பரமத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Jan Myšák
சி Undid edits by Kumardalina (talk) to last version by Almighty34
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 20:
 
==அமைவிடம்==
[[நாமக்கல்]] - [[கரூர்]] தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த பரமத்தி பேரூராட்சிக்கு கிழக்கில் [[நாமக்கல்]] 22 கிமீகி.மீ.; மேற்கில் [[கரூர்]] 23 கிமீகி.மீ.; வடக்கில் [[திருச்செங்கோடு]] 20 கிமீகி.மீ. மற்றும் தெற்கில் [[சேந்தமங்கலம்]] 34 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 21 கிமீகி.மீ. தொலைவில் உள்ள [[மோகனூர்|மோகனூரில்]] உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
15.56 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 36 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/paramathy பரமத்தி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,353 வீடுகளும், 11,986 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[http://www.census2011.co.in/data/town/803500-paramathi-tamil-nadu.html Paramathi Population Census 2011]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://tamilar.wiki/w/பரமத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது