பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Automatic taxobox |name = பறவைகள் | fossil_range = <br />Late Cretaceous – Holocene,<ref name=divergence>{{Cite journal | last1 = Lee | first1 = Michael S. Y. | last2 = Cau | first2 = Andrea | last3 = Naish | first3 = Darren | last4 = Dyke | first4 = Gareth J. | date = May 2014 | title = Morphological Clocks in Paleontology, and a Mid-Cretaceous..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>POURNIMA D
 
வரிசை 56:
*** [[நாரை (வரிசை)]]
*** [[சரத்ரீபார்மசு]]
*** கேவிஃபார்ம்ஸ்
*** [[Gaviiformes]]
*** புரோசெல்லரிஃபார்ம்ஸ்
*** [[Procellariiformes]]
*** [[பென்குயின்]]
*** [[பெரிய நாரை|சிகோனீபார்மஸ்]]
*** சுலிஃபார்ம்ஸ்
*** [[Suliformes]]
*** [[பெலிகனிபார்மசு]]
*** யூரிபிஜிஃபார்ம்ஸ்
*** [[Eurypygiformes]]
*** ஃபைத்தோன்டிஃபார்ம்ஸ்
*** [[Phaethontiformes]]
*** [[அசிபித்ரிபார்மசு]]
*** [[ஆந்தை]]
*** [[சுண்டெலிப் பறவை|கொலீபார்மஸ்]]
*** லெப்டோசோமிஃபார்ம்ஸ்
*** [[Leptosomiformes]]
*** [[திரோகன்|டிரோகோனிபார்மஸ்]]
*** புசெரோடிஃபார்ம்ஸ்
*** [[Bucerotiformes]]
*** [[கோராசீபோர்மெஸ்]]
*** பிசிஃபார்ம்ஸ்
*** [[Piciformes]]
*** கரியாமிஃபார்ம்ஸ்
*** [[Cariamiformes]]
*** [[கழுகு வரிசை]]
*** [[கிளி]]
வரிசை 79:
* Neornithes <small>Gadow, 1883</small>
}}
'இறக்கைகள் கொண்ட இருகாலி'யைப் '''பறவை''' எனக் கூறுவர்<ref>இந்தியாவில் ''பறவையியலின் தந்தை'' எனப்படும் [[சலிம் அலி]] இப்படிக் கூறுவார்</ref>. பறவைகள் முதுகெலும்புடைய [[குருதி|இளஞ்சூட்டுக் குருதி]]யுடைய, இறகுகளுடைய, முட்டையிட்டு இனம்பெருகும் விலங்குகளைக் குறிக்கும். '''பறவைகள்'''<ref>பறவை என்பது ஒரு சிறப்பான பொருளில் இங்கு ஆளப்பட்டுளது. பறவை என்பது பறக்கும் எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும் என்றாலும் பொதுவாக [[இறகு|இறகுகளால்]]களால் ஆன சிறகுகளைக் கொண்ட, பொள்ளெலும்புகள் கொண்ட முதுகெலும்புடைய [[காக்காய்]],[[குருவி]], [[கழுகு]] போன்ற பறவையினங்களைக் குறிக்கும் பொதுச்சொற்களுள் ஒன்று. பறவை என்பது பிற இடங்களில் பறக்கும் பூச்சிகளாகிய [[பட்டாம்பூச்சி]] [[வண்டு|வண்டுகள்]]கள் முதலிவற்றையும் குறிக்கும். இக்கட்டுரையில் உள்ள பறக்கும் [[விலங்கு|விலங்குகளின்]]களின் சிறப்பான பெயர் '''புள்''' என்பதாகும். மற்றொரு சிறப்பான சொல் '''குரீஇ''' என்பதாகும். புள் = பறவைப் பொது ([[கழகத் தமிழ் அகராதி]]), குரீஇ = பறவை ([[கழகத் தமிழ் அகராதி]], [[சென்னை பல்கலைக்கழக அகராதி]] , [[பிங்கல நிகண்டு]]). எ.கா: ''குன்றத் திறுத்த குரீஇயினம்'' (புறநானூறு 19)</ref> இருகால்கள் உள்ள, தன் உடல்வெப்பம் காக்கும், [[முதுகெலும்பிகள்|முதுகெலும்புள்ள]] (முள்ளந்தண்டுள்ள) '''புள்''' என்றும் '''குரீஇ''' என்றும் சிறப்பித்துக் கூறும் வகையைச் சேர்ந்த, [[முட்டை]]யிடும் விலங்குகள் ஆகும். முன்னங்[[கால்]]கள் அல்லது [[கை]]கள் போல் முன் உறுப்புகளாய் [[இறக்கை|இறகு]]களால் ஆன [[சிறகு]]கள்சிறகுகள் இருத்தலும், பறப்பதற்குத் துணையாக காற்றறைகள் கொண்ட இலேசான, பொள் [[எலும்பு]]கள் கொண்டிருப்பதும் பறவைகளின் தனிச் சிறப்பியல்புகள் ஆகும். விலங்குகளிலேயே இறகுகள் உள்ள ஒரே வகுப்பு பறவைகள்தான். விலங்குகளில் பறவை என்னும் வகுப்பில் மொத்தம் 9672 பறவையினங்கள் உள்ளன என்று பறவையியல் அறிஞர்கள் கணித்து குறிப்புகள் எழுதியுள்ளார்கள்.<ref>Sibley, Charles G. and Monroe, Burt, L, ''Distribution and Taxonomy of Birds of the World'', Yale University Press, New Haven and London, 1990</ref>
 
== அறிமுகம் ==
வரிசை 94:
[[படிமம்:Birdmorphology.svg|thumb|left|300px|பறவையின் புற உறுப்புகளும் அமைப்பும்:1 அலகு, 2 தலை, 3 பாப்பா (கருவிழி) (Iris), 4 கண்மணி(Pupil), 5 Mantle, 6 புன் முன்னிறகு (Lesser coverts) 7 தோளிறகு (Scapulars), 8 நடு முன்னிறகு (Median coverts), 9 (துணையிறகு)Tertials, 10 பின்புறம் (Rump), 11 பறக்கும் இறகு (Primaries), 12 கழிவாய் (Vent), 13 தொடை (Thigh), 14 முட்டு (Tibio-tarsal articulation), 15 அடிக்கால் (Tarsus), 16 அடி (பாதம்) , 17 முன்னங்கால் (Tibia), 18 வயிறு (Belly), 19 பக்கம் (Flanks), 20 மார்பு (Breast), 21 கழுத்து (Throat), 22 அதள் (அல்) மணி (Wattle)]]
 
=== சிறகுகள் ===
[[படிமம்:Red_Lory_(Eos_bornea)-6.jpg|alt=Red parrot with yellow bill and wing feathers in bill|thumb|ரெட் லோரி ,அதன் இறகுகளை அதன் அலகால் நேராக்கி சுத்தம் செய்தல்.]]
பறவைகளின் சிறகுகளில் உள்ள முக்கிய பொருள் '[[கெரோட்டின்]]'. நமது தலைமுடி, விரல் நகம் அகியவற்றில் உள்ள அதே கெரோட்டின், ஆனால் நமது தலைமுடி, நகங்களைப் போல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போகாமல் ஓர் அளவுடன் நின்று விடும். இதனால் பெரும்பாலும் வளர்ந்த பறவைகள் வருடம் ஒரு முறையாவது சிறகுகளை உதிர்த்து புதுப்பித்துக் கொள்ளும். இந்த சிறகுகள் எடை குறைவான ஆனால் வலுவான பறப்பதற்கேற்ற '[[ஏரோடைனமிக்]]' மேற்பரப்பை பறவைகளுக்கு அளிக்கிறது. பறக்கும் போது சிறகுகள் இடையே சிறு சிறு காற்று பொட்டலங்கள் ஏற்பட்டு மிக வெப்பம், குளிர் அகியவற்றிலிருந்து பறவைகளைக் காக்கிறது.
 
=== கண்கள் ===
பறவைகளின் சிறகுகளில் உள்ள முக்கிய பொருள் '[[கெரோட்டின்]]'. நமது தலைமுடி, விரல் நகம் அகியவற்றில் உள்ள அதே கெரோட்டின், ஆனால் நமது தலைமுடி, நகங்களைப் போல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போகாமல் ஓர் அளவுடன் நின்று விடும். இதனால் பெரும்பாலும் வளர்ந்த பறவைகள் வருடம் ஒரு முறையாவது சிறகுகளை உதிர்த்து புதுப்பித்துக் கொள்ளும். இந்த சிறகுகள் எடை குறைவான ஆனால் வலுவான பறப்பதற்கேற்ற '[[ஏரோடைனமிக்]]' மேற்பரப்பை பறவைகளுக்கு அளிக்கிறது. பறக்கும் போது சிறகுகள் இடையே சிறு சிறு காற்று பொட்டலங்கள் ஏற்பட்டு மிக வெப்பம், குளிர் அகியவற்றிலிருந்து பறவைகளைக் காக்கிறது.
 
== கண்கள் ==
 
பறவைகள் பெரும்பாலும் கூரிய பார்வை உடையன. ஒரு கண்ணுக்கு மூன்று இமைகள் இருக்கும். மேல் இமை மனிதர்களின் [[இமையிணைப்படலம்|கண் இமை]]யைப் போன்றது. கீழ் இமை தூங்கும் போது மட்டும் மூடிக் கொள்ளும். இது தவிர பக்கவாட்டில் அலகின் அருகிலிருந்து துவங்கும் ஒரு மெலிதான தோல் உண்டு. இது ஒளி ஊடுருவக்கூடிய [[தோல்]], [[கண், உடல் உறுப்பு|கண்]]களை ஈரப்படுத்தவும், காற்று, அதிக வெளிச்சத்திலிருந்து காக்கவும் உதவுகிறது.
 
=== காது ===
 
பறவைக்கு காது மிக முக்கியமானது. ஆனால் முழுவதும் உள்புறமாகவே அமைந்துள்ளது. கண்ணுக்குச் சற்று கீழே சிறிய துளை இருக்கும். பெரும்பாலும் சிறிய இறகுகளால் மூடப்பட்டிருக்கும். பறவைகளுக்கு காது ஒலியைக் கேட்பதற்காக மட்டுமல்லாமல் பறக்கும் போது ஈடான உடல் நிலைக்காகவும் தேவைப்படுகிறது.
 
=== மூளை ===
 
பறவைகளின் [[மூளை]] பலவிதங்களில் முழுமை பெற்றது. பறக்கும் போது [[விமானம்|விமானத்தைப்]] போல உடலில் அனைத்து இயக்கங்களின் ஒருங்கிணைப்பு, உள்ளுணர்வு, உடனடியாக உணர்ந்து கொண்டு திசை மாறுதல் போன்றவற்றை செயல்படுத்துகிறது. பறவைகளின் அறிவுத் திறனும் வியப்பூட்டுமாறு சிறப்பாக உள்ளது. மனித மூளையில் உள்ள சிந்திக்கும் பகுதியான [[பெருமூளைப் புறணி]] (Cereberal Cortex) பறவைகளில் மிகப் பின்னடைந்த நிலையிலேயே உள்ளது. ஆனால் மாந்தர்களுக்கும், பிற பாலூட்டிகளுக்கும் இல்லாத [[மீயடுக்கு மூளை]] (Hyperstriatum) என்னும் ஒரு பகுதி பறவைகளில் மூளையில் உள்ளது. பொதுவாக அறிவுத்திறனுக்கு உதவுவதாகக் கருதும் பெருமூளைப் புறணிக்கு மாறாக பறவைகளில் இந்த மீயடுக்கு மூளை இத்திறமைக்கு உறைவிடமாக இருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர், ஏனெனில் அறிவுத்திறம் கொண்டாதாகக் கருதப்படும் பறவைகளில் இப்பகுதி பெரிதாக இருக்கின்றது. இந்தப் பகுதியே பாடும் பறவைகள் பாட்டுக்களைக் கற்றுக் கொள்ள உதவுகிறது. பறவைகளின் அறிவுத்திறனுக்கும் இதுவே காரணமாக இருக்கலாமென்று [[அறிவியல்|அறிவியலாளர்கள்]] கருதுகிறார்கள்.
 
=== அலகு ===
 
[[படிமம்:BirdBeaksATamilLandscape.svg|thumb|500px|பல்வேறு உணவுப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ற அலகுகள்]]
வரிசை 119:
பறவைகள் வாழ்நாளில் பெரும்பகுதியை இரை தேடவும், உண்ணவுமே செலவழிக்கின்றன. அதிக எடை பறப்பதற்கு இடைஞ்சல் என்பதால் பறவைகளால் உடலில் உணவைச் சேமித்து வைக்க இயலாது. சிறிய பறவைகள் அடிக்கடி உண்பது அவசியமாகிறது.
 
பறவைகளில் சைவமும் அசைவமும் உண்டு. [[காக்கை]] போன்றன இரண்டையுமே உண்கின்றன. சில பறவைகள் சிறப்பாக குறிப்பிட்ட இரைகளை மட்டுமே உண்ணும். எடுத்துக்காட்டாக, [[எவர்கிளேட் கைட்]] என்ற பறவை [[நத்தை]]களை மட்டுமே உண்ணும். பறவைகளின் வயிறு சிறப்புத் திறன் பெற்றது. கடினமான கொட்டைகள், [[செல்பிஷ்|செல்பிசு]] போன்றவற்றைக் கூட நொறுக்கி செரிமானம் செய்துவிடும். சில பழக்கொட்டை தின்னும் பறவைகள் சிறிய கூழாங்கற்களையும் சேர்த்து தின்கின்றன. இவை வயிற்றில் கொட்டைகளை நொறுக்க உதவுகின்றன. குஞ்சுகளுக்கு இரை எடுத்துச் செல்ல பல பறவைகள் வாய்க்குள் சிறிய பை போன்ற உறுப்புக்களைக் கொண்டுள்ளன.
 
== உறைவிடம் ==
வரிசை 129:
 
வலிமையற்ற சில பறவைகளின் உருவம் வலிமையுள்ள வேறு இனத்தைச் சேர்ந்த பறவைகளின் உருவத்தை ஒத்திருப்பதாகவும் உள்ளன. [[வைரி]]போலத் தோன்றும் கொண்டைக் குயில் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.<ref>{{cite web |url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E2%81%A0%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D| title= பறவைகளைப் பார் | publisher=நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா | work=நூல் | date=1993 | accessdate=11 சூன் 2020 | author=ஜமால் ஆரா | pages=5-6}}</ref>
[[படிமம்:African_Scops_owl.jpg|alt=Owl with eyes closed in front of similarly coloured tree trunk partly obscured by green leaves|இடது|thumb|ஆப்பிரிக்க ஸ்காப்ஸ் ஆந்தையின் தொந்தரவான வடிவிலான இறகுகள், அதைச் சுற்றியுள்ள உயிரினங்களுடன் கலந்துவிட அனுமதிக்கின்றன.]]
 
== இணை ==
 
வரி 136 ⟶ 138:
 
== இடப்பெயர்ச்சி ==
[[படிமம்:CanadianGeeseFlyingInVFormation.jpg|thumb|V வடிவத்தில் கனடா வாத்துக்களின் கூட்டம்]]
{{Main|வலசை போதல்}}
உணவுத் தேவைகளுக்காகவும் மிக [[வெப்பம்]], மிகவும் [[குளிர்]] கால நிலைகளை தவிர்ப்பதற்காகவும் பறவைகள் வருடாந்த இடப்பெயர்ச்சி செய்கின்றன. கடல் பறவைகள் மிக அதிக தூரம் (சில வகைகள் ஒரு வருடத்தில் 32,000 [[கி.மீ.]] வரை) பயணிக்கின்றன.
 
இடப்பெயர்ச்சி செய்யும் போது அது பல அடையாளங்களைக் கொண்டு சரியான இடத்திற்கு சென்று சேர்கிறது. பகலில் [[சூரியன்|சூரியனின்]] திசையைக் கொண்டும், இரவில் சில நட்சத்திரங்களை அடையாளமாகக் கொண்டும், [[பூமி]]யின் [[காந்த அலை]]களைக்அலைகளைக் கொண்டும், சில நில அடையாளங்களைக் கொண்டும், சில தனிப்பட்ட ஒலி வேறுபாடுகளைக் கொண்டும் பாதையை உணர்ந்து கொள்கின்றன.
 
பறவைகள் கூட்டமாகச் செல்லும் போது 'V' போன்ற வடிவத்தில் பறப்பதைப் பார்த்திருக்கலாம். இவ்வாறு செல்லும் போது முதல் பறவையைத் தவிர மற்ற எல்லாப் பறவைகளும் முன்னால் செல்லும் பறவையின் இறக்கை வீச்சில் உருவாகும் காற்றழுத்தம் காரணமாக எளிதாக பறக்கிறது.
வரி 147 ⟶ 150:
== படிமலர்ச்சி ==
[[படிமம்:Archaeopteryx-model.jpg|thumb|தொல்சிறகியின் ஒரு மாதிரி ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில்]]
விஞ்ஞானிகள் [[டைனசோர்|தொன்மாக்களிலிலிருந்து]] பறவைகள் தோன்றினவா என்று ஆய்ந்திருக்கிறார்கள். டினோசாரின் ஒரு வகையான தெரொபோட் (Theropod) இனத்திலிருந்து பறவைகள் தோன்றின என்று ஒரு சாராரும், அதற்கு முன்பே [[தெகோடோன்ட்]]லிருந்துதெகோடோன்ட்லிருந்து (Thecodont) (இது டினோசாரின் மரபுவழி முன்னோடி) பறவைகள் உருவானது என்றும் மற்றொரு சாரார் கூறுகின்றனர். பறவைகளின் [[படிமலர்ச்சி]] (பரிணாம வளர்ச்சி) பற்றிய ஆய்வுகளில் [[தொல்லுயிர் படிவம்|தொல்லுயிர் படிவங்கள்]] பெரிதும் துணையாயிருக்கின்றன. இவற்றுள் 1861-ம் ஆண்டு [[ஜெர்மனி|செருமனியிலுள்ள]] [[பவேரியா]]வில் ஒரு சுண்ணாம்புக் காளவாயில் கிடைத்த புதைபடிவம் குறிப்பிடத்தக்கது. அது 14 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த [[தொல்சிறகி]] (''Archeopteryx'') என்ற பறவையினுடையது. வாயில் பற்கள், அசைக்கத்தக்க மூன்று விரல்கள், சிறகில் நகங்கள் என மரக்கிளைகளில் தொற்றித்தாவும் வசதிகளையும் பெற்றிருந்த அவ்விலங்கு தொன்மாக்களுக்கும் இன்றைய பறவைகளுக்கும் இடைப்பட்ட படிமலர்ச்சிநிலையில் இருந்திருக்கக் கூடும்.<ref name="இயற்கை">{{cite book|last=அலி |first=ச. முகமது|title=இயற்கை: செய்திகள் சிந்தனைகள்|publisher=இயற்கை வரலாறு அறக்கட்டளை|location=பொள்ளாச்சி|date=திசம்பர் 2007}}</ref>
 
பறப்பதைப் பற்றியும் இரு கருத்துக்கள் உள்ளன. பறவைகளின் முன்னோர்கள் மரத்துக்கு மரம் தாவி அப்படியே பறக்கத் துவங்கினர் என்று சிலர் சொன்னாலும், நிலத்திலிருந்து இரைக்காகவும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் தாவித் தாவி பறக்கத் துவங்கியதாக பொதுவாக நம்புகின்றனர்.
 
இவ்வாறு இரு கருத்துக்கள் இருந்தாலும் '[[க்ரெடாசியஸ்|கிரெடாசியசு]]' (Cretaceous) யுகத்தில், அதாவது 138 [[மில்லியன்]] ஆண்டுகள் முன்பிலிருந்து 65 மில்லியன் வருடங்கள் முன்பு வரை உள்ள காலகட்டத்தில், பறவைகள் இருந்ததற்கான சான்றுகளும் கிட்டியுள்ளன.
 
== பறவை இனங்கள் ==
* முக்குளிப்பான் வரிசை- Order Podicipediformes
* கூழைக்கடா வரிசை- Order Pelecaniformes
* [[நாரை]] வரிசை - Order Ciconiformes
* [[வாத்து]] வரிசை - Order Anseriformes
* வைரி வரிசை - Order Falconiformes
வரி 167 ⟶ 170:
* சாவுக்[[குருவி]] வரிசை - Order Caprimulgiformes
* முன்னி [[வௌவால்]] வரிசை - Order Apodiformes<ref>{{cite book
| last = அலிசலீம்
| first = [[சலீம் அலி|சலீம்]]
| last2 = அலி
| first2 = லயீக் பதே
வரி 179 ⟶ 182:
 
== மனிதனும் பறவைகளும் ==
[[படிமம்:Industrial-Chicken-Coop.JPG|alt=Two rows of cages in a dark barn with many white chickens in each cage|thumb|கோழிகளின் தொழில்துறை வளர்ப்பு]]
பண்டைக்காலம் தொட்டே பறவைகள் கடவுளாக வணங்கப்பட்டும் கடவுளரின் ஊர்தியாக உருவகப்படுத்தப் பட்டும் வந்துள்ளன. மேலும் [[கோழி]], [[வாத்து]] போன்ற பறவைகள் மனிதனுக்கு உணவாகவும் பயன்படுகின்றன.
 
== மேலும் காண்க ==
== மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் ==
<references />
== வெளி இணைப்புகள் ==
{{விக்கிமூலம்|பறவைகளைப் பார்}}
 
== பின்வருவனவற்றையும் பார்க்கவும் ==
 
* [[பறவைகள் பட்டியல்]]
* [[அழிந்த பறவைகள்]]
* [[பறவைகள் புலப்பெயர்வு]]
* [[பறவைக் காய்ச்சல்]]
 
== மேற்கோள்கள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
{{விக்கிமூலம்|பறவைகளைப் பார்}}
{{Sister project links|voy=no|wikt=bird|q=Birds|commons=Aves|species=Aves}}
{{Wikibooks|Dichotomous Key|Aves}}
{{Spoken Wikipedia|Bird_(Intro).ogg|date=5 January 2008}}
{{Library resources box
|onlinebooks=yes
|by=no
|lcheading= Birds
|label=Bird
}}
* [http://www.birdlife.org/ Birdlife International] – Dedicated to bird conservation worldwide; has a database with about 250,000 records on endangered bird species.
* [http://people.eku.edu/ritchisong/birdbiogeography1.htm Bird biogeography]
* [https://web.archive.org/web/20100810134957/http://www.audubon.org/bird/index.html Birds and Science] from the National Audubon Society
* [http://www.birds.cornell.edu/ Cornell Lab of Ornithology]
* {{EOL}}
* [http://www.stanford.edu/group/stanfordbirds/text/essays/completed_essays.html Essays on bird biology]
* [http://www.mrnussbaum.com/birdsindex.htm North American Birds for Kids] {{Webarchive|url=https://web.archive.org/web/20100809090128/http://www.mrnussbaum.com/birdsindex.htm |date=9 August 2010 }}
* [http://www.ornithology.com/ Ornithology]
* [http://sora.unm.edu/ Sora] – Searchable online research archive; Archives of the following ornithological journals ''The Auk'', ''Condor'', ''Journal of Field Ornithology''', ''North American Bird Bander'', ''Studies in Avian Biology'', ''Pacific Coast Avifauna'', and the ''Wilson Bulletin''.
* [http://ibc.lynxeds.com/ The Internet Bird Collection] – A free library of videos of the world's birds
* [http://www.birdpop.org/ The Institute for Bird Populations, California]
* [https://web.archive.org/web/20100323064035/http://media.library.uiuc.edu/cgi/b/bib/bix-idx?c=bix%3Bcc%3Dbix%3Bsid%3D0c4f6243857204b94fcdebc6dce5d8b2%3Btype%3Dsimple%3Bpage%3Dbrowse%3Binst%3Dbix_10%3Bsort%3Dregion List of field guides to birds], from the International Field Guides database
* [http://www.rspb.org.uk/wildlife/birdidentifier/ RSPB bird identifier] {{Webarchive|url=https://web.archive.org/web/20131105112202/http://www.rspb.org.uk/wildlife/birdidentifier/ |date=5 November 2013 }} – Interactive identification of all UK birds
* [http://www.ucmp.berkeley.edu/diapsids/avians.html Are Birds Really Dinosaurs?] — University of California Museum of Paleontology.
 
{{பறவைகள்}}
{{Authority control}}
 
[[பகுப்பு:பறவைகள்|*]]
"https://tamilar.wiki/w/பறவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது