பல்லடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox Indian jurisdiction |நகரத்தின் பெயர் = பல்லடம் |வகை = முதல் நிலை நகராட்சி் |latd = 10.9962 |longd=77.2841 |மாநிலம் = தமிழ்நாடு |சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |மாவட்டம்=திருப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>கி.மூர்த்தி No edit summary |
||
வரிசை 23:
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 04255
|இணையதளம்= www.municipality.tn.gov.in/Palladam/|}}
'''பல்லடம்''' ([[ஆங்கிலம்]]:Palladam), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]] உள்ள [[பல்லடம் வட்டம்|பல்லடம் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும். பல்லடம் [[தேசிய நெடுஞ்சாலை 67 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 67]]-இல் அமைந்துள்ளது. இங்கு முதன்மையான தொழிலாக கோழி வளர்ப்பும் விசைத்தறியும் திகழ்கிறது. பல்லடம் நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. பல்லடம் சட்டமன்றத் தொகுதி கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1227857-coimbatore-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
==புவியியல்==
| |||