பத்து தல: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = பத்து தல<br/>Pathu Thala | image = Pathu Thala.jpg | image_size = 200px | caption =பத்து தல திரைப்படத்தின் முதல்பார்வைப் சுவர் பொதிப்பு | director = ஓபிலி என்.கிருசுணா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>KiranBOT
URL களில் இருந்து AMP கண்காணிப்பை அகற்றியது (விவரங்கள்) (பிழையைப் புகாரளிக்கவும்) v2.2.7s rf_ap
 
வரிசை 23:
}}
 
'''பத்து தல''' ({{lang-en|'''Pathu Thala'''}}) என்பது [[மார்ச் 30]], [[2023]] ஆம் ஆண்டு வெளிவந்த [[அதிரடித் திரைப்படம்|அதிரடி]] [[பரபரப்பூட்டும் திரைப்படம்|பரபரப்பூட்டும்]] வகைத் [[தமிழ் மொழி]]த் திரைப்படமாகும், இத்திரைப்படத்தை ஓபிலி என். கிருஷ்ணா இயக்கி, [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படமானது, [[திசம்பர் 01]], [[2017]] ஆம் ஆண்டு [[கன்னடம்|கன்னட மொழியில்]] வெளியான '''மஃப்டி''' என்னும் திரைப்படத்தின் மறுஉருவாக்கம் ஆகும்.<ref>{{Cite web |date=ஏப்ரல் 23, 2019 |title=Simbu and Gautham Karthik team up for Tamil remake of Kannada film 'Mufti' |url=https://www.thenewsminute.com/article/simbu-and-gautham-karthik-team-tamil-remake-kannada-film-mufti-100529 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20230103123324/https://www.thenewsminute.com/article/simbu-and-gautham-karthik-team-tamil-remake-kannada-film-mufti-100529 |archive-date=சனவரி 3, 2023 |access-date=சனவரி 3, 2023}}</ref> இப்படத்தில் [[சிலம்பரசன்]], [[கௌதம் கார்த்திக் (நடிகர்)|கௌதம் கார்த்திக்]], [[பிரியா பவானி சங்கர்]],[[கௌதம் மேனன்]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், மேலும் [[கலையரசன்]], டீசே அருணாச்சலம் மற்றும் [[அனு சிதாரா]] ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.<ref>{{cite news|url=https://www.hindutamil.in/amp/news/cinema/tamil-cinema/972208-thanks-to-fans-for-their-support-for-pathu-thala-producer-ke-gnanavelraja.html|title=சிம்பு கரியரில் அதிக வருவாய் ஈட்டிய படம் ‘பத்து தல’ - தயாரிப்பாளர் பெருமிதம்|language=தமிழ் மொழி|work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]]|publisher= இந்து தமிழ்|date=ஏப்ரல் 7, 2023|time= 6:02 pm|accessdate=ஏப்ரல் 7, 2023}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://tamilar.wiki/w/பத்து_தல" இலிருந்து மீள்விக்கப்பட்டது