பத்து பத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = பத்து பத்து | image = | image_size = | caption = | director = சத்யம் | producer = ராஜேஸ்வரி ஞானசம்பந்தம் | writer = சத்யம் | starring = {{ubl|சோனா ஹைடன்|தலைவாசல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி இசை: clean up, replaced: திரைபடத்தின் → திரைப்படத்தின் using AWB
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 49:
{{colend}}
== தயாரிப்பு ==
இந்தியன் ட்ரீம் மேக்கர்ஸ் பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட இரட்டை அர்த்த சிற்றின்ப பரபரப்பு படமான ''பத்து பத்து'' படத்தின் மூலம் இயக்குனராகஇயக்குநராக சத்யம் அறிமுகமானார். இப்படத்தில் நடிகை [[சோனா ஹைடன்]] இல்லத்தரசி வேடத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார், அவரின் இளம் உறவினரை காமவெறியுடன் பார்க்கும் வேடத்தில் நடித்தார். மேலும் இந்த படத்தில் சஞ்சித், [[போஸ் வெங்கட்]], [[தலைவாசல் விஜய்]] ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர். மூத்த இசைக்கலைஞர் [[எல். வைத்தியநாதன்|எல். வைத்தியநாதனின்]] மகன் எல். வி கணேசன் இப்படத்திற்கு இசை அமைத்தார்.<ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/may-08-02/pathu-pathu-14-05-08.html|title=Thiller in the name of cricket|date=14 May 2008|publisher=behindwoods.com|access-date=4 March 2019}}</ref><ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/jan-09-02/sona-05-01-09.html|title=Shilpa Shetty comes down for Sona|date=5 January 2009|publisher=behindwoods.com|access-date=4 March 2019}}</ref><ref>{{Cite web|url=http://hinducinema.com/tamil-cinema/tamil-movie-news/pathu-pathu-preview.html|title=Pathu Pathu Preview|publisher=hinducinema.com|archive-url=https://web.archive.org/web/20101218182523/http://hinducinema.com/tamil-cinema/tamil-movie-news/pathu-pathu-preview.html|archive-date=18 December 2010|access-date=4 March 2019}}</ref>
 
== இசை ==
திரைபடத்தின்திரைப்படத்தின் பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் எல். வி. கணேசன் மேற்கொண்டார். 21 மார்ச் 2008 அன்று வெளியிடப்பட்ட இந்த படத்தின் இசைப்பதிவில், [[யுகபாரதி]], முத்து விஜயன், ஜே. சலீம் ஆகியோரால் எழுதப்பட்ட ஐந்து பாடல்கள் உள்ளன.<ref>{{Cite web|url=https://mio.to/album/L.V.+Ganesan/Pathu+Pathu+(2008)|title=Pathu Pathu (2008)&nbsp;- L.V. Ganesan|publisher=mio.to|access-date=4 March 2019}}{{Dead link|date=ஏப்ரல் 2023 |bot=InternetArchiveBot }}</ref><ref>{{Cite web|url=https://www.jiosaavn.com/album/pathu-pathu/17T4at1zjOk_|title=Pathu Pathu Songs|publisher=jiosaavn.com|access-date=4 March 2019}}</ref>
{| class="wikitable" style="font-size:95%;"
!எண்.
"https://tamilar.wiki/w/பத்து_பத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது