பராயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''பராயனார்''' சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 155. ==புலவர் பெயர் விளக்கம்== '''கடவுளைப் பாராட்டி வணங்குதல்''' 'பரவு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Chathirathan சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக |
||
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''பராயனார்''' சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 155.
==புலவர் பெயர் விளக்கம்==
வரி 10 ⟶ 11:
நீ மகளிரோடு சேர்ந்து ஓரை ஆடவில்லை. நெய்தற்பூ தொடலை ஆடையும் புனையவில்லை. கடற்கானலின் ஒருபக்கம் ஒதுங்கி நிற்கிறாய். யாரையையோ நீ? உன்னைத் தொழுது நிற்கின்றேன். ஒன்று வினவுகின்றேன். கண்டோரின் காட்சித் தாகம் தணியாத அளவுக்கு நலமெல்லாம் உருவமாகித் தோன்றுகிறாய். கடல் அணங்கோ? கடலோரக் காரிகையோ? இனி, வாய் திறந்து சொல்லிவிடு - என்கிறான்.
===ஒப்புநோக்கம்===
''அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சு'' - திருக்குறள்.
| |||