாண்டிய நாட்டின் சேறை என்ற ஊரைச் சேர்ந்தவர். இவரது காலம் பற்றியும், ஊர் பற்றியும் அறிஞர்களிடையே பல கருத்துகள் நிலவுகின்றன. யாழ்மரபின் முதல் பாடலில் 'மன்ன திருமாற' என்பதிலிருந்து திருமாறன் என்ற மன்னர் காலத்தில் இவர் வாழ்ந்திருக்கவேண்டும் என்பது புலனாகிறது. சேறை அறிவனார் இந்நூலுக்கு இட்டபெயர் ஐந்தொகை என்ற செய்தி 'சேறையறிவனார் செய்தமைத்த ஐந்தொகை' எனும் பாயிர வரிகளால் தெரிய வருகிறது.
 
[[தமிழ்|தமிழில்]] தோன்றிய முத்தமிழ்க் [[காப்பியம்|காப்பியமாகிய]] [[சிலப்பதிகாரம்]] [[தமிழர்]]களின் கலைக்கருவூலமாக விளங்குகிறது. இந்நூலில் பொதிந்துள்ள இசை, நாடகச் செய்திகளின் நுட்பங்களை அறிய [[அரும்பதவுரை]], [[அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லாரின்]] உரை பெரிதும் துணைசெய்கின்றன. இவ்விரு சான்றோர் பெருமக்களின் உரையின்வழி அக்காலத்தில் வழக்கில் இருந்த பல நூல்களைப் பற்றி அறியமுடிகின்றது. அவர்கள் மேற்கோளாகக் காட்டும் நூல்களுள் பஞ்சமரபு என்பது குறிப்பிடத் தக்கது. பஞ்சமரபு நூலின் வெண்பாக்கள் சிலப்பதிகார நூலின் விளக்கத்திற்குப் பெரிதும் உதவியுள்ளது. பஞ்சமரபு வெண்பாக்களின் செய்தியும், சிலப்பதிகாரச் செய்தியும் மிகுதியும் ஒத்துள்ளன.
அறிவனார் பனுவற்றொகை, ஐந்தொகை என இரு நூல்கள் எழுதியதாகவும், அதன் சாரமாக பஞ்சமரபு நூலை இயற்றியதாகவும் தெய்வசிகாமணிக் கவுண்டர் நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
 
பஞ்சமரபு நூல் [[தமிழகம்]] முழுவதும் வழக்கில் இருந்துள்ளது. பகுதி, பகுதியாக மக்கள் இதனைப் பயன்படுத்தியுள்ளனர். [[தெய்வசிகாமணி கவுண்டர்]] என்பவர் முதன்முதல் பஞ்சமரபு நூலின் ஒரு பகுதியை ([[1973]]) வெளியிட்டார். பின்பு குடந்தை [[ப. சுந்தரேசனார்|ப. சுந்தரேசனா]]ருடன் இணைந்து ([[1975]]) உரையுடன் வெளியிட்டார். 1991 இல் இசைமேதை [[வீ. ப. கா. சுந்தரம்]] அவர்களின் ஆய்வுரையுடனும் விளக்கத்துடனும் பஞ்சமரபு வெளிவந்தது. கிடைக்காத நூல்களின் பட்டியலில் இருந்து வந்த பஞ்சமரபு நூலாக்கம் பெற்றதும் சிலப்பதிகார உரைகள் தெளிவுபெற்றன. இசை உண்மைகள், குன்றின் மேலிட்ட விளக்காகத் தெரிந்தன. சிலப்பதிகார இசையாய்வு புதுப் பாதையைக் கண்டது.
==பதிப்பு, வெளியீடு==
அழிந்துபோனதாகக் கருதப்பட்ட பஞ்சமரபு நூல் [[வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர்|வே.ரா. தெய்வசிகாமணி கவுண்ட]]ரால் அவரது ஓலைச்சுவடித் தொகுப்பில் பாதுகாக்கப்பட்டிருந்தது. நூலின் ஒரு பகுதியை 1973-ல் தெய்வசிகாமணிக் கவுண்டர் வெளியிட்டார். இசையறிஞர் [[குடந்தை.ப.சுந்தரேசனார்|குடந்தை.ப. சுந்தரேசனாரின்]] உரையுடன் 1975-ல் முழு நூலும்வெளிவந்தது. "பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் அரிய ஆராய்ச்சி, பதிப்பு நுட்பம் துணைகொண்டு பஞ்சமரபு தமிழர்களின் கையினுக்குக் கிடைத்தது" என்று [[மு. இளங்கோவன்]] குறிப்பிடுகிறார்.
 
சிலப்பதிகாரத்தை வெளியிட்ட [[உ. வே. சாமிநாதையர்]] பஞ்சமரபைப் பெயராளவில் அறிந்திருந்தார். சிலம்பின் ஒன்பதாம் பதிப்பில் பேராசிரியர் [[மு. அருணாசலம்]] அவர்கள் 24 பஞ்சமரபு வெண்பாக்களைத் தொகுத்துப் பின்னிணைப்பாக வழங்கினார். பேராசிரியர் வீ.ப.கா. சுந்தரம் 30இற்கும் மேற்பட்ட பஞ்சமரபு வெண்பாக்கள் சிலப்பதிகார உரையில் உள்ளதைக் குறிப்பிடுகிறார். நுட்பமாக ஆராயும் பொழுது இந்த எண்ணிக்கை மிக வாய்ப்புள்ளது.<ref name="poem"/> <ref>{{cite web|url=http://muelangovan.blogspot.com/2014/05/blog-post_7.html|title=பஞ்சமரபு நூல் சிறப்பு|accessdate=2024-11-12}}</ref>
1991-ல் இசையறிஞர் வீ. ப. கா. சுந்தரத்தின் ஆய்வுரையுடனும் விளக்கத்துடனும் பஞ்சமரபு வெளிவந்தது.
 
==சிலம்பில் இடம்பெறும பஞ்சமரபு வெண்பாக்கள்==
==நூல் அமைப்பு==
பஞ்சமரபு இசை, வாக்கியம், தாளம், நிருத்தம், அவிநயம் ஆகிய ஐந்து பொருள்களின் மரபைக் கூறுவதால் பஞ்சமரபு என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்நூல் 241 வெண்பாக்களால் யாக்கப்பட்டுள்ளது. இந்நூலின் காலப் பழைமையினால் பல இடைச்செருகல் பாடல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
 
சிலப்பதிகார உரையாசிரியர் ''அரும்பதவுரைகாரர்'' பஞ்சமரபு வெண்பாக்களை முழுமையாகக் கையாளாமல் முதலும், முடிவும் காட்டும் போக்கினராக உள்ளார். [[அடியார்க்கு நல்லார்]] முழுமையாகக் காட்டுகிறார். ஆனால் இப்பாடல் எந்தநூல் என்பதை உய்த்துணர்ந்தே அறிஞர்கள் வந்தனர். பஞ்சமரபு நூல் வெளிப்பட்ட பிறகே உண்மை உலகிற்கிற்குத் தெரியவந்தது.
நூல் தொடக்கத்தில் பாயிரம் இடம் பெற்றுள்ளது. பாயிரம் பகுதியில் காப்பு, செய்யுள் அவையடக்கம், நூற்பெயர்க் காரணம், நூலாசிரியர், நூற்பயன் போன்ற செய்திகள் ஆறு செய்யுட்களால் கூறப்பட்டுள்ளன.
 
சிலப்பதிகாரக் காலத்திற்கும், உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் காலத்திற்கும் இடைவெளி ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாகும். எனவே அடியார்க்கு நல்லார் சிலம்பின் இசையுண்மைகளை அறியப் பஞ்சமரபே துணை செய்துள்ளது. அடியார்க்கு நல்லார் உரை சிலம்பின் சில பகுதிகளுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. குறிப்பாக இசையுண்மைகள் மண்டிக்கிடக்கும் கானல்வரிக்குக் கிடைக்காமல் போனதால் பஞ்சமரபினை அடியார்க்கு நல்லார் எந்த அளவு பயன்படுத்தியுள்ளார் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை.
பஞ்சமரபு இசை மரபு, வாச்சிய மரபு என இரு இரண்டு பெரும் பிரிவுகளாகவும் அவற்றுள் சிறுபிரிவுகளாகவும் அமைந்துள்ளது.
 
அரங்கேற்று காதை உரையிலும் ஆய்ச்சியர் குரவை உரையிலும் அடியார்க்கு நல்லார் மிகுதியான பஞ்சமரபு வெண்பாக்களைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வெண்பாக்கள்தான் சிலப்பதிகார இசையுண்மைகளை விளக்கிக் காட்டுகின்றன. புரிந்துகொள்ளத் துணைசெய்கின்றன. இவற்றுள் அரங்கேற்று காதையில் 23 வெண்பாக்களையும், ஆய்ச்சியர் குரவையில் ஏறத்தாழ 11 வெண்பாக்களையும் பயன்கொண்டுள்ளார். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் பஞ்சமரபின் ஒரே வெண்பாவை வேறுவேறு இடங்களிலும் பயன்படுத்துகிறார்.
*இசைமரபு- யாழ்மரபு, வங்கியமரபு, கண்டமரபு, நிருத்த மரபு, வகையொழி மரபு
*வாச்சிய மரகு- முழவு மரபு, பிண்ட மரபு, எழுத்து மரபு
 
1. ஓங்கிய மூங்கில் ......(3 : 26 , 17 : .20)
==பஞ்சமரபின் வெண்பாக்கள் சொல்லும் செய்திகள்==
பஞ்சமரபின் வெண்பாக்களில் ஒலியின் தோற்றம்,இசைக்கு ஐம்பூதங்களின் இன்றியமையாமை,காற்றின் வகைகள்,பத்து நாடிகள்,பூதங்களின் பரிணாமம்., ஆளத்தி(ஆலாபனை), வட்டப்பாலைக்கு மண்டிலம் அமைத்தல், பன்னிரண்டு இராசி வீடுகள் பற்றிய செய்திகள் உள்ளன. இசைக்கருவிகள் பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன.
 
2. சொல்லுமதிற்களவு...(3 : 26, 27 : 20)
======யாழ்======
யாழ் நான்கு வகைப்படும்.
 
3. இருவிரல்கள் நீக்கி....(3 : 26, 17 : 20)
*பேரியாழ் 21 நரம்புகள்
*மகரயாழ் 19 நரம்புகள்
*சகோடயாழ் 14 நரம்புகள்
*செங்கோட்டியாழ் 7 நரம்புகள்
 
4. வளைவாயரு...........(3 : 26, 17 : 20)
======துளைக்கருவி======
வங்கியம் (துளைக்கருவி) செய்வதற்குரிய உலோகம் வெண்கலம். மரங்கள்
 
என்னும் வெண்பாக்கள் இதற்குச் சான்றாகும்.<ref name="poem"/>
* மூங்கில்
*சந்தனம்
*செங்காலி
*கருங்காலி
 
==வெண்பாக்கள் உணர்த்தும் செய்திகளின் சுருக்கம்==
துளைக்கருவி (புல்லாங்குழல்) செய்யும் மரத்தைத் தேர்ந்தெடுக்கும் முறையும்
==யாழ்==
 
* [[யாழ்]] நான்கு வகைப்படும்.
*குழலின் முழுநீளம் 4+5=20 விரலம்.
*குழல்வாயின் சுற்றளவு 4-1/2 விரலம்.
*துளைவாயின் துளையளவு-நெல்லரிசியளவு
*மூடிதுளையிலிருந்து வாய்த்துளை-2 விரலம்
 
**பேரியாழ்
முதலிய செய்திகளும் விளக்கப்பட்டுள்ளன.
** மகரயாழ்
** சகோடயாழ்
** செங்கோட்டுயாழ் என்பன.
 
* நால்வகை யாழுக்குரிய நரம்புகளின் எண்ணிக்கை
ஏழு துளைகளுக்கு உரிய ஏழு விரல்கள்.
 
**பேரியாழ் 21 நரம்புகள்
*இடக்கையின் ஆள்காட்டி விரல் (ம1) மெல்லுழைக்கு
**மகரயாழ் 19 நரம்புகள்
*இடநடுவிரல் வன்துத்தத்திற்கு(ரி2)
**சகோடயாழ் 14 நரம்புகள்
*இட மோதிர விரல் குரலுக்கு (ச)
**செங்கோட்டியாழ் 7 நரம்புகள்
*வலக்கையின் ஆள்காட்டி விரல் மென்துரத்திற்கு(நி1)
*வலக்கையின் நடுவிரல் வன் விளரிக்கு (த2)
*வலக்கையின் மோதிரவிரல் இளிக்கு (ப)
 
==துளைக்கருவி==
==சிறப்புகள்==
* வங்கியம் (துளைக்கருவி) செய்வதற்குரிய மரங்கள்
பஞ்சமரபு இசை ஆடலுக்குரிய இலக்கண நூலாகத் திகழ்கிறது. வெண்பாக்களால் அமைந்துள்ள பாங்கும் வடமொழி சொல் மிகுதியும் பிற்காலத்தது என்று கொள்ள இடம் இருப்பினும் இது மிகப் பழமையான இலக்கண நூலாகத் திகழ்கிறது. இலக்கியத்தினின்று எடுப்பது இலக்கணம் என்ற வகையில் ஆடல் இலக்கிய மரபுகளைத் தொகுத்தளிக்கும் இலக்கண நூலாக விளங்குகிறது.
** மூங்கில்
** சந்தனம்
** செங்காலி
** கருங்காலி
** உலோகம் (வெண்கலம்)
 
* துளைக்கருவி ([[புல்லாங்குழல்]]) செய்யும் மரம் தேர்ந்தெடுத்தல்.
சிலப்பதிகாத்திற்கு [[அடியார்க்கு நல்லார்]], [[அரும்பத உரையாசிரியர்]] இருவரும் எழுதிய உரைகளில் மேற்கோளாகக் காட்டும் நூல்களுள் பஞ்சமரபு குறிப்பிடத் தக்கது. பஞ்சமரபு நூலின் வெண்பாக்கள் சிலப்பதிகாரத்தின் பல பகுதிகளின் விளக்கத்திற்குப் பெரிதும் உதவியுள்ளன. பஞ்சமரபு வெண்பாக்களில் கூறும் செய்திகள் சிலப்பதிகாரம் கூறுபவற்றை பெரிதும் ஒத்திருக்கின்றன. அரங்கேற்று காதை உரையிலும் ஆய்ச்சியர் குரவை உரையிலும் அடியார்க்கு நல்லார் மிகுதியான பஞ்சமரபு வெண்பாக்களைப் பயன்படுத்தியுள்ளார்.
 
* துளைக்கருவியின் அளவு (புல்லாங்குழல்)
==பாடல் நடை==
**குழலின் முழுநீளம் 4+ 5=20 விரலம்.
**குழல்வாயின் சுற்றளவு 4 1/2 விரலம்.
**துளைவாயின் துளையளவு-நெல்லரிசியளவு மூடிதுளையிலிருந்து வாய்த்துளை-2 விரலம்
முதலிய செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.
 
* துளைக்கருவியின் பகுப்பு
======பாயிரம்======
தும்பு முகப்பக்கம், வளைவாய்ப் பகுதியிலிருந்து முறையே 2,2 அங்குலம் (மொத்தம் 4- அங்குலம்) நீக்கி எஞ்சியுள்ள 16-விரல் நீளத்தில் துளையிடுக. இதில் வாய்த்துளையிலிருந்து ஒரு விரல்நீக்கி, மீதியுள்ள ஒன்பது விரல் நீளத்தில் 8-துளைகள் இடவேண்டும்.ஒருவிரலம் என்பது 3/4 அங்குலம்)
<poem>
கார்மேனிச் செங்கற் கடவுளை நான் பணிந்து
பார்மேல் மிக விளங்கப்பல்விதத்தால்- சீர்மேவு
மூவிசையும் தோலும் உயர் கூத்தும் தாளமும்
பாவிசைய ஓதுவோம் இப்பண்பு
</poem>
 
* ஏழு துளைகளுக்கு உரிய ஏழு விரல்கள்.
=====பண் வகைகள்=====
** இடக்கையின் ஆள்காட்டி விரல் (ம1) மெல்லுழைக்கு
<poem>
** இடநடுவிரல் வன்துத்தத்திற்கு(ரி2)
பண்ணோர் பதினேழாம் பண்ணியல் பத்தேழாம்
** இட மோதிர விரல் குரலுக்கு (ச)
எண்ணுந் திறமிரண்டும் பத்தென்ப – நண்ணிய
** வலக்கையின் ஆள்காட்டி விரல் மென்துரத்திற்கு(நி1)
நாலாந் திறத்திற மோர் நான்கு முளப்படப்
** வலக்கையின் நடுவிரல் வன் விளரிக்கு (த2)
பாலாய பண் நூற்று மூன்று
** வலக்கையின் மோதிரவிரல் இளிக்கு (ப)
</poem>
(சம்பூர்ண இராகங்கள் 17,ஷாடவ இராகங்கள் 70, திறங்கள் 12, திறத்திறங்கள் 4 சேர்ந்து 103 ஆக இருந்தன).
 
==வேறு==
== ஆய்வுநூல்கள் ==
* [[ஒலி]]யின் தோற்றம் பற்றி வெண்பாவில் செய்தி உள்ளது.
பஞ்சமரபைப் பற்றிய ஆய்வுகள்
 
* [[இசை]]க்கு [[ஐம்பூதங்கள்|ஐம்பூதங்களின்]] இன்றியமையாமை.
* பஞ்ச மரபில் இசை மரபு-முனைவர் இ. அங்கயற்கண்ணி
* தமிழில் இசைப்பாடல் வகைகள்: அறிவனாரின் பஞ்சமரபு நூலை மையப்படுத்திய-ஒரு நுண்ணாய்வு.கௌசல்யா சுப்பிரமணியன். கொழும்பு
* பஞ்சமரபு -ஆர்.கௌசல்யா
 
* [[காற்று|காற்றின்]] வகைகள்
== மதிப்பீடு ==
[[பஞ்சமரபு]] நூலைப் பற்றித் தமிழ்க்கலை ( மார்ச் 1983) எனும் இதழில் [[க. வெள்ளைவாரணர்|க. வெள்ளைவாரணனார்]] திறனாய்வு செய்தபோது இவ்வாறு குறிப்பிட்டார். "பஞ்சமரபு எனும் நூலின் தொகையமைப்புக்கும் 1954-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சித் துறையினரால் வெளியிடப் பெற்றுள்ள 'பரதசங்கிரகம்' என்ற தொகுப்பு நூலுக்கும் நூலின் உட்பிரிவுகளாலும் பொருட் பகுதிகளாலும் நூலிலமைந்த செய்யுட்களாலும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. எனவே இசையிலக்கணம் பற்றிய இவ்விரு தொகுப்பு நூல்களும் வேலம்பாளையம் வித்துவான் தெய்வசிகாமணிக் கவுண்டரவர்கள் அரிதின் முயன்று தேடித் தந்த ஏட்டுச் சுவடிகளிலிருந்து வெளிப்பட்டிருத்தலால், இத்தொகுப்பு நூல்கள் கொங்கு நாட்டில் வாழ்ந்த இசையறிஞர்களால் ஒரு காலத்தில் தொகுக்கப்பெற்றிருத்தல் கூடும் எனக் கருத வேண்டியுள்ளது"
 
* பத்து நாடிகள்
"பஞ்ச மரபு பதிப்பு, கவுண்டர் அவர்கள் இசைத் தமிழுக்குக் கொடுத்த அரிய பெருங்கொடையாகும். [[உ.வே.சாமிநாதையர்|உ.வே. சாமிநாதையருக்கு]]க் கிடைக்காத பஞ்சமரபு ஏடு தெய்வசிகாமணிக் கவுண்டருக்குக் கிடைத்தது இந்த நூற்றாண்டில் நடந்த அதிசயம்" என்று [[மு. அருணாசலம்]] கூறியுள்ளார்.
==உசாத்துணை==
 
* பூதங்களின் பரிணாமம்.
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQdkJYy#book1/21 பஞ்சமரபு, தமிழ் இணைய கல்விக் கழகம்]
 
* [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZp3lZYy பஞ்சமர்பு மூலமும் உரையும் அடிக்குறிப்புகளுடன்]
* ஆளத்தி பற்றிய செய்திகள் ([[ஆலாபணை]])
* [https://ia801407.us.archive.org/6/items/Mus-SourceTexts/TxtTm-Pancamarabu-Part1-0001.pdf பஞ்சமரபு ஆவணக்காப்பகத்தின் நூல்பிரதி]
 
* [https://muelangovan.wordpress.com/2014/05/06/%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/ பஞ்சமரபு நூல் சிறப்பு, மு.இளங்கோவன்]
* [[பண்]] என்பதற்கான காரணங்களின் விளக்கம்
* [https://muelangovan.blogspot.com/2008/01/blog-post_13.html சிலப்பதிகார உரைகளும், பஞ்சமரபு வெண்பாக்களும்-மு.இளங்கோவன்]
 
* [https://noolthettam.com/12693-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95/ கௌசல்யா சுப்ரமணியம் ஆய்வுநூல்]
* [[வட்டப்பாலை]]க்கு மண்டிலம் அமைத்தல்
* [https://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81/ பஞ்சமரபில் இசை மரபு]
 
* [http://www.ibiblio.org/guruguha/MusicResearchLibrary/Books-Tam/BkTm-Angayarkanni-Pancamarabilicaimarapu-tam-0003.pdf பஞ்சமரபில் இசைமரபு கட்டுரை அங்கயற்கண்ணி]
* பன்னிரண்டு [[இராசி]] வீடு பற்றிய செய்திகள் உள்ளன.
* [https://www.vallamai.com/?p=79384 பஞ்சமரபு- வல்லமை இணையப்பக்கம்]
 
* [https://www.dinamani.com/music/2009/dec/23/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-122082.html பஞ்சமரபு ஆர் கௌசல்யா]
* செம்பாலைக்கு நேர்பாலையான கோடிப்பாலை ([[கரகரப்பிரியா]]) பற்றிய செய்திகள் உள்ளன.
* [https://www.tamilvu.org/courses/diploma/d061/d0614/html/d0614602.htm பஞ்சமரபு கல்விக்கழகக் குறிப்பு]
 
{{Finalised}}
* செம்பாலையின் நரம்புகளுக்கு மாத்திரை கூறல்.
[[Category:Tamil Content]]
 
* [[தொல்காப்பியர்]] குறிப்பிடும் நான்கு [[தமிழர் நிலத்திணைகள்|நிலத்திற்கும்]] உரிய பெரும்பண்களுக்கு உரிய இன்றைய [[இராகம்|இராகங்]]களைக் கூறுகிறது.
 
* வலமுறையில் அலகு பிரித்தலைச் சில [[வெண்பா]] உணர்த்துகின்றது.<ref name="poem"/>
 
==நிறைவாக...==
சிலப்பதிகாரத்தை உணர உரையாசிரியர்களின் பங்களிப்பையும், பஞ்சமரபு வெண்பாக்களின் பங்களிப்பையும் மேலே கண்டோம். சிலம்பின் அடிப்படை இசையுண்மைகளைப் பஞ்சமரபு வெண்பாக்கள் தாங்கியுள்ளன. பல செய்திகளை இவ்வெண்பாக்கள் தன்பால் கொண்டுள்ளன.<ref name="poem"/>
 
==மேற்கோள்==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
[https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdkJQ0#book1/ பஞ்சமரபு] (PDF வடிவிலும் உள்ளது)
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
[[பகுப்பு:சங்க இலக்கிய தமிழிசை ஆதாரங்கள்]]
"https://tamilar.wiki/w/பஞ்சமரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது