பத்தமடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Addbot
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
வட்டம் = [[அம்பாசமுத்திரம் வட்டம்|அம்பாசமுத்திரம்]] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 14,965 16625 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 7.5 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/pattamadai|
பின்குறிப்புகள் = |
}}
'''பத்தமடை''' ([[ஆங்கிலம்]]:'''Pathamadai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]], மாவட்டத்தில்[[அம்பாசமுத்திரம் வட்டம்|அம்பாசமுத்திரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு தயாரிக்கப்படும் [[பத்தமடை பாய்]] மிக பிரபலமானதாகும்.
 
==அமைவிடம்==
== மக்கள் வகைப்பாடு ==
[[திருநெல்வேலி]] - [[அம்பாசமுத்திரம்]] சாலையில் பத்தமடை உள்ளது. [[திருநெல்வேலி]]யிலிருந்து 24 கி.மீ. தொலைவில் அமைந்த பத்தமடை பேரூராட்சிக்கு அருகமைந்த ஊர்கள்; கிழக்கே [[மேலச்சேவல்]] (4கி.மீ.); மேற்கே [[சேரன்மாதேவி]] (4 கி.மீ.); தெற்கே கங்கனக்குளம் கிராமம் (4 கி.மீ.) உள்ளது. அருகமைந்த [[தொடருந்து நிலையம்]], சேரன்மாதேவி]]யில் உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,965 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பத்தமடை மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பத்தமடை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
7.5 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 109 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/pattamadai பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4166 வீடுகளும், 16625 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/pattamadai/population பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803869-pathamadai-tamil-nadu.html Pathamadai Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/701656/pathamadai Pathamadai Town Panchayat]</ref>
 
== ஆதாரங்கள் ==
வரி 27 ⟶ 34:
 
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://tamilar.wiki/w/பத்தமடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது