பத்தமடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 17: வரிசை 17:
இணையதளம் = www.townpanchayat.in/pattamadai|
இணையதளம் = www.townpanchayat.in/pattamadai|
}}
}}
'''பத்தமடை''' ([[ஆங்கிலம்]]:'''Pathamadai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[அம்பாசமுத்திரம் வட்டம்|அம்பாசமுத்திரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு தயாரிக்கப்படும் [[பத்தமடை பாய்]] மிக பிரபலமான பாய்களில் ஒன்று.
'''பத்தமடை''' ([[ஆங்கிலம்]]:'''Pathamadai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[அம்பாசமுத்திரம் வட்டம்|அம்பாசமுத்திரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு தயாரிக்கப்படும் [[பத்தமடை பாய்]] மிக பிரபலமானதாகும்.


==அமைவிடம்==
==அமைவிடம்==
[[திருநெல்வேலி]] - [[அம்பாசமுத்திரம்]] சாலையில் பத்தமடை உள்ளது. [[திருநெல்வேலி]]யிலிருந்து 24 கிமீ தொலைவில் அமைந்த பத்தமடை பேரூராட்சிக்கு அருகமைந்த ஊர்கள்; கிழக்கே [[மேலச்சேவல்]] (4கிமீ); மேற்கே [[சேரன்மாதேவி]] (4 கிமீ); தெற்கே கங்கனக்குளம் கிராமம் (4 கிமீ) உள்ளது. அருகமைந்த [[தொடருந்து நிலையம்]], சேரன்மாதேவி]]யில் உள்ளது.
[[திருநெல்வேலி]] - [[அம்பாசமுத்திரம்]] சாலையில் பத்தமடை உள்ளது. [[திருநெல்வேலி]]யிலிருந்து 24 கி.மீ. தொலைவில் அமைந்த பத்தமடை பேரூராட்சிக்கு அருகமைந்த ஊர்கள்; கிழக்கே [[மேலச்சேவல்]] (4கி.மீ.); மேற்கே [[சேரன்மாதேவி]] (4 கி.மீ.); தெற்கே கங்கனக்குளம் கிராமம் (4 கி.மீ.) உள்ளது. அருகமைந்த [[தொடருந்து நிலையம்]], சேரன்மாதேவி]]யில் உள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
7.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 109 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/pattamadai பேரூராட்சியின் இணையதளம்]</ref>
7.5 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 109 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/pattamadai பேரூராட்சியின் இணையதளம்]</ref>


==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4166 வீடுகளும், 16625 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/pattamadai/population பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803869-pathamadai-tamil-nadu.html Pathamadai Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/701656/pathamadai Pathamadai Town Panchayat]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4166 வீடுகளும், 16625 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/pattamadai/population பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803869-pathamadai-tamil-nadu.html Pathamadai Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/701656/pathamadai Pathamadai Town Panchayat]</ref>

== ஆதாரங்கள் ==
== ஆதாரங்கள் ==
<references/>
<references/>

09:58, 11 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

பத்தமடை
அமைவிடம்
நாடு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் அம்பாசமுத்திரம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

16,625 (2011)

2,217/km2 (5,742/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 7.5 சதுர கிலோமீட்டர்கள் (2.9 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/pattamadai

பத்தமடை (ஆங்கிலம்:Pathamadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு தயாரிக்கப்படும் பத்தமடை பாய் மிக பிரபலமானதாகும்.

அமைவிடம்

திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் சாலையில் பத்தமடை உள்ளது. திருநெல்வேலியிலிருந்து 24 கி.மீ. தொலைவில் அமைந்த பத்தமடை பேரூராட்சிக்கு அருகமைந்த ஊர்கள்; கிழக்கே மேலச்சேவல் (4கி.மீ.); மேற்கே சேரன்மாதேவி (4 கி.மீ.); தெற்கே கங்கனக்குளம் கிராமம் (4 கி.மீ.) உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், சேரன்மாதேவி]]யில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

7.5 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 109 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4166 வீடுகளும், 16625 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. பேரூராட்சியின் இணையதளம்
  4. பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Pathamadai Population Census 2011
  6. Pathamadai Town Panchayat
"https://tamilar.wiki/w/index.php?title=பத்தமடை&oldid=425572" இலிருந்து மீள்விக்கப்பட்டது